Devi En Kanavum - தமிழ் பாடல் வரிகள்
தேவி என் கனவும் நினைவாகுமா
கானல் நீராகுமா
பெண் :
தேவி என் கனவும் நினைவாகுமா
கானல் நீராகுமா
தேவி என் கனவும் நினைவாகுமா
கானல் நீராகுமா
பெண் :
காதல் இல்லையேல் சாதலே நன்றெனும்
கவிகளின் பொன்மொழி போலே
ஆதரவில்லா பெண்களின் வாழு
அபலை ஆகும் மண் மேலே தேவி….
கானல் நீராகுமா கானில் காயும் நிலவாகுமா
பெண் :
ஏழையவர்க்கே எட்டாத உலகில்
ஏன் பிறந்தேனம்மா
வாழப் பிறந்தவள் தன்மானத்தோடு
வாழ முடியாது அம்மா
பெண் :
தேவி என் கனவும் நினைவாகுமா
கானல் நீராகுமா
தேவி என் கனவும் நினைவாகுமா
கானல் நீராகுமா
Devi En Kanavum - English Lyrics
Female :
Devi en kanavum ninaivaaguma
Kaanal neeraaguma
Female :
Devi en kanavum ninaivaaguma
Kaanal neeraaguma
Devi en kanavum ninaivaaguma
Kaanal neeraaguma
Female :
Kaadhal illaiyael saathalae nandrennum
Kavigalin ponmozhi polae
Aadharavilla pengalin vaazhu
Abalai aagum mann melae devi
Kaanal neeraaguma kaanil kaayum nilavaagumaa
Female :
Ezhaiyavarkkae ettadha ulagil
Yenn piranthaen amma
Vaazha pirandhaval thanmaanathodu
Vaazha mudiyathu ammaa
Female :
Devi en kanavum ninaivaaguma
Kaanal neeraaguma
Devi en kanavum ninaivaaguma
Kaanal neeraaguma