Tamil Lyrics

Onnaa Rendaa Edhu song lyrics

Movie — Sugam Enge

Singer(s) — K. R. Ramasamy

Lyricist — Kannadasan

Music Director — Viswanathan-Ramamurthy

Onnaa Rendaa Edhu - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஒண்ணா ரெண்டா எது
ஒண்ணா ரெண்டா எது
இந்த உலகத்தை கெடுக்குது
உசிரை வாங்குது
ஒண்ணா ரெண்டா எது

ஆண் :
{மண்ணாங் கட்டியை
மலை போலாக்கும்
வழியை காட்டுது
பணத்தைக் குவிக்குது
ஒண்ணா ரெண்டா எது} (2)

ஆண் :
பெண்களின் கண்ணில் பட்டால் போதும்
பிரியம் குடுக்குது இது
பெண்களின் கண்ணில் பட்டால் போதும்
பிரியம் குடுக்குது இது
பட்டுப் புடவை ஒண்ணு
புஷ்பம் இரண்டு
ஒண்ணா ரெண்டா எது

ஆண் :
பெட்டிப் பாம்பாய் புருஷரை ஆக்கும்
பெண்களின் ஆயுதம் இது
பெட்டிப் பாம்பாய் புருஷரை ஆக்கும்
பெண்களின் ஆயுதம் இது
கண்ணீர் ஒண்ணு புன்னகை ரெண்டு
ஒண்ணா ரெண்டா எது….
ஒண்ணா ரெண்டா எது….

ஆண் :
ஆம்பளை பொம்பளை அத்தனை பேரையும்
ஆட்டிப் படைக்கும் இது
ஆம்பளை பொம்பளை அத்தனை பேரையும்
ஆட்டிப் படைக்கும் இது
பொய்க் காதல் ஒண்ணு காசு ரெண்டு
ஒண்ணா ரெண்டா எது

ஆண் :
ஆட்டமும் பாட்டும் சேர்ந்து நடந்திடும்
ஆனந்தக் காட்சியே இது
ஆட்டமும் பாட்டும் சேர்ந்து நடந்திடும்
ஆனந்தக் காட்சியே இது
நல்ல சினிமா ஒண்ணு நாடகம் இரண்டு
ஒண்ணா ரெண்டா எது…..

ஆண் :
ஒண்ணா ரெண்டா எது
இந்த உலகத்தை கெடுக்குது
உசிரை வாங்குது
ஒண்ணா ரெண்டா எது

ஆண் :
குறுக்கெழுத்துப் போட்டி நடத்தும்
கூட்டம் பெருத்துப் போச்சு
குறுக்கெழுத்துப் போட்டி நடத்தும்
கூட்டம் பெருத்துப் போச்சு
குறுக்கு வழியில் பணத்தைச் சேர்க்கும்
ஆசை பெருகலாச்சு
பல குறுக்கு வழியில் பணத்தைச் சேர்க்கும்
ஆசை பெருகலாச்சு

ஆண் :
குழந்தை குட்டிகள் கிழவர் மத்தியில்
கூப்பன் என்பதே பேச்சு
குழந்தை குட்டிகள் கிழவர் மத்தியில்
கூப்பன் என்பதே பேச்சு
ஹோட்டல் சர்வர் டீச்சர் டிரைவர்
கேள்வி இதுவே ஆச்சு
ஹோட்டல் சர்வர் டீச்சர் டிரைவர்
கேள்வி இதுவே ஆச்சு

ஆண் :
ஒண்ணா ரெண்டா எது
இந்த உலகத்தை கெடுக்குது
உசிரை வாங்குது
ஒண்ணா ரெண்டா எது

ஆண் :
படிச்சவன் மூளையும் மங்கிப் போச்சு
இது பட்டிக்காட்டுக்கும் பரவிப் போச்சு
கடைக்குக் கடை இந்த நோட்டீஸ் ஆச்சு
கவர்ன்மென்ட்டும் இதைப் பத்தி யோசிக்கலாச்சு

