Yavarakum Thalaivan - தமிழ் பாடல் வரிகள்
லாலலல லலலா…..
லாலலல லலலா…
லாலலல லலலா…
லல லலலா லலல்லா லா….
குழு :
ஹ்ம்மீம்ம்… ம்ம்ம்ம்…..ம்ம்ம்….
ஹ்ம்மீம்ம்… ம்ம்ம்ம்…..ம்ம்ம்….
பெண் :
யாவருக்கும் தலைவன்
எங்கும் உள்ள ஒருவன்
ஊர் வணங்கும் தலைவன்
அந்த ஒருவன் இறைவன்
பெண் :
நீளக்கடல் தானாவான்
நீந்துகின்ற மீனாவான்
வானவெளியில் கதிராய்
நிலவாய் பிரிவான்
சோலை கொடியின் மடியில்
மலராய் விரிவான்…..ஆ….ஆன்…..
குழு :
………………..
பெண் :
உனைத்தொட எனைத்தொட
இங்கு தனித்தனி வெயிலில்லை
உனக்கென எனக்கென
தனி மழையில்லை
பெண் :
சமயங்கள் சடங்குகள்
அவை சமத்துவ விலங்குகள்
உனக்கவை எதற்கென
இங்கு உடைத்திடு
பெண் :
உண்டியார்கள் வேறல்ல
ஏழை வயிறுதான்
அதை நிரப்பும் உனை வாழ்த்தும்
அந்த உயிரிதான் மனிதா….ஆ…
பெண் :
யாவருக்கும் தலைவன்
எங்கும் உள்ள ஒருவன்
ஊர் வணங்கும் தலைவன்
அந்த ஒருவன் இறைவன்
குழு :
……………..
பெண் :
பிறர்க்கென இளகிடும் மனம்
இறைவனின் இருப்பிடம்
உதவிடும் கரங்களில்
அவன் உறைகிறான்
பெண் :
மனிதனும் புனிதனும்
நல்ல மனங்களும் குணங்களும்
நிலவிடும் இடமெல்லாம்
அவன் நிறைகிறான்…ஆ….ன்
ஆண் :
ஆஹோ…
உன்னைத்தீண்டும் பூங்காற்று
என்னைத்தீண்டுது
உன்னைத்தாங்கும் பூமிதான்
என்னைத்தாங்குது
உயிரே……
ஆண் :
யாவருக்கும் தலைவன்
தார ரர ரரா தர ராரார ரா
ஜூ ருருரு…
Yavarakum Thalaivan - English Lyrics
Female :
Laala lala lalalaaa
Female :
Laala lala lalalaaa
Female :
Laala lala lalalaaa
Lala lala lalalalaaaaa
Chorus :
Hmm mm hmm mmm
Hmm mm hmm mmm
Hmm mm hmm mmm
Hmm mm mm mmm
Female :
Yaavarukkum thalaivan
Engum ulla oruvan
Oor vanangum thalaivan
Antha oruvan ..iraivan..
Female :
Neelakkadalthaanavaan..
Neenthugindra meenaavaan
Vaanaveliyil kathiraai nilavaai thirivaan..
Solai kodiyin madiyil
Malaraai virivaan..aaa…aaannn…..
Chorus :
……………………
Female :
Unaithoda enaithoda
Ingu thanithani veyil illai
Unakkena enakkena
Thani mazhai illai
Samayangal sadangugal
Avai samathuva vilangugal
Unakkavai etharkkena ingu udaithidu
Female :
Undiyaargal veralla
Ezhai vayiruthaan
Athai nirappu unai vaazhthum
Antha uyirum thaan
Manithaa..aaa
Female :
Yaavarukkum thalaivan
Engum ulla oruvan
Oor vanangum thalaivan
Antha oruvan ..iraivan..
Chorus :
……………………………
Female :
Haa….aaa…..aa…..aa…..
Female :
Pirarkena ilagidum
Manam iraivanin iruppidam
Uthavidum karangalil
Avan uraigiraan
Manithanum punithanum
Nalla manangalum gunangalum
Nilavidum idamellaam
Avan niraigiraan
Male :
Ho.. unnai theendum poongaatru..
Ennai theenduthu..
Unnai thaangum boomithaan
Ennai thaanguthu..
Uyirae..
Male :
Yaavarukkum thalaivan..
Thara rara rararaa..
Thara rara rararaa.. rara rararaa ra ra
Ruuu ruu ruuu……………