Tamil Lyrics

Narmada song lyrics

Movie — Kandaen

Singer(s) — Suchitra, Haricharan

Lyricist — Krish

Music Director — Vijay Ebenezer

Narmada - தமிழ் பாடல் வரிகள்

குழு :
கெடுத்தாயே தூக்கம்

ஆண் :
செவ்வனே

குழு :
ஆனாயே சுவாசம்

ஆண் :
ஓ யேஹே

ஆண் :
அவள் இதழ் ஓரம்
என் ஏக்கம் மறைந்தது
காதல் மலர்ந்தது

ஆண் :
சிக்கி ஏனோ ஏனோ
நெஞ்சம் துடிக்கிறதே
உன்னைப் பார்க்க பார்க்க
உடல் நடுக்கம்
உடல் உரச உரச நெருப்பாகிறதே
நான் பஞ்சாக

பெண் :
சிக்கி ஏனோ ஏனோ
நெஞ்சம் துடிக்கிறதே
உன்னைப் பார்க்க பார்க்க
உடல் நடுக்கம்
உடல் உரச உரச நெருப்பாகிறதே
நான் பஞ்சாக….ஆஅ…..

ஆண் :
நர்மதா நர்மதா நர்மதா சொல்
நர்மதா தாகமா மோகமா சொல்
நர்மதா என் நர்மதா

பெண் :
சிக்கி ஏனோ ஏனோ
நெஞ்சம் துடிக்கிறதே
உன்னைப் பார்க்க பார்க்க
உடல் நடுக்கம்
உடல் உரச உரச நெருப்பாகிறதே
நான் பஞ்சாக

குழு :
கெடுத்தாயே தூக்கம்
ஆனாயே சுவாசம்
அவள் இதழ் ஓரம்

ஆண் :
விழி மூடினேன்
முகம் பார்க்கிறேன்
மடி தேடினேன் நர்மதா
நீ இல்லை என்றால்
என் பிறப்பில் அர்த்தம் ஏது

பெண் :
மழை பெய்யுதே
பூ பூக்குதே
நீ எந்தன் தேனா
வானத்தோடு நீலம்போலே
ஒன்றாக என்றும் வாழ்வோம்

ஆண் :
சரிகிறது என் மனது
கை கொடுத்தது என் நிலவு
உயிர் சேருது என் இதயம்
புதுசாக நம் ஜனனம்

ஆண் :
நர்மதா நர்மதா நர்மதா
என் காதலியே

பெண் :
சிக்கி ஏனோ ஏனோ
நெஞ்சம் துடிக்கிறதே
உன்னைப் பார்க்க பார்க்க
உடல் நடுக்கம்

ஆண் :
உடல் உரச உரச
நெருப்பாகிறதே
நான் பஞ்சாக….ஆ……

ஆண் :
அழகாய் அவள்
வருவாள் இவள்
துடிப்பால் என்னைக் கண்டதும்
இன்னும் என்ன சொல்ல
உன் மனதில் நானும் சேர

பெண் :
பதமாய் இவன்
குணத்தால் அவன்
தந்தான் இரு கண்களை
கையில் உன்னைத் தாங்கி
காலம் முழுதும் காத்துக்கொள்வேன்

ஆண் :
நிழல் போலே
நான் வருவேன்
என் தமிழ் போல்
உயிர் கொடுப்பேன்

பெண் :
சொல்ல மறந்தேன்
என் வலியை
புரிந்து கொள்ளு படபடப்பை

ஆண் :
நர்மதா நர்மதா நர்மதா
என் காதலியே

பெண் :
சிக்கி ஏனோ ஏனோ
நெஞ்சம் துடிக்கிறதே
உன்னைப் பார்க்க பார்க்க
உடல் நடுக்கம்
உடல் உரச உரச நெருப்பாகிறதே
நான் பஞ்சாக

ஆண் :
சிக்கி ஏனோ ஏனோ
நெஞ்சம் துடிக்கிறதே
உன்னைப் பார்க்க பார்க்க
உடல் நடுக்கம்
உடல் உரச உரச நெருப்பாகிறதே
நான் பஞ்சாக