ஆண் :
ஒண்ணா ரெண்டா எது
இந்த உலகத்தை கெடுக்குது
உசிரை வாங்குது
ஒண்ணா ரெண்டா எது

ஆண் :
மண்ணாங் கட்டியை
மலை போலாக்கும்
வழியை காட்டுது
பணத்தைக் குவிக்குது
ஒண்ணா ரெண்டா எது

Onnaa Rendaa Edhu - English Lyrics

Male :

Onna rendaa yedhu

Onna rendaa yedhu

Indha ulagathai kedukkudhu

Usirai vaanguthu

Onna rendaa yedhu

Male :

{Mannang kattiyai

Malai pol aakkum

Vazhiyai kattudhu

Panaththai kuvikkudhu

Onna rendaa yedhu} (2)

Male :

Penngal kannil pattaal podhum

Piriyam kodukuthu idhu

Penngal kannil pattaal podhum

Piriyam kodukuthu idhu

Pattu pudavai onnu

Pushpam rendu

Onna rendaa yedhu

Male :

Petti paambaai purusharai aakkum

Penngalin aayudham idhu

Petti paambaai purusharai aakkum

Penngalin aayudham idhu

Kanneer onnu punnagai rendu

Onna rendaa yedhu

Onna rendaa yedhu

Male :

Aambalai pombalai aththanai peraiyum

Aatti padaikkuthu idhu

Aambalai pombalai aththanai peraiyum

Pombalai aambalai aththanai peraiyum

Aatti padaikkuthu idhu

Poi kaadhal onnu kaasu rendu

Onna rendaa yedhu

Male :

Aattam paattum serndhu nadanthidum

Aanandha kaatchiyae idhu

Aattam paattum serndhu nadanthidum

Aanandha kaatchiyae idhu

Nalla cinema onnu naadagam rendu

Onna rendaa yedhu

Male :

Onna rendaa yedhu

Indha ulagathai kedukkudhu

Usirai vaanguthu

Onna rendaa yedhu

Male :

Kurukkezhuthu potti nadathum

Koottam peruthu pochu

Kurukkezhuthu potti nadathum

Koottam peruthu pochu

Kurukku valiyil panathai serkkum

Aasai perugalaachu

Pala kurukku valiyil panathai serkkum

Aasai perugalaachu

Male :

Kulandhai kuttigal kilavar mathiyil

Coupan enbathae pechu

Kulandhai kuttigal kilavar mathiyil

Coupan enbathae pechu

Hotel server teacher driver

Kelvi idhuvae aachu

Hotel server teacher driver

Kelvi idhuvae aachu

Male :

Onna rendaa yedhu

Indha ulagathai kedukkudhu

Usirai vaanguthu

Onna rendaa yedhu

Male :

Padichavan moolaiyum mangi pochu

Idhu pattikaattukkum paravi pochu

Kadaikku kadai indha notice aachu

Governmentum idhai pathi yosikalaachu

Male :

Onna rendaa yedhu

Indha ulagathai kedukkudhu

Usirai vaanguthu

Onna rendaa yedhu

Male :

Mannang kattiyai

Malai pol aakkum

Vazhiyai kattudhu

Panaththai kuvikkudhu

Onna rendaa yedhu

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Onnaa Rendaa Edhu

Which movie does the song Onnaa Rendaa Edhu belong to?

The song Onnaa Rendaa Edhu is from the movie Sugam Enge.

Who is the music director of Onnaa Rendaa Edhu?

The music for Onnaa Rendaa Edhu is composed by Viswanathan-Ramamurthy.

Who wrote the lyrics for Onnaa Rendaa Edhu?

The lyrics for Onnaa Rendaa Edhu are penned by Kannadasan.

Who sang the Onnaa Rendaa Edhu song?

Onnaa Rendaa Edhu is sung by K. R. Ramasamy.

Related Songs