Dhesa Kaatre - தமிழ் பாடல் வரிகள்
ஹேய் ஹேய் ஓஹோ
ஹேய் ஹேய் ஓஹோ
குழு :
ஏய் தேசக்காற்றே ஹோ ஹோ
ஏய் தேசக்காற்றே ஹோ ஹோ
ஆண் :
ஏய் தேசக்காற்றே தேசக்காற்றே
தென்னவனின் கூட்டத்தை நீ பார்
ஏய் தேர்தல் காலம் தோன்றும் போது
தென்னவனின் சக்தியை நீ பார்
ஆண் :
இனிமேல் மக்களை காக்கும்
மக்களின் தலைவன்
வானத்தில் இருந்து வரமாட்டான்
தென்னவன் என்னும் பேரினை தாங்கி
இதோ நம் முன்னே வந்தான் ஓஹோ…..
ஆண் :
ஏய் தேசக்காற்றே தேசக்காற்றே
தென்னவனின் கூட்டத்தை நீ பார்
ஏய் தேர்தல் காலம் தோன்றும் போது
தென்னவனின் சக்தியை நீ பார்
குழு :
ஹோ……ஹோய்……ஹோ…..
குழு :
ஹோ……ஹோய்……ஹோ…..
ஆண் :
புயல் காற்றை கைது செய்து
கூண்டில் அடைத்தால்
அந்த காற்று என்ன பூப்பறிக்குமா
ஒரு வேங்கை சீறும் போது
சட்டம் தடுத்தால்
அது கைகள் கட்டி நின்றிருக்குமா
குழு :
அட உன்னை பூட்டி வைக்க
சிறைகள் இல்லை
உன் கண்ணை ஜெயிக்க
ஒரு நெருப்பும் இல்லை
ஆண் :
நம் மண்ணை காக்க
ஒரு தலைமை இல்லை
அட உன்னை விட்டால் இங்கே
வேறாருமில்லை
ஆண் :
ஏய் தேசக்காற்றே தேசக்காற்றே
தென்னவனின் கூட்டத்தை நீ பார்
ஏய் தேர்தல் காலம் தோன்றும் போது
தென்னவனின் சக்தியை நீ பார்
ஆண் :
இனிமேல் மக்களை காக்கும்
மக்களின் தலைவன்
வானத்தில் இருந்து வரமாட்டான்
தென்னவன் என்னும் பேரினை தாங்கி
இதோ நம் முன்னே வந்தான் ஓஹோ
குழு :
நீ சட்டம் கற்று வந்த
சாணக்கியனே
இனி உன்னை
இங்கு வெல்வதற்கு யார்
நீ திட்டம் தீட்ட வந்த
தமிழ் வீரனே
இனி உன்னை குற்றம்
சொல்வதற்கு யார்
ஆண் :
நீ தேச தேரிழுக்கும்
ஒரு சாரதி நீ
நாச பயிரறுக்கும் புது பாரதி
உன் கையில் தானிருக்கு
தமிழன் விதி
குழு :
நாம் வெல்லும் நாள்தான்
விரைவில் சொல்வாய் நீதி
ஆண் :
ஏய் தேசக்காற்றே தேசக்காற்றே
தென்னவனின் கூட்டத்தை நீ பார்
ஏய் தேர்தல் காலம் தோன்றும் போது
தென்னவனின் சக்தியை நீ பார்
ஆண் :
இனிமேல் மக்களை காக்கும்
மக்களின் தலைவன்
வானத்தில் இருந்து வரமாட்டான்
தென்னவன் என்னும் பேரினை தாங்கி
இதோ நம் முன்னே வந்தான் ஓஹோ
ஆண் மற்றும் குழு :
ஏய் தேசக்காற்றே தேசக்காற்றே
தென்னவனின் கூட்டத்தை நீ பார்
ஹேய் ஹேய் ஹேய்ய்……
ஏய் தேர்தல் காலம் தோன்றும் போது
தென்னவனின் சக்தியை நீ பார்
குழு :
ஹேய் ஹேய் ஹேய்ய்……
ஹேய் ஹேய் ஹேய்ய்……
குழு :
ஹேய் ஹேய் ஹேய்ய்……
ஹேய் ஹேய் ஹேய்ய்……
Dhesa Kaatre - English Lyrics
Chorus :
Hei hei oho
Hei hei oho
Chorus :
Yei dhesak kaatre ho ho
Yei dhesak kaatre ho ho
Male :
Yei dhesak kaatre dhesak kaatre
Thennavanin koottaththai nee paar
Yei thaerthal kaalam thondrum pothu
Thenavanin sakthiyai nee paar
Male :
Inimel makkalai kaakkum
Makkalin thalaivan
Vanaththil irunthu varamaattaan
Thennavan ennum perinai thaangi
Itho nam munne vanthaan oho……
Male :
Yei dhesak kaatre dhesak kaatre
Thennavanin koottaththai nee paar
Yei thaerthal kaalam thondrum pothu
Thenavanin sakthiyai nee paar
Chorus :
Ho….hoi…..ho…..
Ho….hoi…..ho…..
Male :
Puyal katrai kaithu seithu
Koondil adaiththaal
Antha kaatru enna poo parikkuma
Oru vengai seerumpothu
Sattam thaduththaal
Athu kaigal katti nindrirukkumaa
Chorus :
Ada unnai pootti vaikka
Siraigal illai
Un kannai jeyikka
Oru neruppum illai
Male :
Nam mannai kaakka
Oru thalaimai illai
Ada unnai vittaal inge
Veraarumillai
Male :
Yei dhesak kaatre dhesak kaatre
Thennavanin koottaththai nee paar
Yei thaerthal kaalam thondrum pothu
Thenavanin sakthiyai nee paar
Male :
Inimel makkalai kaakkum
Makkalin thalaivan
Vanaththil irunthu varamaattaan
Thennavan ennum perinai thaangi
Itho nam munne vanthaan oho……
Chorus :
Nee sattam katru vantha
Chanakkiyane
Ini unnai
Ingu velvatharkku yaar
Nee thittam theetta vantha
Tamil veernae
Ini unnai kuttram
Solvatharkku yaar
Male :
Ne dhesa therizhukkum
Oru saarathi nee
Naasa payir arukkum puthu bharthi
Un kaiyilthaan irukku
Tamizhan vidhi
Chorus :
Nam vellum Naalthaan
Viraivil solvaai Neethi
Male :
Yei dhesak kaatre dhesak kaatre
Thennavanin koottaththai nee paar
Yei thaerthal kaalam thondrum pothu
Thenavanin sakthiyai nee paar
Male :
Inimel makkalai kaakkum
Makkalin thalaivan
Vanaththil irunthu varamaattaan
Thennavan ennum perinai thaangi
Itho nam munne vanthaan hei……
Male & Chorus :
Yei dhesak kaatre dhesak kaatre
Thennavanin koottaththai nee paar
Hei hei heiiii…….
Yei thaerthal kaalam thondrum pothu
Thenavanin sakthiyai nee paar
Chorus :
Hei hei heiiii…….
Hei hei heiiii…….
Hei hei heiiii…….
Hei hei heiiii…….