Sutrum Boomi Unakkaaga - தமிழ் பாடல் வரிகள்
ஆண் :
சுற்றும் பூமி உனக்காக
குழு :
வன்முறை செய்ய
ஆண் :
பரந்த வானம் உனக்காக
குழு :
பறந்திட செய்ய
ஆண் :
காலம் பேசும் வண்ணம் நீயும்
குழு :
வாழ்ந்திட செய்ய
ஆண் :
கனவுகள் கொண்டு பாதையில்
நீ வரலாறு செய்ய
குழு :
………………..
குழு :
காசேதான் கடவுளடா
அந்த காசு பணம் இல்லையின்னா
கண்ட நாய்களெல்லாம் காரி காரி துப்புமடா
காசுடா
ஆண் :
சூரியனை பார்த்து நாய் குரைக்கும்
கதை தானடா
பெண் :
வோஹூ வோஹு வோஹூ வோஹு வோஹு
ஆண் :
தேடல் தேடல் உனக்கென நரை என இருக்க
ஆண் :
ஆஅ…..ஆ….ஆ….
ஆண் :
குரங்கு மனம் கொண்ட மனிதா
குரங்கு மனதைக்கொண்டு
இந்த உலகை வென்றிட செய்யா…..
ஆண் :
விடியலன்பதே
குழு :
வாழ்வில் உண்டு
ஆண் :
இமைகள் மூடா
குழு :
விழித்து நின்று
ஆண் :
உழைப்பு மறந்து போராட
செய்யா செய்யா
பெண் :
ஒரு சான் வயித்துக்குதானே
இந்த பாடு…..கூப்பாடு
குழு :
ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆ….ஆ….
ஆஆ…..ஆஅ…..ஆஅ…..ஆ…..
……………………….
ஆண் :
கை புல்லா ராசி இருந்தா
கொட்டும் பாம்பு கூட கைபுள்ளதான்டி
புரிஞ்சி செய்யா
உணர்வுகளெல்லாம் உறவுகள் இல்ல
ஆசையில்லா மனம் இல்ல
ஆசையில்லா ஆசையில்லா….ஆ….
ஆண் :
சுற்றும் பூமி உனக்காக
குழு :
வன்முறை செய்ய
ஆண் :
பரந்த வானம் உனக்காக
குழு :
பறந்திட செய்ய
ஆண் :
காலம் பேசும் வண்ணம் நீயும்
குழு :
வாழ்ந்திட செய்ய
ஆண் :
கனவுகள் கொண்டு பாதையில்
நீ வரலாறு செய்ய
குழு :
………………..
ஆண் :
………………………..
ஆண் :
புன்னகை செய்ய
Sutrum Boomi Unakkaaga - English Lyrics
Male :
Sutrum boomi unakkaaga
Chorus :
Vanmurai seiya
Male :
Parandha vanam unakkaaga
Chorus :
Parandhida seiya
Male :
Kaalam pesum vannam neeyum
Chorus :
Vaazhndhida seiya
Male :
Kanavugal kondu paadhaiyil nee varalaaru seiya
Chorus :
…………………..
Chorus :
Kaasethaan kadavuladaa
Andha kaasu panam illaiyinna
Kanda naaigalellaam kaari kaari thuppumadaa
Kaasudaa
Male :
Sooriyanai paarthu naai kuraikkum
Kadhai thaanada
Female :
Wohuu wohu wohu wohu wohu wohu …
Male :
Thedal thedal unakkena narai ena irukka
Male :
Aaa….. aa… aa…..
Male :
Kurangu manam konda manidhaa
Kurangu manadhaikkondru
Indha ulagai vendrida seiyaa
Male :
Vidiyalenbadhae
Chorus :
Vaazhvil undu
Male :
Imaigal moodaa
Chorus :
Vizhuthu nindru
Male :
Uzhaippu marandhu poaraada
Seiyaa seiyaa
Female :
Oru saan vayithukkuthaanae
Indha paadu….kooppaadu
Chorus :
Aaa….aaa….aaa….aa….aa..
Aaa…..aaa….aaa….aa….
…………………………………
Male :
Kaippullaa raasi irundha
Kottum paambu kooda kaippullathaandi
Purinji seiyaa
Unarvugalellaam uravugal illa
Aasaiyillaa manam illa
Aasaiyillaa aasaiyillaa
Male :
Sutrum boomi unakkaaga
Chorus :
Vanmurai seiya
Male :
Parandha vanam unakkaaga
Chorus :
Parandhida seiya
Male :
Kaalam pesum vannam neeyum
Vaazhndhida seiya
Male :
Kanavugal kondu paadhaiyil nee
Varalaaru seiya
Chorus :
…………………..
Male Rap :
……………………
Male :
Punnagai seiyaa