Pudhuponnu - தமிழ் பாடல் வரிகள்
………………..
பெண் குழு :
டோலி டோலி
ஹோய் டோலி டோலி
குழு :
டோலி டோலி ஹோய் டோலி டோலி
டோலி டோலி ஹோய் டோலி டோலி
ஆண் குழு :
புதுப் பொண்ணு மாப்பிள்ளை
புதுப் பொண்ணு மாப்பிள்ளை
தூக்குடா தூக்கு டோலி டோலி
இந்த வைகை ஆத்துல
கூத்துடா கூத்து ஜாலி ஜாலி
ஆண் குழு :
புதுப் பொண்ணு மாப்பிள்ளை
தூக்குடா தூக்கு டோலி டோலி
இந்த வைகை ஆத்துல
கூத்துடா கூத்து ஜாலி ஜாலி
பெண் குழு :
துள்ளுதே சுந்தரிப் பொண்ணு
சொக்குதே மாப்பிள கண்ணு
சொல்லுதே சங்கதி ஒண்ணு ஹோய்
தொட்டுத்தான் கையில பின்னு
ஆண் குழு :
கிட்டத்தான் வெக்கத்த விட்டு
வந்தது சிட்டு ஹோய்…..
ஆண் குழு :
புதுப் பொண்ணு மாப்பிள்ளை
தூக்குடா தூக்கு டோலி டோலி
இந்த வைகை ஆத்துல
கூத்துடா கூத்து ஜாலி ஜாலி
ஆண் :
ஒரு தோகை மயில்
அன்ன நடைதான் பழகி
இரு கண் வழியே
நெஞ்சுக்குள்ள போனதென்ன
பெண் :
சிறு கானக் குயில்
வண்ண வண்ண சொல்லெடுத்து
புதுக் கவிதைகளை
காதில் வந்து சொல்வதென்ன
ஆண் :
ஆத்தோரம்
அந்தி மயங்கும் நேரம்
கொஞ்சம் பேசிட வேணும்
பூத்தாடும் புன்னை மரத்தின் ஓரம்
பெண் :
ஓ…ஓ…காத்தோடு சொல்லி
அழைச்ச சேதி அது வந்ததும்
யாரும் காணாமல்
சொல்லி விடுயா மீதி
ஆண் :
பூஞ்சோலையில் மாலையில்
புது லீலைகள்தான்
பெண் :
ஹோய் ஆரம்பம் ஆகட்டும்
சுபவேளைகள்தான்
ஆண் :
விட்டு விலகாது விடியும்
மட்டும் கதை படிப்போமா
ஆண் :
புதுப் பொண்ணு மாப்பிள்ளை
ஆண் குழு :
தூக்குடா தூக்கு
டோலி டோலி
பெண் :
இந்த வைகை ஆத்துல
ஆண் குழு :
கூத்துடா கூத்து
ஜாலி ஜாலி
ஆண் :
ஹோய் துள்ளுதே
சுந்தரிப் பொண்ணு ஹோய்
பெண் :
சொக்குதே மாப்பிள்ளை கண்ணு
ஆண் :
சொல்லுதே சங்கதி ஒண்ணு ஹோய்
ஆண் குழு :
தொட்டுத்தான் கையில பின்னு
பெண் குழு :
கிட்டத்தான் வெக்கத்த விட்டு
வந்தது சிட்டு ஹோய்…..
ஆண் குழு :
புதுப் பொண்ணு மாப்பிள்ளை
தூக்குடா தூக்கு டோலி டோலி
இந்த வைகை ஆத்துல
கூத்துடா கூத்து ஜாலி ஜாலி
ஆண் :
நீரோடையிலே
நீ குளிக்கும் வேளையிலே
பூ மஞ்சளத்தான்
உன் முகத்தில் தேய்க்கட்டுமா
பெண் :
நீ தேய்க்கயிலே
தண்ணி அள்ளி ஊத்தயிலே
ஒம் மார்பினிலே
அல்லிக் கொடி சாயட்டுமா
ஆண் :
பூ மானே எதுக்கு
இங்கே கேள்வி
எம் மனசுக்குள்ளே
நீ தானே குடியிருக்கும் தேவி
பெண் :
ஓ…..ஓ…வில்லாலே
என்னை அடிச்சான் பாவி
அவன் திமிரடங்க வாய்யா
நீ துள்ளிக் குதிச்சு தாவி…..
ஆண் :
இந்த சாமந்திப் பூவுக்குள்
தேனும் இருக்கு
பெண் :
அந்தப் பூச்சிந்தும்
தேன் இங்கு என்றும் உனக்கு
ஆண் :
கட்டில் போட்டாலே
அள்ளிக் கொடுப்பேன்
கிள்ளிக் கொடுப்பேன் ஹோய்
ஆண் :
புதுப் பொண்ணு மாப்பிள்ளை
ஆண் குழு :
தூக்குடா தூக்கு
டோலி டோலி
பெண் :
இந்த வைகை ஆத்துல
ஆண் குழு :
கூத்துடா கூத்து
ஜாலி ஜாலி
ஆண் :
ஹோய் துள்ளுதே
சுந்தரிப் பொண்ணு ஹோய்
பெண் :
சொக்குதே மாப்பிள்ளை கண்ணு
ஆண் :
சொல்லுதே சங்கதி ஒண்ணு ஹோய்
ஆண் குழு :
தொட்டுத்தான் கையில பின்னு
கிட்டத்தான் வெக்கத்த விட்டு
வந்தது சிட்டு ஹோய்…..
