Dhairiyamaga Sol Nee Manithan Thaana - தமிழ் பாடல் வரிகள்
தைரியமாக
சொல் நீ மனிதன்
தானா மனிதன் தானா
ஆண் :
இல்லை
நீ தான் ஒரு மிருகம்
இந்த மதுவில் விழும்
நேரம் நீ தான் ஒரு மிருகம்
இந்த மதுவில் விழும்
நேரம்
ஆண் :
மனமும் நல்ல
குணமும் உன் நினைவை
விட்டு விலகும் நீ தான் ஒரு
மிருகம் இந்த மதுவில் விழும்
நேரம்
ஆண் :
மானை போல்
மானம் என்றாய் நடையில்
மத யானை நீயே என்றாய்
ஆஆ மானை போல்
மானம் என்றாய் நடையில்
மத யானை நீயே என்றாய்
ஆண் :
வேங்கை போல்
வீரம் என்றாய் அறிவில்
உயர்வாக சொல்லிக்
கொண்டாய் மதுவால்
விலங்கினும் கீழாய்
நின்றாய்
ஆண் :
தைரியமாக
சொல் நீ மனிதன்
தானா மனிதன் தானா
ஆண் :
அலையாடும்
கடலை கண்டாய் குடித்து
பழகாமல் ஆடக் கண்டாய்
மலராடும் கொடியை கண்டாய்
மதுவை பருகாமல் ஆடக்
கண்டாய் நீயோ மதுவாலே
ஆட்டம் கண்டாய்
ஆண் :
தைரியமாக
சொல் நீ மனிதன்
தானா மனிதன் தானா
ஆண் :
பொருள் வேண்டி
திருடச் செல்வாய்
பெண்ணை பெறவேண்டி
விலையை சொல்வாய்
பொருள் வேண்டி
திருடச் செல்வாய்
பெண்ணை பெறவேண்டி
விலையை சொல்வாய்
ஆண் :
துணிவோடு
உயிரை கொல்வாய்
எதற்கும் துணையாக
மதுவை கொள்வாய்
கேட்டால் நான்தானே
மனிதன் என்பாய்
ஆண் :
தைரியமாக
சொல் நீ மனிதன்
தானா மனிதன் தானா
ஆண் :
இல்லை
நீ தான் ஒரு மிருகம்
இந்த மதுவில் விழும்
நேரம்
ஆண் :
மனமும் நல்ல
குணமும் உன் நினைவை
விட்டு விலகும் நீ தான் ஒரு
மிருகம் இந்த மதுவில் விழும்
நேரம்
Dhairiyamaga Sol Nee Manithan Thaana - English Lyrics
Male :
Dhairiyamaaga chol
Nee manidhan thaanaa
Manidhan thaanaa
Male :
Illai
Nee thaan oru mirugam
Indha madhuvil vizhum neram
Nee thaan oru mirugam
Indha madhuvil vizhum neram
Male :
Manamum nalla gunamum
Un ninaivai vittu vilagum
Nee thaan oru mirugam
Indha madhuvil vizhum neram
Male :
Maanai pol maanam endraai
Nadaiyil madha yaanai neeyae endraai…aa….
Maanai pol maanam endraai
Nadaiyil madha yaanai neeyae endraai…
Male :
Venghai pol veeram endraai
Arivil uyarvaaga cholli kondaai
Madhuvaal vilanginum
Keezhaai nindraai……
Male :
Dhairiyamaagha chol
Nee manidhan thaanaa
Manidhan thaanaa
Male :
Alaiyaadum kadalai kandaai
Kuditthu pazhaghaamal aada kandaai
Malaraadum kodiyai kandaai
Madhuvai parugaamal aada kandaai
Neeyoo madhuvaalae aattangh kandaai
Male :
Dhairiyamaagha chol
Nee manidhan thaanaa
Manidhan thaanaa
Male :
Porul vendi thiruda chelvaai
Pennai pera vendi vilaiyai cholvaai
Porul vendi thiruda chelvaai
Pennai pera vendi vilaiyai cholvaai
Male :
Thunivodu uyirai kolvaai
Edharkkum thunaiyaaga
Madhuvai kolvaai
Kettaal naan thaanae manidhan enbaai
Male :
Dhairiyamaagha chol
Nee manidhan thaanaa
Manidhan thaanaa
Male
: Illai
Nee thaan oru mirugam
Indha madhuvil vizhum neram
Manamum nalla gunamum
Un ninaivai vittu vilagum
Male :
Nee thaan oru mirugam
Indha madhuvil vizhum neram