Tamil Lyrics

Nothing Want song lyrics

Movie — Ya Ya

Singer(s) — Steeve Vatz

Lyricist — Lyricist Not Known

Music Director — Vijay Ebenezer

Nothing Want - தமிழ் பாடல் வரிகள்

குழு :
கொக்கா மக்கா…..கொக்கா மக்கா…..
கொக்கா மக்கா…..கொக்கா மக்கா…..
கொக்கா மக்கா…..கொக்கா மக்கா…..

ஆண் :
நத்திங் வான்ட்டு ஒன்லி ப்ரண்டு
ப்ரண்டு போதும் மத்தது வேஸ்ட்டு
நட்பு ஒரு கங்கை ரிவரு
நம்பி விட்டா சூப்பர் பவரு
ரெண்டாங்கெட்டான் தண்ட சோறு
அப்பா அம்மா வெச்ச பேரு
மாலின் யாரு வாத்தியார்
பம்ம மாட்டோம் மொத்த ஊரே
நண்பன் சேர்ந்தா நேரம் பாரு
லைப்யில் போட்டோம் பிப்த் கியர்ரு…
சேர்ந்து போட்டோம் ஒரே பிளானு
லாஸ்ட் வரைக்கும் இந்த உறவு

ஆண் :
நத்திங் வான்ட்டு ஒன்லி ப்ரண்டு
யா யா யா யா
ப்ரண்டு போதும் மத்தது வேஸ்ட்டு
யா யா யா யா
நட்பு ஒரு கங்கை ரிவரு
யா யா யா யா
நம்பி விட்டா சூப்பர் பவரு

ஆண் :
சோகம் யாவும் ஓடி போகும்

ஆண் :
யோ யோ வி டோன்ட் கேர்

ஆண் :
சூழல் எல்லாம் வாசம் ஆகும்

ஆண் :
ஹ ஹ வி டோன்ட் கேர்

குழு :
தகிட தகிட தகிட
தகிட தாக்கிட
தகிட தகிட தகிட
தகிட தகிட தாக்கிட

ஆண் :
ரெண்டாங்கெட்டான் தண்ட சோறு
அப்பா அம்மா வெச்ச பேரு
மாலின் யாரு வாத்தியார்
பம்ம மாட்டோம் மொத்த ஊரே
நண்பன் சேர்ந்தா நேரம் பாரு
லைப்யில் போட்டோம் 5த் கியர்ரு…
சேர்ந்து போட்டோம் ஒரே பிளானு
லாஸ்ட் வரைக்கும் இந்த உறவு

குழு :
யா யா யா யா……யா யா யா யா…..
யா யா யா யா…….யா யா யா யா…..

ஆண் :
நத்திங் வான்ட்டு ஒன்லி ப்ரண்டு
ப்ரண்டு போதும் மத்தது வேஸ்ட்டு
நட்பு ஒரு கங்கை ரிவரு
நம்பி விட்ட சூப்பர் பவரு

Nothing Want - English Lyrics

Chorus :

Gokka makka.. gokka makka..

Gokka makka gokka makka..

Gokka makka.. gokka makka..

Male :

Nothing wantu only friend-u

Friend pothum mathathu waste-u

Natpu oru gangai river-u

Nambi vita super power-u

Ren-daan-gattaan thanda sooru

Appa amma vecha peru

Maalin yaru vathiyar

Bamma maatom motha oore

Nanban serntha neram paaru

Life-il potom 5th gear-uh..

Sernthu pottom ore plan-uh

Last varaikum intha uravu..

Male :

Nothing wantu only friend-uh..

Ya ya ya ya

Friend pothum mathathu waste-uh..

Ya ya ya ya

Natpu oorae gangai river-uh..

Ya ya ya ya

Nambi vita super power-uh

Male :

Sogam yaavum oodi pogum..

Male :

Yo yo we don’t care

Male :

Suzhal yellam vaasam aagum..

Male :

Ha ha we don’t care

Chorus :

Thakkida thakkida thakkida

Thakkida thaagidaa

Thakkida thakkida thakkida

Thakkida thaagidaa thaagida

Male :

Ren-daan-gattaan thanda sooru

Appa amma vecha peru

Maalin yaru vathiyar

Bamma maatom motha oore

Nanban serntha neram paaru

Life-il potom 5th gear-uh..

Sernthu pottom ore plan-uh

Last varaikum intha uravu..

Chorus :

Ya ya ya yaa..ya ya ya yaa..

Ya ya ya yaa..ya ya ya yaa..

Male :

Nothing wantu only friend-u

Friend pothum mathathu waste-u

Natpu oru gangai river-u

Nambi vita super power-u

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Nothing Want

Which movie does the song Nothing Want belong to?

The song Nothing Want is from the movie Ya Ya.

Who is the music director of Nothing Want?

The music for Nothing Want is composed by Vijay Ebenezer.

Who wrote the lyrics for Nothing Want?

The lyrics for Nothing Want are penned by Lyricist Not Known.

Who sang the Nothing Want song?

Nothing Want is sung by Steeve Vatz.

Related Songs

Movie — Ya Ya

Music Director — Vijay Ebenezer

Movie — Ya Ya

Music Director — Vijay Ebenezer

Movie — Ya Ya

Music Director — Vijay Ebenezer

Movie — Ya Ya

Music Director — Vijay Ebenezer

Movie — Ya Ya

Music Director — Vijay Ebenezer

Movie — Kandaen

Music Director — Vijay Ebenezer

Movie — Kandaen

Music Director — Vijay Ebenezer

Movie — Kandaen

Music Director — Vijay Ebenezer

Movie — Kandaen

Music Director — Vijay Ebenezer

Movie — Kandaen

Music Director — Vijay Ebenezer