Tamil Lyrics

Nee Ariyadhathalla song lyrics

Movie — Kamatchiyin Karunai

Singer(s) — P. Susheela

Lyricist — Kannadasan

Nee Ariyadhathalla - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
நீ அறியாததல்ல காமாட்சி
இன்று நீதி இல்லாததோ உன் அரசாட்சி
நீதி இல்லாததோ உன் அரசாட்சி
தாயறியாத பிள்ளை ஏதம்மா
தாயறியாத பிள்ளை ஏதம்மா
உன்னை தவிர எனக்கு துணையாரம்மா…

பெண் :
நீ அறியாததல்ல காமாட்சி
இன்று நீதி இல்லாததோ உன் அரசாட்சி
நீ அறியாததல்ல காமாட்சி

பெண் :
மஞ்சள் முகத்துக்குந்தன் வரம் வேண்டும்
என் மங்கலம் வாழ உந்தன் அருள் வேண்டும்
மஞ்சள் முகத்துக்குந்தன் வரம் வேண்டும்
என் மங்கலம் வாழ உந்தன் அருள் வேண்டும்
குங்குமம் காக்க உந்தன் துணை வேண்டும்
குங்குமம் காக்க உந்தன் துணை வேண்டும்
இந்த குலமகள் கேள்விக்கொரு பதில் வேண்டும்

பெண் :
நீ அறியாததல்ல காமாட்சி
இன்று நீதி இல்லாததோ உன் அரசாட்சி
நீ அறியாததல்ல காமாட்சி

பெண் :
சத்தியம் என்பது உலகில் இருந்தால்
சங்கு முழங்காதோ
ஒரு தவறு செய்யாதவர் நாயகன் என்பது
உலகம் விளங்காதோ

பெண் :
தத்துவம் நீயென உண்மை என்றானால்
சன்னதி திறக்காதோ
என் தாலிக்கயிறு தந்து மகிழ்ந்திட
காலம் பிறக்காதோ

பெண் :
திரிபுரசுந்தரி காமாட்சி என்
திருவினைக் காக்கட்டும் உன் காட்சி
நீதிக்கு தருவாய் மனசாட்சி இனி
நீயும் இல்லாவிடில் யார் சாட்சி

பெண் :
அகிலாண்டேஸ்வரி அருள்வாயே
ராஜேஸ்வரி எனைக் காப்பாயே
புவனேஸ்வரி மலர் பொழிவாயே
மானிட வடிவினில் வருவாயே………!

Nee Ariyadhathalla - English Lyrics

Music Director :

Sankar Ganesh

Lyricist :

Kannadasan

Female :

Nee ariyaadhadhalla kaamatchi

Indru needhi illadhadho un arasaatchi

Needhi illadhadho un arasaatchi

Thaaiyariyaadha pillai yedhamma

Thaaiyariyaadha pillai yedhamma

Unnai thavira enakku thunaiyaaramma

Female :

Nee ariyaadhadhalla kaamatchi

Indru needhi illadhadho un arasaatchi

Nee ariyadha alla kaamatchi

Female :

Manjal mugathukku undhan varam vendum

En mangalam vaazha undhan arul vendum

Manjal mugathukku undhan varam vendum

En mangalam vaazha undhan arul vendum

Kungumam kakka undhan thunai vendum

Kungumam kakka undhan thunai vendum

Indha kulamagal kelvikkoru padhil vendum

Female :

Nee ariyaadhadhalla kaamatchi

Indru needhi illadhadho un arasaatchi

Nee ariyadha alla kaamatchi

Female :

Sathiyam enbadhu ulagil irundhaal

Sangu mulangaadhoo

Oru thavaru seiyadhavar naayagan enbadhu

Ulagam vilangaadhoo

Female :

Thathuvam neeyena unmai endraanaal

Sannadhi thirakkadhoo

En thali kayiru tahndhu magizhndhida

Kaalam pirakkaadhoo

Female :

Thiripurasundhari kaamatchi en

Thiruvinai kakkattum un kaatchi

Needhikku tharuvaai manasaatchi ini

Neeyum illavidil yaar saatchi

Female :

Agilaandeeswari arulvaayae

Raajeswari enai kaappayae

Bhuvaneswari malar pozhivaayae

Maanida vadivinil varuvaayae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Nee Ariyadhathalla

Which movie does the song Nee Ariyadhathalla belong to?

The song Nee Ariyadhathalla is from the movie Kamatchiyin Karunai.

Who is the music director of Nee Ariyadhathalla?

The music for Nee Ariyadhathalla is composed by Unknown.

Who wrote the lyrics for Nee Ariyadhathalla?

The lyrics for Nee Ariyadhathalla are penned by Kannadasan.

Who sang the Nee Ariyadhathalla song?

Nee Ariyadhathalla is sung by P. Susheela.

Related Songs