ஆண் :
நர்மதா நர்மதா நர்மதா சொல்
நர்மதா தாகமா மோகமா சொல்
நர்மதா

குழு :
கெடுத்தாயே தூக்கம்
ஆனாயே சுவாசம்
ஆண் :
என் நர்மதா

குழு :
கெடுத்தாயே தூக்கம்
ஆனாயே சுவாசம்
ஆண் :
ஆ….நர்மதா

குழு :
கெடுத்தாயே தூக்கம்

Narmada - English Lyrics

Female :

Keduthaai thookkam

Aanaai swaasam

Aval idhazh Oram

Male :

En yekkam maraindhadhu

Kaadhal malarndhadhu

Ohooo oo… hoo … oo

Male :

Sikki yeno yeno nenjam

Thudikkiradhae

Unnai paarka paarka nadukkam

Udal urasa urasa neruppaagiradhae

Naan panjaaga

Female :

Sikki yeno yeno nenjam

Thudikkiradhae

Unnai paarka paarka nadukkam

Udal urasa urasa neruppaagiradhae

Naan panjaaga

Male :

Narmada narmadha narmada sol

Narmadha thaagama mogama sol

Narmadha… en narmadha…..

Female :

Sikki yeno yeno nenjam

Thudikkiradhae

Unnai paarka paarka nadukkam

Udal urasa urasa neruppaagiradhae

Naan panjaaga

Chorus :

Keduthaai thookkam

Aanaai swaasam

Aval idhazh Oram

Male :

Vizhi moodinen mugam paarkkiren

Madi thedinen narmadha

Nee illai endraal

En pirappil artham yedhu

Female :

Mazhai peiyavae poo pookkudhae

Nee endhan perazhagan

Vaanathodu neelam polae

Ondraaga vaazhvom

Male :

Sarigiradhu en manadhu

Kai koduthadhu en nilavu

Uyir serudhu en idhayam

Pudhusaaga nam jananam

Narmadha narmadha narmadha

En kaadhaliyae……..

Female :

Sikki yeno yeno nenjam

Thudikkiradhae

Unnai paarka paarka nadukkam

Male :

Udal urasa urasa neruppaagiradhae

Naan panjaaga

Male :

Azhagaai aval varuvaal ival

Thudippaal enai kandadhum

Innum enna solla

Un manadhil naanum sera

Female :

Padhamaai ival

Gunathaal avan

Thandhaan iru kangalai

Kaiyil unnai thaangi

Kaalam muzhudhum kaathukolven

Male :

Nizhal polae naan varuven

En thamizh pol uyir koduppen

Female :

Solla marandhen en valiyai

Purindhukollu pada padappai

Male :

Narmada narmada narmada..

En kaadhaliyae

Female :

Sikki yeno yeno nenjam

Thudikkiradhae

Unnai paarka paarka nadukkam

Udal urasa urasa neruppaagiradhae

Naan panjaaga

Male :

Sikki yeno yeno nenjam

Thudikkiradhae

Unnai paarka paarka nadukkam

Udal urasa urasa neruppaagiradhae

Naan panjaaga

Male :

Narmada narmadha narmada sol

Narmadha thaagama mogama sol

Narmadha… en narmadha…..

Chorus :

Keduthaai thookkam

Aanaai swaasam

Male :

En narmadha…..

Chorus :

Keduthaai thookkam

Aanaai swaasam

Male :

Aaa…narmadha…

Chorus :

Keduthaai thookkam

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Narmada

Which movie does the song Narmada belong to?

The song Narmada is from the movie Kandaen.

Who is the music director of Narmada?

The music for Narmada is composed by Vijay Ebenezer.

Who wrote the lyrics for Narmada?

The lyrics for Narmada are penned by Krish.

Who sang the Narmada song?

Narmada is sung by Suchitra, Haricharan.

Related Songs

Movie — Kandaen

Music Director — Ebenezer

Movie — Kandaen

Music Director — Vijay Ebenezer

Movie — Kandaen

Music Director — Vijay Ebenezer

Movie — Kandaen

Music Director — Vijay Ebenezer

Movie — Kandaen

Music Director — Vijay Ebenezer

Movie — Ya Ya

Music Director — Vijay Ebenezer

Movie — Ya Ya

Music Director — Vijay Ebenezer

Movie — Ya Ya

Music Director — Vijay Ebenezer

Movie — Ya Ya

Music Director — Vijay Ebenezer

Movie — Ya Ya

Music Director — Vijay Ebenezer