Palabishegam Seiyavo - தமிழ் பாடல் வரிகள்
…………………
ஆண் :
ஆ….ஆ……பாலாபிஷேகம் செய்யவோ
உனக்கு தேனாபிஷேகம் செய்யவோ
பாலாபிஷேகம் செய்யவோ
உனக்கு தேனாபிஷேகம் செய்யவோ
ஆண் :
அலங்காரவல்லி திருநாமம் சொல்லி
மலர் கொண்டு பூஜை செய்யவோ
ஆண் :
பாலாபிஷேகம் செய்யவோ
உனக்கு தேனாபிஷேகம் செய்யவோ
பெண் :
மந்திர பூஜைகள் மாலையில்தான்
வண்ண மலரணைப் போடும் வேளையில்தான்
மந்திர பூஜைகள் மாலையில்தான்
வண்ண மலரணைப் போடும் வேளையில்தான்
பெண் :
மன்மதன் சன்னதி வழக்கமிது
குல மங்கையர் சங்கம பழக்கமிது
மன்மதன் சன்னதி வழக்கமிது
குல மங்கையர் சங்கம பழக்கமிது
ஆண் :
புன்னகை என்பது பனி வைரம்
அது பொன்மகள் சூடும் மணி மகுடம்
புன்னகை என்பது பனி வைரம்
அது பொன்மகள் சூடும் மணி மகுடம்
பெண் :
கண்டவர் கண் படும் பேரழகு
இது கால் கொண்டு நடக்கின்ற தேரழகு
கண்டவர் கண் படும் பேரழகு
இது கால் கொண்டு நடக்கின்ற தேரழகு
பெண் :
பாலாபிஷேகம் செய்யவோ
உனக்கு தேனாபிஷேகம் செய்யவோ
நலம் பாடும் கண்ணன் நான் கண்ட மன்னன்
வலம் வந்து பூஜை செய்யவோ
பெண் :
பாலாபிஷேகம் செய்யவோ
உனக்கு தேனாபிஷேகம் செய்யவோ
ஆண் :
சாகச நாடகம் நானறிவேன்
இன்ப சாரச கலைகள் நீ அறிவாய்
சாகச நாடகம் நானறிவேன்
இன்ப சாரச கலைகள் நீ அறிவாய்
இன்னமும் என்னிடம் ரகசியமா
இந்த அச்சமும் நாணமும் அவசியமா
பெண் :
உன்னிடம் சொன்னது ஓரளவு
நெஞ்சில் உள்ளது ஆசை நூறளவு
உன்னிடம் சொன்னது ஓரளவு
நெஞ்சில் உள்ளது ஆசை நூறளவு
மெல்லிடை என்பது நூலளவு
அதை மென்மலர் கைக் கொண்டு நீ தழுவு
ஆண் :
பாலாபிஷேகம் செய்யவோ
உனக்கு தேனாபிஷேகம் செய்யவோ
பெண் :
நலம் பாடும் கண்ணன்
நான் கண்ட மன்னன்
வலம் வந்து பூஜை செய்யவோ
பெண் :
பாலாபிஷேகம் செய்யவோ
உனக்கு தேனாபிஷேகம் செய்யவோ
Palabishegam Seiyavo - English Lyrics
Female :
…………….
Male :
Aa….aa….paalaapishegam seiyyavo
Unakku thaenaapishegam seiyyavo
Paalaapishegam seiyyavo
Unakku thaenaapishegam seiyyavo
Male :
Alangaaravalli thirunaamam solli
Malar kondu poojai seiyyavo
Male :
Paalaapishegam seiyyavo
Unakku thaenaapishegam seiyyavo
Female :
Manthira poojaigal maalaiyilathaan
Vanna malaranai podum velaiyilthaan
Manthira poojaigal maalaiyilathaan
Vanna malaranai podum velaiyilthaan
Female :
Manmathan sannathi vazhakkamithu
Kula mangaiyar sangama pazhakkamithu
Manmathan sannathi vazhakkamithu
Kula mangaiyar sangama pazhakkamithu
Male :
Punnagai enbathu pani vairam
Athu ponmagal soodum mani magudam
Punnagai enbathu pani vairam
Athu ponmagal soodum mani magudam
Female :
Kandavar kann padum perazhgu
Idhu kaal kondu nadakkindra therazhgu
Kandavar kann padum perazhgu
Idhu kaal kondu nadakkindra therazhgu
Female :
Paalaapishegam seiyyavo
Unakku thaenaapishegam seiyyavo
Paalaapishegam seiyyavo
Unakku thaenaapishegam seiyyavo
Female :
Paalaapishegam seiyyavo
Unakku thaenaapishegam seiyyavo
Male :
Saagasa nadagam naanarivaen
Inba saarasa kalaigal nee arivaai
Saagasa nadagam naanarivaen
Inba saarasa kalaigal nee arivaai
Innamum ennidam ragasiyamaa
Intha achchamum nanamum avasiyamaa
Female :
Unnidam sonnathu oralavu
Nenjil ullathu aasai nooralavu
Unnidam sonnathu oralavu
Nenjil ullathu aasai nooralavu
Mellidai enbathu noolalavu
Adhai menmalar kai kondu nee thazhuvu
Male :
Paalaapishegam seiyyavo
Unakku thaenaapishegam seiyyavo
Female :
Nalam paadum kannan
Naan kanda mannan
Valam vanthu poojai seiyyavo
Female :
Paalaapishegam seiyyavo
Unakku thaenaapishegam seiyyavo