Thiththikkum Muthtamizhe Kavithai - தமிழ் பாடல் வரிகள்
தித்திக்கும் முத்தமிழே
தித்திக்கும் முத்தமிழே
கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே
தித்திக்கும் முத்தமிழே
கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே
பூம்புனல் காவிரி தாய் மடி வளர்ந்திட்ட
பெண் :
பூம்புனல் காவிரி தாய் மடி வளர்ந்திட்ட
ஆண் :
பொதிகை மலை தந்த செல்வமே…
ஆண் :
தித்திக்கும் முத்தமிழே
கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே
ஆண் :
வானத்து நிலவோடு வையத்தில் பிறந்த
உன் வயதை அறிந்தவர் இல்லை
பெண் :
வானத்து நிலவோடு வையத்தில் பிறந்த
உன் வயதை அறிந்தவர் இல்லை
ஆண் :
மதுரை நகர் சங்க மாடத்தில் நீ கொண்ட
வளத்துக்கும் ஈடிணை இல்லை..
பெண் :
தித்திக்கும் முத்தமிழே
கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே
ஆண் :
சில்லெனும் இளந்தென்றல் மெல்ல நடக்கின்ற
தென்திசை மண்ணில் பிறந்தாய்
பெண் :
தென்திசை மண்ணில்
ஆண் :
தென்திசை மண்ணில் பிறந்தாய்
தெய்வப் புலவரின் செந்நாப் பரப்பிலும்
தேர் வேந்தர் நெஞ்சிலும் தவழ்ந்தாய்
பெண் :
தெய்வப் புலவரின் செந்நாப் பரப்பிலும்
தேர் வேந்தர் நெஞ்சிலும் தவழ்ந்தாய்
ஆண் :
இமயமலை தொட்டு குமரி முனை வரை
இரு கையும் வீசி நடந்தாய்
பெண் :
இரு கையும் வீசி நடந்தாய்
ஆண் :
இயல் இசை நாடகம் என மூன்று கிளை விட்டு
யாவரும் போற்றிட வாழ்ந்தாய்…
இருவர் :
தித்திக்கும் முத்தமிழே
கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே
Thiththikkum Muthtamizhe Kavithai - English Lyrics
Male :
Thiththikkum muthamizhae
Thiththikkum muthamizhae
Kavidhai seedhanam engal uyirae
Thiththikkum muthamizhae
Kavidhai seedhanam engal uyirae
Poompunal kaaveri thaai madi valarnthitta
Female :
Poompunal kaaveri thaai madi valarnthitta
Male :
Podhigai malai thandha selvamae
Male :
Thiththikkum muthamizhae
Kavidhai seedhanam engal uyirae
Male :
Vaanathu nilavodu vaiyathil pirandha
Un vayadhai arindhavar illai
Female :
Vaanathu nilavodu vaiyathil pirandha
Un vayadhai arindhavar illai
Male :
Madhurai nagar sanga maadathil nee konda
Valathukkum eedinai illai
Female :
Thiththikkum muthamizhae
Kavidhai seedhanam engal uyirae
Male :
Sillenum ilanthendral mella nadakkindra
Thendhisai mannil pirandhaai
Female :
Thendhisai mannil
Male :
Thendhisai mannil pirandhaai
Deiva pulavarin sennaapparappilum
Thaer vaendhar nenjilum thavazhndhaai
Female :
Deiva pulavarin sennaapparappilum
Thaer vaendhar nenjilum thavazhndhaai
Male :
Imayamalai thottu kumari munai varai
Iru kaiyum veesi nadanthaai
Female :
Iru kaiyum veesi nadanthaai
Male :
Iyal isai naadagam ena moondru kilai vittu
Yaavarum pottrida vaazhndhaai
Both :
Thiththikkum muthamizhae
Kavidhai seedhanam engal uyirae