Devi Sridevi Thedi Alaikindren Male - தமிழ் பாடல் வரிகள்
தேவி ஸ்ரீதேவி தேடி அலைகின்றேன்
அன்பு தெய்வம் நீ எங்கே தேடி அலைகின்றேன்….
ஆண் :
ஆலய வாசலில் காணேன்
கோபுர அழகின் நிழலிலும் காணேன்
ஆண் :
ஆலய வாசலில் காணேன்
கோபுர அழகின் நிழலிலும் காணேன்
பொன்னம்பலத்திலும் பூங்காவனத்திலும்
பொய்கை கரையிலும் உனைக் காணேன்
ஆண் :
தேவி ஸ்ரீதேவி தேடி அலைகின்றேன்
அன்பு தெய்வம் நீ எங்கே தேடி அலைகின்றேன்….
ஆண் :
சங்கம் வழங்கிய தமிழில்
உன் மங்கல கீதத்தை கேட்டேன்
ஆண் :
சங்கம் வழங்கிய தமிழில்
உன் மங்கல கீதத்தை கேட்டேன்
மனமெனும் மேடையில் நாளும்
உன் மாணிக்க சிலம்பொலி கேட்டேன்…
ஆண் :
தேவி ஸ்ரீதேவி தேடி அலைகின்றேன்
அன்பு தெய்வம் நீ எங்கே தேடி அலைகின்றேன்….
ஆண் :
கூவி அழைத்தும் வரவில்லை
என் குறையினை தீர்க்கவும் மனமில்லை
ஆண் :
கூவி அழைத்தும் வரவில்லை
என் குறையினை தீர்க்கவும் மனமில்லை
பார்க்கவும் ரசிக்கவும் துடிக்கின்றேன்
என் பாடலை கேட்டும் ஏன் வரவில்லை…
ஆண் :
தேவி ஸ்ரீதேவி தேடி அலைகின்றேன்
அன்பு தெய்வம் நீ எங்கே தேடி அலைகின்றேன்….
Devi Sridevi Thedi Alaikindren Male - English Lyrics
Male :
Devi sreedevi thedi alaigindren
Anbu deivam nee engae thedi alaigindren
Male :
Aalaya vaasalil kaanaen
Gopura azhagin nizhalilum kaanaen
Male :
Aalaya vaasalil kaanaen
Gopura azhagin nizhalilum kaanaen
Ponnambalathilum poongavanathilum
Poigai karaiyilum unai kaanaen
Male :
Devi sreedevi thedi alaigindren
Anbu deivam nee engae thedi alaigindren
Male :
Sangam vazhangiya thamizhil
Un mangala gethathai ketten
Male :
Sangam vazhangiya thamizhil
Un mangala gethathai ketten
Manamennum maedaiyil naalum
Un maanikka silamboli ketten
Male :
Devi sreedevi thedi alaigindren
Anbu deivam nee engae thedi alaigindren
Male :
Koovi azhaithum varavillai
En kuraiyinai theerkavum manamillai
Male :
Koovi azhaithum varavillai
En kuraiyinai theerkavum manamillai
Paarkkavum rasikkavum thudikindren
En padalai kettum yen varavillai
Male :
Devi sreedevi thedi alaigindren
Anbu deivam nee engae thedi alaigindren