Ninaitha Varam - தமிழ் பாடல் வரிகள்
நினைத்த வரம் கேட்டு
மனம் படிக்கும் ஒரு பாட்டு
இனிக்கும் ஸ்வரம் கேட்டு
அதை எடுத்துச் செல்லும் காற்று
பெண் :
கோல மேனி தான்
எந்தன் கனவில் தோன்றுமே
வரம் தாராதோ பூமரம்
இனி தீராதோ காதல் தாகம்
ஆண் :
நினைத்த வரம் கேட்டு
மனம் படிக்கும் ஒரு பாட்டு
இனிக்கும் ஸ்வரம் கேட்டு
அதை எடுத்துச் செல்லும் காற்று
ஆண் :
கோல மேனி தான்
எந்தன் கனவில் தோன்றுமே
வரம் தாராதோ பூமரம்
இனி தீராதோ காதல் தாகம்
பெண் :
நினைத்த வரம் கேட்டு
மனம் படிக்கும் ஒரு பாட்டு
ஆண் :
இனிக்கும் ஸ்வரம் கேட்டு
அதை எடுத்துச் செல்லும் காற்று
பெண் :
நூறு நூறு ஆண்கள்
இங்கு பார்க்கிறேன்
இங்கு வேறு யாரு
அவனுக்கீடு கேட்கிறேன்
ஆண் :
வானில் நூறு கோடி
உண்டு தாரகை
ஒழி வீசும் நிலவு போல
எந்தன் காரிகை
பெண் :
ஆகாயம் காணாத தேவன்
ஆண் :
ஆனாலும் என் பெண்ணை
நெருங்க முடியுமா
பெண் :
நினைத்த வரம் கேட்டு
மனம் படிக்கும் ஒரு பாட்டு
ஆண் :
…………………………………………………..
ஆண் :
பெண்மை என்ற
சொல்லுக்கேற்ற மோகனம்
அவள் பிரம்மன் இந்த
உலகுக்கு ஈன்ற சீதனம்
பெண் :
சீதனங்கள் கொடுத்து
வாங்க முடியுமா
அட தென்றல் மோதி
இமையம் என்ன சரியுமா
ஆண் :
வீணாக வாய் வார்த்தை ஏனோ
பெண் :
வேராரும் என் அன்பை
நெருங்க முடியுமா
ஆண் :
நினைத்த வரம் கேட்டு
மனம் படிக்கும் ஒரு பாட்டு
இனிக்கும் ஸ்வரம் கேட்டு
அதை எடுத்துச் செல்லும் காற்று
பெண் :
கோல மேனி தான்
எந்தன் கனவில் தோன்றுமே
வரம் தாராதோ பூமரம்
இனி தீராதோ காதல் தாகம்
ஆண் :
நினைத்த வரம் கேட்டு
மனம் படிக்கும் ஒரு பாட்டு
பெண் :
இனிக்கும் ஸ்வரம் கேட்டு
அதை எடுத்துச் செல்லும் காற்று
Ninaitha Varam - English Lyrics
Female :
Ninaitha varam kettu
Manam padikkum oru paattu
Inikkum swaram kettu
Adhai eduthu chellum kaattru
Female :
Kola meni thaan
Endhan kanavil thondrumae
Varam thaaraadho…. poomaram
Ini theeraadho kaadhal dhaagam
Male :
Ninaitha varam kettu
Manam padikkum oru paattu
Inikkum swaram kettu
Adhai eduthu chellum kaattru
Male :
Kola meni thaan
Endhan kanavil thondrumae
Varam thaaraadho…. poomaram
Ini theeraadho kaadhal dhaagam
Female :
Ninaitha varam kettu
Manam padikkum oru paattu
Male :
Inikkum swaram kettu
Adhai eduthu chellum kaattru
Female :
Nooru nooru aangal
Ingu paarkiren
Ingu veru yaaru
Avanukkeedu ketkiren
Male :
Vaanil nooru kodi
Undu thaaragai
Oli veesum nilavu pola
Endhan kaarigai
Female :
Aagaayam kaanaadha devan
Male :
Aanaalum en pennai
Nerunga mudiyumaa
Female :
Ninaitha varam kettu
Manam padikkum oru paattu
Male :
Nananaa….aaaa……..aaa…
Na na na na na na naaaaa……
Na na na na na na naaaaa……
Nananaa….aaaa……..aaa…
Male :
Penmai endra
Solluketra moganam
Aval bramman indha
Ulagukkeendra seedhanam
Female :
Seedhanangal koduththu
Vaanga mudiyumaa
Ada thendral modhi
Imaiyam enna sariyumaa
Male :
Veenaaga vaai vaarththai yeno
Female :
Veraarum en anbai
Nerunga mudiyumaa
Male :
Ninaitha varam kettu
Manam padikkum oru paattu
Inikkum swaram kettu
Adhai eduthu chellum kaattru
Female :
Kola menidhaan
Endhan kanavil thondrumae
Varam thaaradho…. poomaram
Ini theeraadho kaadhal dhaagam
Male :
Ninaitha varam kettu
Manam padikkum oru paattu
Female :
Inikkum swaram kettu
Adhai eduthu chellum kaattru