Manam Pona Pokkil - தமிழ் பாடல் வரிகள்
மனம் போன போக்கில் போனேன்
என் பாதையில்
விடிவெள்ளி ஒன்று கண்டேன்
அதிகாலையில்
பெண் :
யார் நம்மை சேர்த்து வைத்தது
நம் கையில் என்ன உள்ளது
புது அன்பு ஒன்று தானே
விளையாடுது
அது நெஞ்சில் நின்றுதானே
புதிர் போடுது
ஆண் :
நீர் இல்லாத பாலையில்
நிலவு போல நீயடி
நின்று காண இயலா
வழிப்போக்கன் நானடி
பெண் :
நீ மறுத்த போதிலும்
உன்னைத் தொடரும் வெண்ணிலா
அந்த ஒளியில் வீசும்
தினம் உந்தன் காலடி
ஆண் :
கடல் நீரில் தாகம் தீருமா
கதைகள் இங்கே வாழ்கை ஆகுமா
ஆண் :
மனம் போன போக்கில் போனேன்
என் பாதையில்
விடிவெள்ளி ஒன்று கண்டேன்
அதிகாலையில்
ஆண் :
யார் நம்மை சேர்த்து வைத்தது
நம் கையில் என்ன உள்ளது
புது அன்பு ஒன்று தானே
விளையாடுது
அது நெஞ்சில் நின்றுதானே
புதிர் போடுது
பெண் :
காதல் வரிகள் பாடினால்
கானல் வரிகள் ஆகுமா
உனது கைகள் மீட்டும்
புதுப் பொண்ணின் வீணை நான்
ஆண் :
வசந்தக் காலம் போன பின்
குயில்கள் கூவக் கூடுமோ
வந்து போகும் வசந்தம்
வாழ்வில் என்று தோன்றுமோ
பெண் :
கடலோரம் ஆடும் நீரலை….
ஒரு போதும் ஓய்வதில்லையே…
பெண் :
மனம் போன போக்கில் போனேன்
என் பாதையில்
விடிவெள்ளி ஒன்று கண்டேன்
அதிகாலையில்
ஆண் :
யார் நம்மை சேர்த்து வைத்தது
பெண் :
நம் கையில் என்ன உள்ளது
ஆண் :
இது தெரிந்து போகும் நேரம்
வழி அனுப்பவா
உன்னை அறிந்து கொண்ட நேரம்
நீ சென்று வா……
Manam Pona Pokkil - English Lyrics
Female :
Manam pona pokkil ponen
En paadhaiyil
Vidivelli ondru kanden
Adhi kaalaiyil
Female :
Yaar nammai serthu vaithadhu
Namm kaiyil enna ulladhu
Pudhu anbu ondru thaanae
Vilaiyaadudhu
Adhu nenjil nindru thaanae
Pudhir podudhu
Male :
Neer illaadha paalaiyl
Nilavu pola neeyadi
Nindru kaana iyalaa
Vazhi pokkan naanadi
Female :
Nee marutha podhilum
Unnai thodarum vennilaa
Amudha oliyai veesum
Dhinam undhan kaaladi
Male :
Kadal neeril
Dhaagam theerumaa
Kadhaigal ingae
Vaazhkkai aagumaa
Male :
Manam pona pokkil ponen
En paadhaiyil
Vidivelli ondru kanden
Adhi kaalaiyil
Male :
Yaar nammai serthu vaithadhu
Namm kaiyil enna ulladhu
Pudhu anbu ondru thaanae
Vilaiyaadudhu
Adhu nenjil nindru thaanae
Pudhir podudhu
Female :
Kaadhal varigal paadinaal
Kaanal varigal aagumaa
Unadhu kaigal meettum
Pudhu ponnin veenai naan
Male :
Vasantha kaalam pona pin
Kuyilgal koova koodumo
Vandhu pogum vasantham
Vaazhvil endru thondrumo
Female :
Kadaloram aadum neeralai
Oru podhum oivadhillaiyae
Female :
Manam pona pokkil ponen
En paadhaiyil
Vidivelli ondru kanden
Adhi kaalaiyil
Male :
Yaar nammai serthu vaithadhu
Female :
Namm kaiyil enna ulladhu
Male :
Idhu therindhu pogum neram
Vazhiyanuppa vaa
Unnai arindhu konda neram
Nee sendru vaa