Tamil Lyrics

Devathai Oruthi song lyrics

Devathai Oruthi - தமிழ் பாடல் வரிகள்

முனங்கல் :
………………

ஆண் :
தேவதை ஒருத்தி பூமிக்கு வந்தாள்
காதல் தேனாற்றில் நீராட வந்தாள்
ஓவிய பாவை கண்ணுக்குள் புகுந்தாள்
ஓவிய பாவை கண்ணுக்குள் புகுந்தாள்
எந்தன் உயிரோடு உறவாடுகின்றாள்
உயிரோடு உறவாடுகின்றாள்

பெண் :
தேவதை ஒருத்தி பூமிக்கு வந்தாள்
காதல் தேனாற்றில் நீராட வந்தாள்
ஓவிய பாவை கண்ணுக்குள் புகுந்தாள்
உந்தன் உயிரோடு உறவாடுகின்றாள்
உயிரோடு உறவாடுகின்றாள்

ஆண் :
மார்போடு தாலாட்டும் செந்தாமரை
இதில் நான் தொடும் மூன்றாம் பிறை

பெண் :
பார்வைக்கு தாகங்கள் ஓராயிரம்
இனி நான் ஒரு அந்தப்புரம்

ஆண் :
தேவதை ஒருத்தி பூமிக்கு வந்தாள்
காதல் தேனாற்றில் நீராட வந்தாள்

ஆண் :
நீலக்கண்கள் நீந்தும் வண்ணம்
நெஞ்சில் ஊறும் ஆசை வெள்ளம்
பார்வைகள் ஆயிரமோஓஓஓ

பெண் :
காதல் வண்ண கோபுரம்
தேவன் தந்த காவியம்
ஜாடைகள் நாடகமோ…

ஆண் :
தென்றல் தொட்டும் திங்கள் சுட்டும்
கண்கள் பட்டு முல்லை மொட்டு
காதலில் ஆடியதோ

பெண் :
கட்டிக்கொள்ளும் காதலன்
முத்தம் தந்து தேன் மழை
காமனின் ஊர்வலமோஓஓஓ

ஆண் :
தேவதை ஒருத்தி பூமிக்கு வந்தாள்
காதல் தேனாற்றில் நீராட வந்தாள்

பெண் :
ஓவிய பாவை கண்ணுக்குள் புகுந்தாள்
உந்தன் உயிரோடு உறவாடுகின்றாள்

ஆண் :
உயிரோடு உறவாடுகின்றாள்

Devathai Oruthi - English Lyrics

Music Director :

Sankar Ganesh

Lyricist :

Na. Kamarasan

Humming :

…………………

Male :

Devathai oruthi boomikku vandhaal

Kaadhal thaenaattril neeraada vandhaal

Oviya paavai kannukkul pugunthaal

Oviya paavai kannukkul pugunthaal

Endhan uyirodu uravaadugindraal

Uyirodu uravaadugindraal

Female :

Devathai oruthi boomikku vandhaal

Kaadhal thaenaattril neeraada vandhaal

Oviya paavai kannukkul pugunthaal

Undhan uyirodu uravaadugindraal

Uyirodu uravaadugindraal

Male :

Maarbodu thaalattum sendhaamarai

Idhil naan thodum moondram pirai

Female :

Paarvaikku thaagangal ooraariyam

Ini naan oru andhappuram

Male :

Devathai oruthi boomikku vandhaal

Kaadhal thaenaattril neeraada vandhaal

Male :

Neela kangal neendhum vannam

Nenjil oorum aasai vellam

Paarvaigal aayiramoo o o o

Female :

Kaadhal vanna gopuram

Devan thandha kaaviyam

Jaadaigal naadagamoo

Male :

Thendral thottum thingal suttum

Kangal pattu mullai mottu

Kaadhalil aadiyadho

Female :

Katti kollum kaadhalan

Mutham thandhu thaen mazhai

Kaamananin oorvalamo o o o

Male :

Devathai oruthi boomikku vandhaal

Kaadhal thaenaattril neeraada vandhaal

Female :

Oviya paavai kannukkul pugunthaal

Undhan uyirodu uravaadugindraal

Male :

Uyirodu uravaadugindraal

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Devathai Oruthi

Which movie does the song Devathai Oruthi belong to?

The song Devathai Oruthi is from the movie Kamatchiyin Karunai.

Who is the music director of Devathai Oruthi?

The music for Devathai Oruthi is composed by Unknown.

Who wrote the lyrics for Devathai Oruthi?

The lyrics for Devathai Oruthi are penned by Na. Kamarasan.

Who sang the Devathai Oruthi song?

Devathai Oruthi is sung by S. P. Balasubrahmanyam, Vani Jayaram.

Related Songs