Tamil Lyrics

Devi Devi song lyrics

Movie — Naan Adimai Illai

Singer(s) — S. P. Balasubrahmanyam, S. Janaki

Lyricist — Muthulingam

Music Director — Vijay Anand

Devi Devi - தமிழ் பாடல் வரிகள்

குழு :
தனனம்….(8)
தனனம் தனம்
தனனம் தனம்…..ஆஅ…..
………………………………

ஆண் :
தேவி தேவி தேனில் குளித்தேன்

பெண் :
காதல் பாடம் கண்ணில் படித்தேன்

ஆண் :
இன்று நீ பாற்கடல்
நீந்தி வந்தாயே

பெண் :
பாவையின் பாற்குடம்
ஏந்த வந்தாயே

ஆண் :
அழகே இனி ஒரு பிரிவில்லை
இளமைக்கு முடிவில்லை
தேவி தேவி தேனில் குளித்தேன்

குழு :
ஹா……ஆஅ….ஆஅ…..ஆ…..

பெண் :
ராத்திரி முழுதும் தூக்கமில்லை
கண்கள் என் பேச்சை கேட்கவில்லை அஹ்ஹ

ஆண் :
கடிதங்கள் எழுத நேரமில்லை
எழுதுகோல் எடுத்தேன் ஈரமில்லை

பெண் :
பள்ளிக் கொண்ட நானோ
துள்ளி எழுந்தேன்
சொல்லிவிடும் முன்பே
வந்து விழுந்தேன்

ஆண் :
தானே வந்தாய் மானே
கையில் அடங்கு தொடங்கு

ஆண் :
தேவி

பெண் :
ஆஹாஹ்

ஆண் :
தேவி

பெண் :
ஆஹாஹ்

ஆண் :
தேனில் குளித்தேன்

பெண் :
காதல்
ஆண் :
ஹ்ம்ம்

பெண் :
பாடம்
ஆண் :
ஆஹ்ஹ

பெண் :
கண்ணில் படித்தேன்

பெண் :
ஆஆஆஅ ஹாஆஆஆ
ஆஆஆஅ ஹ்ஹாஆஹா
ஆஅ…..ஆஅ…..ஆஅ…..

ஆண் :
நீரில்லை என்றால் மீனுமில்லை
நீயில்லை என்றால் நானுமில்லை
ஆஅ……ஆஅ…..ஆ…..ஆஅ….ஆ

பெண் :
பொய்யில்லை என்றால் கானம்மில்லை
உன் மொழி இல்லை என்றால் நானும்மில்லை

ஆண் :
கட்டழகு மேனி கட்டுப்பட்டது
எந்தன் கண்ணில் ஏதோ தட்டுப்பட்டது

பெண் :
போதை ஏறும்போது
சுக விருந்து அருந்து

பெண் :
காதல் பாடம் கண்ணில் படித்தேன்

ஆண் :
ஆ தேவி தேவி தேனில் குளித்தேன்

பெண் :
பாவையின் பாற்குடம்
ஏந்த வந்தாயே

ஆண் :
இன்று நீ பாற்கடல் நீந்தி வந்தாயே

பெண் :
அழகே இனியொரு பிரிவில்லை
இளமைக்கு முடிவில்லை

பெண் :
தேவா
ஆண் :
ஆஹ்

பெண் :
தேவா
ஆண் :
ஆஹ்
தேனில் குளித்தேன்

பெண் :
ஆஅஹ்ஹ்ஹஹாஆ

Devi Devi - English Lyrics

Chorus :

Thananam….(8)

Thananam thanam

Thananam thanam..aaa…

……………………………………….

Male :

Devi devi thaenil kulithen

Female :

Kaadhal paadam kannil padithen

Male :

Indru nee paarkadal

Neendhi vandhyae

Female :

Paavayin paarkudam

Yendha vandhayae

Male :

Azhagae ini oru pirivillai

Ilamaiku mudivillai

Devi devi theanil kulithen

Chorus :

Haaa…aaa…aaa…aa…..

Female :

Raathiri muzhudhum thookamillai

Kanngal enn pechai ketkavillai ahhhh

Male :

Kadidhangal ezhudha neramillai

Ezhuthukol eduthen eeramillai

Female :

Palli konda naano

Thulli ezhunthen

Sollividum munbae

Vandhu vizhunthen

Male :

Thanae vandhai maanae

Kaiyil adangu thodangu

Male :

Devi

Female :

Aahhh

Male :

Devi

Female :

Aahhh

Male :

Thaenil kulithen

Female :

Kaadhal

Male :

Hmmm

Female :

Paadam

Male :

Ahhh

Female :

Kannil padithen

Female :

Aaaaaa haaaaaa

Aaaaaa hhahaaaaaaaaa

Aaa….aaa…aaa….

Male :

Neer illai endraal meenumillai

Nee illai endraal naanumillai

Aaaa….aaa….aa.a….aa.a…

Female :

Poi illai endraal gaanamillai

Unn mozhi illai endraal naanumillai

Male :

Kattazhagu maeni kattu pattadhu

Endhan kannil yedho thattupatadhu

Female :

Bodhai yerumbodhu

Suga virundhu arundhu

Female :

Kaadhal paadam kannil padithen

Male :

Aaa devi devi theanil kulithen

Female :

Paavayin paarkudam

Yendha vandhayae

Male :

Indru nee paarkadal

Neendhi vandhayae

Female :

Azhagae ini oru pirivillai

Ilamaikku mudivillai

Female :

Deva

Male :

Aahh

Female :

Deva

Male :

Aahh

Thaenil kulithen

Female :

Ahhhhaaaaaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Devi Devi

Which movie does the song Devi Devi belong to?

The song Devi Devi is from the movie Naan Adimai Illai.

Who is the music director of Devi Devi?

The music for Devi Devi is composed by Vijay Anand.

Who wrote the lyrics for Devi Devi?

The lyrics for Devi Devi are penned by Muthulingam.

Who sang the Devi Devi song?

Devi Devi is sung by S. P. Balasubrahmanyam, S. Janaki.

Related Songs