Kaman Geetham Nee - தமிழ் பாடல் வரிகள்
எஸ். ஜானகி
பாடலாசிரியர் :
முத்துலிங்கம்
பெண் :
………………………
பெண் :
காமன் கீதம் நீ பாடவா
காளை மார்பில் நானடவா
உண்டானதே வேகம்
திண்டாடுதே தேகம்
பந்தாக என்னை அள்ளவா…..ஆஆ…
பெண் :
காமன் கீதம் நீ பாடவா….
பெண் :
என்னாசை எண்ணூறு உன்னாசை தொண்ணூறு
சொல்லாத சேதி சொல்லவா
என்னாசை எண்ணூறு உன்னாசை தொண்ணூறு
சொல்லாத சேதி சொல்லவா
என் தேகம் பாலாடை நீதானே மேலாடை
நூலாடைத்தான் தேவையோ……ஹஹஹாஹ்……
பெண் :
காமன் கீதம் நீ பாடவா….
காளை மார்பில் நானடவா
பெண் :
நின்றாடும் செவ்வாழை வந்தாடும் பூஞ்சோலை
உன்னோடு ஆட வந்தது
நின்றாடும் செவ்வாழை வந்தாடும் பூஞ்சோலை
உன்னோடு ஆட வந்தது
ஒன்றோடு ஒன்றாக உன் மார்பில் கண் மூட
பூ மஞ்சமே தேடுதே….ஹஹஹஹாஹ்…….
பெண் :
காமன் கீதம் நீ பாடவா
காளை மார்பில் நானடவா
உண்டானதே வேகம்
திண்டாடுதே தேகம்
பந்தாக என்னை அள்ளவா…..ஆஆ…
பெண் :
காமன் கீதம் நீ பாடவா
காளை மார்பில் நானடவா…..
Kaman Geetham Nee - English Lyrics
Female :
………….
Female :
Kaman geedham nee paadavaa
Kaalai maarbil naanadavaa
Undaanathae vegam
Thindaaduthae thegam
Panthaaga ennai allavaa…aaa….
Female :
Kaman geedham nee paadavaa
Female :
Ennaasai ennooru unnaasai thonnooru
Sollaatha sedhi sollavaa
Ennaasai ennooru unnaasai thonnooru
Sollaatha sedhi sollavaa
En thegam paalaadai needhaanae melaadai
Noolaadaiththaan thevaiyo….hahahaah…
Female :
Kaman geedham nee paadavaa
Kaalai maarbil naanadavaa
Female :
Nindraadum sevvazhaai vanthaadum poonjolai
Unnodu aad vanthathu
Nindraadum sevvazhaai vanthaadum poonjolai
Unnodu aad vanthathu
Ondrodu ondraaga un marbil kann mooda
Poo manjamae theduthey….hahahahahaah….
Female :
Kaman geedham nee paadavaa
Kaalai maarbil naanadavaa
Undaanathae vegam
Thindaaduthae thegam
Panthaaga ennai allavaa…aaa….
Female :
Kaman geedham nee paadavaa
Kaalai maarbil naanadavaa…..