Dhinam Dhinam Unnai - தமிழ் பாடல் வரிகள்
………………………
ஆண் :
தினம் தினம் உன்னை பார்த்தேன்
என் விழி முழுவதும் மலர்ந்தேனே
தினம் தினம் உன்னை பார்த்தேன்
என் விழி முழுவதும் மலர்ந்தேனே
நீ நடந்து போகும்போது
உன் நிழலாய் வருவேன்
ஆண் :
அடிபெண்ணே பெண்ணே
என் நினைவுகள் உன்னில் தானடி
அடிபெண்ணே பெண்ணே
என் நினைவுகள் உன்னில் தானடி
உன்னில் தானடி…….உன்னில் தானடி
குழு :
லலலா லால்லா……லலலா லால்லா……
லாலாலா லலலா
லலல லலலா லலலா
ஆண் :
நட்பாய் நம் உறவை கண்டேன்
இருதயம் காதல் நான் கொண்டேன்
விடிந்ததும் உன் முகம் பார்க்க
முடியாமல்தான் தவித்தேனே
ஆண் :
உன் சிரிப்பின் ஓசையை கேட்க
என் சிந்தனை உன்னிடம் தந்தேன்
உன் இதழ்வரி இடைவெளி பார்க்க
என் இமைகள் மூடிட மறுத்தேன்
என் ஜீவன் கலந்த கவிதை நீயடி
நீ என்னை பிரிவது ஏனடி
ஏனடி ஏனடி ஏனடி….
பெண் :
தினம் தினம் உன்னை பார்த்தேன்
ஆண் :
என் விழி முழுவதும் மலர்ந்தேனே
ஆண் :
தினம் தினம் உன்னை பார்த்தேன்
என் விழி முழுவதும் மலர்ந்தேனே
நீ நடந்து போகும்போது
உன் நிழலாய் வருவேன்
ஆண் :
அடிபெண்ணே பெண்ணே
என் நினைவுகள் உன்னில் தானடி
அடிபெண்ணே பெண்ணே
என் நினைவுகள் உன்னில் தானடி
உன்னில் தானடி…….உன்னில் தானடி
Dhinam Dhinam Unnai - English Lyrics
Male :
…………………….
Male :
Dhinam dhinam unnai paarthen
En vizhi muzhuvadhum malarndhenae
Dhinam dhinam unnai paarthen
En vizhi muzhuvadhum malarndhenae
Nee nadandhu pogumbodhu
Un nizhalaai varuven
Male :
Adippennae pennae….
En ninaivugal unnil thaanadi
Adippennae pennae
En ninaivugal unnil thaanadi
Unnil thaanadi… unnil thaanadi
Chorus :
Lalalaa laallaa… lalalaa laallaa
Lalalaa lalalaa
Lalala lalalaa lalalaa
Male :
Natpaai nam uravai kanden
Iruthayam kaadhal naan konden
Vidindhadhum un mugam paarkka
Mudiyaamal thaan thavithenae
Male :
Un sirippin osaiyai ketka
En sindhanai unnidam thandhen
Un idhazh vari idaiveli paarkka
En imaigal moodida maruthen
En jeevan kalandha kavidhai neeyadi
Nee ennai pirivadhu yenadi
Yenadi yenadi yenadi……
Female :
Dhinam dhinam unnai paarthen
Male :
En vizhi muzhuvadhum malarndhenae
Male :
Dhinam dhinam unnai paarthen
En vizhi muzhuvadhum malarndhenae
Nee nadandhu pogumbodhu
Un nizhalaai varuven
Male :
Adippennae pennae….
En ninaivugal unnil thaanadi
Adippennae pennae
En ninaivugal unnil thaanadi
Unnil thaanadi… naan unnil thaanadi
Naan unnil thaanadi …unnil thaanadi