Tamil Lyrics

Bhoomi Nalla song lyrics

Movie — Ya Ya

Singer(s) — Rahul Nambiar, Malavika

Lyricist — Lyricist Not Known

Music Director — Vijay Ebenezer

Bhoomi Nalla - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
பூமி நல்லா சுத்துதான்னு
சுத்தி சுத்தி பார்த்தேனே
சாமியத்தான் நெசமா என்று
கிள்ளி கிள்ளி கேட்டேனே

ஆண் :
நீ கண் அடிச்சா போதும்
உன் பின்னால் வாரேன்டி
மின்சாரம் தொட்டது போல
தள்ளாடி விழுந்தேன்டி

பெண் :
சுத்துதா சுத்துதா
பூமி சுத்துதா சுத்துதா
சுத்துதா சுத்துதா
பூமி சுத்துதா சுத்துதா

ஆண் :
அன்னைக்கு ஒரு பேச்சு
இன்னைக்கு ஒரு பேச்சு
இல்ல பெண்ணே நீதான்டி மூச்சு

பெண் :
முன்னால நான் போனேன்
பின்னால் நீ வந்த
ஆனா எனக்குள்ள தானா நீ வந்த

ஆண் :
உன்னாலதானடி என் வாழ்வு தேனடி
பூ பூவா பூத்து இங்கு குலுங்குதடி

பெண் :
சுத்துதா சுத்துதா
பூமி சுத்துதா சுத்துதா
சுத்துதா சுத்துதா
பூமி சுத்துதா சுத்துதா

பெண் :
பூமி நல்லா சுத்துதான்னு
சுத்து சுத்து பார்த்தேனே
சாமியத்தான் நெசமா என்று
கிள்ளி கிள்ளி கேட்டேனே

பெண் :
ஹே….இதயத்து மேல
இரும்படிக்கும் ஓசை
கேட்டேன் போடா காதல் இதுதாண்டா

ஆண் :
ஹே….பொது இடத்தில் கூட
உன் மொகத்த பாத்தா
மயங்கி போனேன் போடி சரிதான்டி

பெண் :
எதிரே நீ வந்தாலே
ஓடாது கடிகாரம்
புரியாத மேகம் ஒன்று தூவுதடா

ஆண் :
சுத்துதா சுத்துதா
பூமி சுத்துதா சுத்துதா
சுத்துதா சுத்துதா
பூமி சுத்துதா சுத்துதா

ஆண் :
பூமி நல்லா சுத்துதான்னு
சுத்தி சுத்தி பார்த்தேனே
சாமியத்தான் நெசமா என்று
கிள்ளி கிள்ளி கேட்டேனே

பெண் :
நீ கண் அடிச்சா போதும்
உன் பின்னால் வாரேன்டா
மின்சாரம் தொட்டது போல
தள்ளாடி விழுந்தேன்டா

Bhoomi Nalla - English Lyrics

Female :

Boomi nalla suthuthaanu

Suthi suthi parthenae

Saamiyathan nesama endru

Killi killi kettenae

Male :

Nee kan adicha pothum

Un pinaal vaarendi

Minsaram thottadhu pola

Thalaadi vizhuthendi

Female :

Suthutha suthutha

Boomi suthutha suthutha

Suthutha suthutha

Boomi suthutha suthutha

Male :

Annaiku oru pechu innaiku oru pechu

Illa pennae neethaandi moochu

Female :

Munnala na ponen

Pinaala nee vantha

Aana ennakkula thaana nee vantha

Male :

Unnaala thaanadi en vaazhu thaenaadi

Poo poova poothu ingu kulunguthadi

Female :

Suthutha suthutha

Boomi suthutha suthutha

Suthutha suthutha

Boomi suthutha suthutha

Female :

Boomi nalla suthuthaanu

Suthi suthi parthenae

Saamiyathan nesama endru

Killi killi kettenae

Female :

Hey..ithayathu mela

Irumbadikum oosa

Ketten poda kaadhal ithuthaanda

Male :

Hey.. pothu edathil kuda

Un mogatha paatha

Mayangi ponen podi seri thaandi

Female :

Ethirae nee vanthaalae

Oodathu kadigaram

Puriyatha megam onru thoovuthada

Male :

Suthutha suthutha

Boomi suthutha suthutha

Suthutha suthutha

Boomi suthutha suthutha

Male :

Boomi nalla suthuthaanu

Suthi suthi parthenae

Saamiyathan nesama endru

Killi killi kettenae

Female :

Nee kan adicha pothum

Un pinaal vaarendaa

Minsaram thottadhu pola

Thalaadi vizhuthendaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Bhoomi Nalla

Which movie does the song Bhoomi Nalla belong to?

The song Bhoomi Nalla is from the movie Ya Ya.

Who is the music director of Bhoomi Nalla?

The music for Bhoomi Nalla is composed by Vijay Ebenezer.

Who wrote the lyrics for Bhoomi Nalla?

The lyrics for Bhoomi Nalla are penned by Lyricist Not Known.

Who sang the Bhoomi Nalla song?

Bhoomi Nalla is sung by Rahul Nambiar, Malavika.

Related Songs

Movie — Ya Ya

Music Director — Vijay Ebenezer

Movie — Ya Ya

Music Director — Vijay Ebenezer

Movie — Ya Ya

Music Director — Vijay Ebenezer

Movie — Ya Ya

Music Director — Vijay Ebenezer

Movie — Ya Ya

Music Director — Vijay Ebenezer

Movie — Kandaen

Music Director — Vijay Ebenezer

Movie — Kandaen

Music Director — Vijay Ebenezer

Movie — Kandaen

Music Director — Vijay Ebenezer

Movie — Kandaen

Music Director — Vijay Ebenezer

Movie — Kandaen

Music Director — Vijay Ebenezer