Dhama Dhama - தமிழ் பாடல் வரிகள்
தம தம தம தமதத்தய்யா
சிறகடிக்குதே மனசையா
செம்ம செம்ம ஒருத்தியா
அசரடிக்குற ஹைய்யா
ஆண் :
தம தம தம தமதத்தய்யா
உரியடிக்குதே உசுரையா
அட அட முதல் தடவையா
புயல் அடிக்குதே ஹைய்யா
ஆண் :
தம தம தம தமதத்தய்யா
சிறகடிக்குதே மனசையா
செம்ம செம்ம ஒருத்தியா
அசரடிக்குற ஹைய்யா
ஆண் :
தம தம தம தமதத்தய்யா
உரியடிக்குதே உசுரையா
அட அட முதல் தடவையா
புயல் அடிக்குதே ஹைய்யா
ஆண் :
மருஹபா மருஹபா
மனச தொட்ட தேம்பா
மெஹரூபா மெஹரூபா
எனக்குள் வந்த தேன்பா
ஆண் :
மருஹபா மருஹபா
மனச தொட்ட தேம்பா
மெஹரூபா மெஹரூபா
எனக்குள் வந்த தேன்பா
ஆண் :
அளவில்லா அழகில்லாஆகிபோனேன் ஃபீலா
நிகரில்லா நிகரில்லா நிலவா பாத்தாலா
அளவில்லா அழகில்லா ஆகிபோனேன் ஃபீலா
நிகரில்லா நிகரில்லா நிலவெந்தன் எதிரிலா
ஆண் :
தம தம தம தமதத்தய்யா
சிறகடிக்குதே மனசையா
செம்ம செம்ம ஒருத்தியா
அசரடிக்குற ஹைய்யா
ஆண் :
தம தம தம தமதத்தய்யா
உரியடிக்குதே உசுரையா
அட அட முதல் தடவையா
புயல் அடிக்குதே ஹைய்யா
ஆண் :
தூரமா இருக்குறா
தூண்டிலா இழுக்குறா
தூறலா விழுகுறா
காணும் விழியாலே
தாக்குறா தாக்குறா
ஆண் :
மருஹபா மருஹபா
மனச தொட்ட தேம்பா
மெஹரூபா மெஹரூபா
எனக்குள் வந்த தேன்பா
ஆண் :
மருஹபா மருஹபா
மனச தொட்ட தேம்பா
மெஹரூபா மெஹரூபா
எனக்குள் வந்த தேன்பா
ஆண் :
நெருங்குமா நினைக்குமா
பாக்க பாக்க தான்யா
பழகுமா விலகுமா
போக போக போயா
ஆண் :
நெருங்குமா நினைக்குமா
பாக்க பாக்க தான்யா
பழகுமா விலகுமா
போக போக போயா
ஆண் :
தம தம தம
சிறகடிக்குதே
ஒரு சிறு குறு
அசரடிக்குற ஹைய்யா
ஆண் :
தம தம தம தமதத்தய்யா
உரியடிக்குதே உசுரையா
அட அட முதல் தடவையா
புயல் அடிக்குதே ஹைய்யா
Dhama Dhama - English Lyrics
Male :
Dhama dhama dhama dhamathaiya
Siragadikuthe manasaiyaa
Semma semma oruthiya
Asaradikkura haiyaa
Male :
Dhama dhama dhama dhamathaiya
Uriyadikkuthe usraiyaa
Ada ada mudhal thadvaiyaa
Puyal adikkuthe haiyaa
Male :
Dhama dhama dhama dhamathaiya
Siragadikuthe manasaiyaa
Oru siru kuru kavidhaiyaa
Asaradikkura haiyaa
Male :
Dhama dhama dhama dhamathaiya
Uriyadikkuthe usraiyaa
Ada ada mudhal thadvaiyaa
Puyal adikkuthe haiyaa
Male :
Maruhabha maruhabha
Manasa thotta theaembha
Meharubha meharubha
Enakkul vandha thenbha
Male :
Maruhabha maruhabha
Manasa thotta theaembha
Meharubha meharubha
Enakkul vandha thenbha
Male :
Alavilla azhagila aagipone feela
Nigarilla nigarilla nilava paatha thaala
Alavilla azhagila aagipone feela
Nigarilla nigarilla nilavendhan ethirila
Male :
Dhama dhama dhama dhamathaiya
Siragadikuthe manasaiyaa
Semma semma semma oruthiya
Asaradikkura haiyaa
Male :
Dhama dhama dhama dhamathaiya
Uriyadikkuthe usraiyaa
Ada ada mudhal thadvaiyaa
Puyal adikkuthe haiyaa
Male :
Thooramaa irukkuraa
Thoondilaa izhukkuraa
Thooralaa vizhuguraa
Kaanum vizhiyaale thaakkuraa
Male :
Maruhabha maruhabha
Manasa thotta theaembha
Meharubha meharubha
Enakkul vandha thenbha
Male :
Maruhabha maruhabha
Manasa thotta theaembha
Meharubha meharubha
Enakkul vandha thenbha
Male :
Nerungumaa ninaikkumaa
Paakaa paaka thaanyaa
Palagumaa vilagumaa
Poga poga poyaa
Male :
Nerungumaa ninaikkumaa
Paakaa paaka thaanyaa
Palagumaa vilagumaa
Poga poga poyaa
Male :
Dhama Dhama
Siragadikura
Oru chiru kuru
Asaradikkura haiyaa
Male :
Dhama dhama dhama dhamathaiya
Uriyadikkuthe usraiyaa
Ada ada mudhal thadvaiyaa
Puyal adikkuthe haiyaa