பெண் குழு :
{புதுப் பொண்ணு மாப்பிள்ளை
ஆண் குழு :
தூக்குடா தூக்கு டோலி டோலி
பெண் குழு :
இந்த வைகை ஆத்துல
ஆண் குழு :
கூத்துடா கூத்து ஜாலி ஜாலி} (2)
Pudhuponnu - English Lyrics
Male Chorus :
Diyalla diyalla diyaalallalla
Diyalla diyalla diyaalaa
Diyalla diyalla diyaalallalla
Diyalla diyalla diyaalaa }
Female Chorus :
Ae… aehae…
Ae… aehae… } (Overlap)
Female Chorus :
Doli doli haei doli doli
Chorus :
Doli doli haei
Doli doli doli doli haei doli doli
Male Chorus :
Pudhu ponnu maappila…
Pudhu ponnu maappila
Thookku daa thookku doli doli
Indha vaigai aathula
Koothu daa koothu jolly jolly
Male Chorus :
Pudhu ponnu maappila
Thookku daa thookku doli doli
Indha vaigai aathula
Koothu daa koothu jolly jolly
Female Chorus :
Thulludhae sundhari ponnu hoi
Sokkudhae maappilla kannu
Solludhae sangadhi onnu hoi
Thottu thaan kaiyila pinnu
Male Chorus :
Kitta thaan vekkatha vittu
Vandhadhu chittu hoi
Male Chorus :
Pudhu ponnu maappila
Thookku daa thookku doli doli
Indha vaigai aathula
Koothu daa koothu jolly jolly
Male :
Oru thogai mayil
Anna nadai thaan pazhagi
Iru kan vazhiyae
Nenjukkulla ponadhenna
Female :
Iru gaana kuyil
Vanna vanna solleduthu
Pudhu kavidhaigalai
Kaadhil vandhu solvadhenna
Male :
Aathoram andhi mayangum neram
Konjam pesida venum
Poothaadum punnai marathin oram
Female :
Ooo… oo…
Kaathodu solli azhaicha saedhi
Adhu vandhadhum yaarum
Kaanaamal solli vidaiyaa meedhi
Male :
Poonjolaiyil maalaiyl
Pudhu leelaigal thaan
Female :
Hoi aarambam aagattum
Suga velaigal thaan
Male :
Vittu vilagaadhu vidiyum mattum
Kadhai padippomaa
Male :
Pudhu ponnu maappila…
Chorus :
Thookku daa thookku doli doli
Female :
Indha vaigai aathula
Chorus :
Koothu daa koothu jolly jolly
Male :
Thulludhae sundhari ponnu hoi
Female :
Sokkudhae maappilla kannu
Male :
Solludhae sangadhi onnu hoi
Chorus :
Thottu thaan kaiyila pinnu
Female Chorus :
Kitta thaan vekkatha vittu
Vandhadhu chittu hoi
Male Chorus :
Pudhu ponnu maappila
Thookku daa thookku doli doli
Indha vaigai aathula
Koothu daa koothu jolly jolly
Male :
Neerodaiyilae nee
Kulikkum velaiylae
Poo manjala thaan
Un mugathil thaeikkattumaa
Female :
Nee thaeikkayilae
Thanni alli oothayilae
Om maarbinilae
Alli kodi saayattumaa
Male :
Poo maanae
Edhukku ingae kaelvi
En manasukkullae
Nee thaanae kudiyirukkum dhevi
Female :
Oo ooo..
Villaalae ennai adichaan paavi
Avan thimiradanga
Vaaiyaa nee thulli kudhichu thaavi
Male :
Indha saamandhi poovukkul
Thaenum irukku
Female :
Andha poo chindhum
Thaen ingu endrum unakku
Male :
Kattil pottaalae alli koduppen
Killi koduppen hoi
Male :
Pudhu ponnu maappila…
Chorus :
Thookku daa thookku doli doli
Female :
Indha vaigai aathula
Chorus :
Koothu daa koothu jolly jolly
Male :
Hoi thulludhae sundhari ponnu
Female :
Sokkudhae maappilla kannu
Male :
Solludhae sangadhi onnu hoi
Chorus :
Thottu thaan kaiyila pinnu
Male Chorus :
Kitta thaan vekkatha vittu
Vandhadhu chittu hoi
Female Chorus :
{Pudhu ponnu maappila
Male Chorus :
Thookku daa thookku doli doli
Female Chorus :
Indha vaigai aathula
Male Chorus :
Koothu daa koothu jolly jolly} (2)