Kumbam Karai Sertha - தமிழ் பாடல் வரிகள்
…………………………
பெண் :
கும்பம் கரை சேர்த்த தங்கைய்யா
ஒனக்கு கோடி வணக்கமைய்யா
குழு :
கும்பம் கரை சேர்த்த தங்கைய்யா
ஒனக்கு கோடி வணக்கமைய்யா
பெண் :
ஒன்னப்போல தங்கம் ஊரில் இல்ல எங்கும்
எங்க ஊரு சிங்கம் என்றும் உள்ளம் பொங்கும்
எங்கெங்கும் நடத்து ராஜாங்கம்
பெண் :
கும்பம் கரை சேர்த்த தங்கைய்யா
ஒனக்கு கோடி வணக்கமைய்யா
குழு :
கும்பம் கரை சேர்த்த தங்கைய்யா
ஒனக்கு கோடி வணக்கமைய்யா
பெண் :
பட்டாட கட்டி பாராட்டும் குட்டி
எப்போதும் மச்சானை தொட்டாடுது
ஆண் :
பூமாலை ரெண்டு கையோட கொண்டு
போட்டாலே சந்தோஷம் வந்தாடுது
பெண் :
வெண்முல்லை பூ முடிச்சு தேடுது பாடுது
கண் இன்று காவலின்றி ஓடுது
ஆண் :
வெண்பட்டு சேலை கொண்டு மூடுது கூடுது
வெட்கத்தில் தேகமின்று வாடுது
பெண் :
திக்கெட்டும் மேளமென்ன…………..
குழு :
தானே தன்னா தானே தன்னா
பெண் :
தெருவெங்கும் கோலமென்ன…………..
குழு :
தானே தன்னா தானே தன்னா
ஆண் :
திக்கெட்டும் மேளமென்ன…………..
தெருவெங்கும் கோலமென்ன…………..
பெண் :
ஆ…ஆஆ…ஆஅ…ஆஅ….
ஆண் :
கும்பம் கரை சேர்த்த தங்கைய்யா
ஒனக்கு கோடி வணக்கமைய்யா
கும்பம் கரை சேர்த்த தங்கைய்யா
ஒனக்கு கோடி வணக்கமைய்யா
ஆண் :
உன் போல புள்ள ஊரெங்கும் இல்ல
ஊர்கோலம் வாராக பூந்தேருலே
பெண் :
அன்பான புள்ள உன் உள்ளம் வெள்ள
கண்ணார கண்டோமே நம்மூருலே
ஆண் :
கட்டுக்கும் காவலுக்கும் கூடுமா வாடுமா
காத்துக்கு வேலி என்ன வேணுமா
பெண் :
தங்கத்த நெருப்பு தாக்குமா போக்குமா
சிங்கத்த பூனை என்ன ஜெயிக்குமா
ஆண் :
உன்கிட்ட ராசியுண்டு
குழு :
தானே தன்னா தானே தன்னா
ஆண் :
ஊருக்கு நீதியுண்டு
குழு :
தானே தன்னா தானே தன்னா
பெண் :
உன்கிட்ட ராசியுண்டு ஊருக்கு நீதியுண்டு
ஆண் :
ஆ…ஆஆ…ஆஅ…ஆஅ….
தம் தம் தரிக்கிட தகிட தகிட
பெண் :
கும்பம் கரை சேர்த்த தங்கைய்யா
ஒனக்கு கோடி வணக்கமைய்யா
ஆண் :
கும்பம் கரை சேர்த்த தங்கைய்யா
ஒனக்கு கோடி வணக்கமைய்யா
பெண் :
ஒன்னப்போல தங்கம் ஊரில் இல்ல எங்கும்
ஆண் :
எங்க ஊரு சிங்கம் என்றும் உள்ளம் பொங்கும்
இருவர் :
எங்கெங்கும் நடத்து ராஜாங்கம்
குழு :
கும்பம் கரை சேர்த்த தங்கைய்யா
ஒனக்கு கோடி வணக்கமைய்யா
கும்பம் கரை சேர்த்த தங்கைய்யா
ஒனக்கு கோடி வணக்கமைய்யா
Kumbam Karai Sertha - English Lyrics
Chorus :
…………………
Female :
Kumbam karai sertha thangaiyaa
Onakku kodi vanakkamaiyaa
Chorus :
Kumbam karai sertha thangaiyaa
Onakku kodi vanakkamaiyaa
Female :
Onna pola thangam ooril illa engum
Enga ooru singam endrum ullam pongum
Engengum nadathu rajangam
Female :
Kumbam karai sertha thangaiyaa
Onakku kodi vanakkamaiyaa
Chorus :
Kumbam karai sertha thangaiyaa
Onakku kodi vanakkamaiyaa
Female :
Pattaada katti paarattum kutti
Eppodhum machaanai thottaadudhu
Male :
Poomalai rendu kaiyodu kondu
Pottaalae sandhosam vandhaadudhu
Female :
Ven mullai poo mudichu theduthu paaduthu
Kann indru kaavalindri ooduthu
Male :
Venpattu saelai kondu mooduthu kooduthu
Vetkathil dhegamindru vaaduthu
Female :
Thikkettam melam enna
Chorus :
Thanaethanna thanae thanna
Female :
Theruvengum kolam enna
Chorus :
Thanaethanna thanae thanna
Male :
Thikkettam melam enna
Theruvengum kolam enna
Female :
Aaa….aaa….aaa…aa….
Male :
Kumbam karai sertha thangaiyaa
Onakku kodi vanakkamaiyaa
Kumbam karai sertha thangaiyaa
Onakku kodi vanakkamaiyaa
Male :
Un pola pulla orengum illa
Oorkolam vaaraga poontherula
Female :
Anbaana pulla un ullam vella
Kannaara kandomae nammoorulae
Male :
Kattukkum kaavalukkum kooduma vaaduma
Kaathukku vaeli enna venumaa
Female :
Thangathaan neruppu thaakuma pokkumaa
Singatha poonai enna jaikkuma
Male :
Unkitta raasiyundu
Chorus :
Thanaethanna thanae thanna
Male :
Oorukku needhiyundu
Chorus :
Thanaethanna thanae thanna
Female :
Unkitta raasiyundu
Oorukku needhiyundu
Male :
Aaa….aaa….aaa…aa….
Dham dham tharikida thakitta thakitta
Female :
Kumbam karai sertha thangaiyaa
Onakku kodi vanakkamaiyaa
Male :
Kumbam karai sertha thangaiyaa
Onakku kodi vanakkamaiyaa
Female :
Onna pola thangam ooril illa engum
Male :
Enga ooru singam endrum ullam pongum
Both :
Engengum nadathu rajangam
Chorus :
Kumbam karai sertha thangaiyaa
Onakku kodi vanakkamaiyaa
Kumbam karai sertha thangaiyaa
Onakku kodi vanakkamaiyaa