Ival Unai Ninaitha Pothe - தமிழ் பாடல் வரிகள்
இவள் உனை நினைத்தே போதே
மடக்குவாளய்யா
இவளிடம் சிரித்த பேரை அடக்குவாளய்யா
பெண் :
இவள் உனை நினைத்தே போதே
மடக்குவாளய்யா
இவளிடம் சிரித்த பேரை அடக்குவாளய்யா
பெண் :
நில் மோகினி வந்தாள்……
பார்த்தால் போதும் பரவசமாகும்
நில் மோகினி வந்தாள்……
பார்த்தால் போதும் பரவசமாகும்
பெண் :
இவள் உனை நினைத்தே போதே
மடக்குவாளய்யா
இவளிடம் சிரித்த பேரை அடக்குவாளய்யா
பெண் :
ஜோராக அங்கே நின்னு நல்லாப் பாருங்க
தொட்டாக்கச் சுட்டுப்புடுவேன்
இந்தியப் பொண்ணுங்க
சொன்னாலும் வார்த்தை ஒண்ணு
தமிழில் சொல்லுவேங்க
சூடான வார்த்தை எங்கள் தமிழில் தானுங்க
பெண் :
நாடுவிட்டு நாடு வந்தேன் நானும் ஒரு நாடோடி
கேடு கேட்ட வேலை செஞ்சா நானும் ஒரு கில்லாடி
நாடுவிட்டு நாடு வந்தேன் நானும் ஒரு நாடோடி
கேடு கேட்ட வேலை செஞ்சா நானும் ஒரு கில்லாடி
பெண் :
நில் மோகினி வந்தாள்……
பார்த்தால் போதும் பரவசமாகும்…….
பெண் :
இவள் உனை நினைத்தே போதே
மடக்குவாளய்யா
இவளிடம் சிரித்த பேரை அடக்குவாளய்யா
பெண் :
கையோட காசும் பணமும் கொண்டா வந்தீங்க
காணாமல் போனால் என்ன கவலை ஏனுங்க
பொய்யாலே தானே வாழும் உலகம் இதுவுங்க
போராட்டம் தானே உங்க வாழ்க்கை பாதைங்க
பெண் :
காலமெல்லாம் கொண்டாடி கட்டியவள் தன்னோடு
கை நிறைய வந்தாலும் வாழ்ந்துவிடு அவளோடு
காலமெல்லாம் கொண்டாடி கட்டியவள் தன்னோடு
கை நிறைய வந்தாலும் வாழ்ந்துவிடு அவளோடு
பெண் :
நில் மோகினி வந்தாள்…..
பார்த்தால் போதும் பரவசமாகும்…….
பெண் :
இவள் உனை நினைத்தே போதே
மடக்குவாளய்யா
இவளிடம் சிரித்த பேரை அடக்குவாளய்யா
ஹாஹாஹா …….
Ival Unai Ninaitha Pothe - English Lyrics
Female :
Ival unnai ninaitha podhae
Madakkuvaal aiyaa
Ivalidam siritha perai adakkuvaal aiyaa
Female :
Ival unnai ninaitha podhae
Madakkuvaal aiyaa
Ivalidam siritha perai adakkuvaal aiyaa
Nil mogini vandhaal
Paarthal pothum paravasam aagum
Nil mogini vandhaal
Paarthal pothum paravasam aagum
Female :
Ival unnai ninaitha podhae
Madakkuvaal aiyaa
Ivalidam siritha perai adakkuvaal aiyaa
Female :
Jooraaga angae ninnu nalla paarunga
Thottaakka suttu puduven indhiya ponnunga
Sonnaalum vaarthai onnu thamizhil solluvenga
Soodaana vaarthai engal thamizhil thaanunga
Female :
Naaduvittu naadu vanthen
Naanum oru naadodi
Keduketta velai senjaa naanum oru killadi
Naaduvittu naadu vanthen
Naanum oru naadodi
Keduketta velai senjaa naanum oru killadi
Female :
Nil mogini vandhaal
Paarthaal pothum paravasam aagum
Female :
Ival unnai ninaitha podhae
Madakkuvaal aiyaa
Ivalidam siritha perai adakkuvaal aiyaa
Female :
Kaiyodu kaasum panamum
Kondaa vandheenga
Kaanamal ponaal enna kavalai yenunga
Poiyaalae thaanae vaazhum ulagam idhuvunga
Porattam thaanae unga vaazhkkai paadhainga
Female :
Kaalamellam kondaadi kattiyaval thannodu
Kai neraiya vandhaalum vaazhnthu vidu avalodu
Kaalamellam kondaadi kattiyaval thannodu
Kai neraiya vandhaalum vaazhnthu vidu avalodu
Female :
Nil mogini vandhaal
Paarthaal pothum paravasam aagum
Female :
Ival unnai ninaitha podhae
Madakkuvaal aiyaa
Ivalidam siritha perai adakkuvaal aiyaa
Hahahahah