Ilavenil Idhu Male - தமிழ் பாடல் வரிகள்
இளவேனில் இது வைகாசி மாதம்
இளவேனில் இது வைகாசி மாதம்
புது பூவின் இதழ் தேன் சிந்துது
மலை சாரல் இங்கு மென்காற்று வீசும்
மணி தூறல் அந்த வான் சிந்துது
ஆண் :
சுக நேரம் அல்லவா
இதை நானும் சொல்லவா
மடி ஊஞ்சல் ஆடவே
மெல்ல வா
ஆண் :
காதல் ரோஜாவே
என்றும் பன்னீரில்
என்னை நீராட்டு ஓ……
ஆண் :
இளவேனில் இது வைகாசி மாதம்
புது பூவின் இதழ் தேன் சிந்துது
Ilavenil Idhu Male - English Lyrics
Male :
Ilavaenil idhu vaigaasi maadham
Ilavaenil idhu vaigaasi maadham
Pudhu poovin idhazh thaen sindhudhu
Malai chaaral ingu menkaatru veesum
Mani thooral andha vaan sindhudhu
Male :
Suga naeram allavaa
Idhai naanum sollavaa
Madi oonjal aadavae
Mella vaa
Male :
Kaadhal rojaavae endrum panneeril
Ennai neeraattu ooo…
Male :
Ilavaenil idhu vaigaasi maadham
Pudhu poovin idhazh thaen sindhudhu