Dinasari Colour-ai Paarkka - தமிழ் பாடல் வரிகள்
……………………..
ஆண் :
தினசரி கலரை பார்க்க காலேஜ்
ஆண் குழு :
ஹேய்
ஆண் :
பார்த்ததும் கனவில் மகிழும் டீனேஜ்
ஆண் குழு :
ஹேய்
ஆண் :
விரும்பி கேட்பது
ஆண் குழு :
பபபப் பாபப் பா
ஆண் :
விரும்பு என்பது
ஆண் குழு :
பபபப் பாபப் பா
ஆண் :
நேயர்கள் விருப்பத்தை கேட்டிடம்மா
பெண் :
தினசரி கலரை பார்க்க காலேஜ்
பெண் குழு :
ஹேய்
பெண் :
பார்த்ததும் கனவில் மகிழும் டீனேஜ்
பெண் குழு :
ஹேய்
பெண் :
விரும்பி கேட்பது
பெண் குழு :
பபபப் பாபப் பா
ஆண் :
விரும்பு என்பது
பெண் குழு :
பபபப் பாபப் பா
பெண் :
நேயர்கள் விருப்பத்தை கேட்டிடம்மா
ஆண் :
தினசரி கலரை பார்க்க காலேஜ்
பெண் :
ஹோய் பார்த்ததும் கனவில் மகிழும் டீனேஜ்
ஆண் :
ஹோய் ஹோய்
குழு :
……………………..
ஆண் :
பார்வைகள் கொக்கி போடுதே
பார்த்ததும் சக்தி போகுதே
ஆண் :
பார்வையும் மாறிப் போகுதே
போதையும் ஏறிப் போகுதே
ஆண் :
பலவித ஏக்கம் ஏது தூக்கம்
பலவித ஏக்கம் ஏது தூக்கம்
பெண் :
பாவையர் பார்வை பட்டதும்
காளை உன் மனம் காற்றில் ஆடுதே
ஆண் :
தினசரி கலரை பார்க்க காலேஜ்
ஆண் குழு :
ஹேய்
ஆண் :
பார்த்ததும் கனவில் மகிழும் டீனேஜ்
ஆண் குழு :
ஹேய்
பெண் :
விரும்பி கேட்பது
பெண் குழு :
பபபப் பாபப் பா
ஆண் :
விரும்பு என்பது
பெண் குழு :
பபபப் பாபப் பா
பெண் :
நேயர்கள் விருப்பத்தை கேட்டிடம்மா
ஆண் :
தினசரி கலரை பார்க்க காலேஜ்
பெண் :
ஹேய் பார்த்ததும் கனவில் மகிழும் டீனேஜ்
ஆண் :
ஹூ
பெண் :
ஆண்களின் அன்பு என்பது
அடிக்கடி பாதை மாறுது
பெண் :
பெண்களின் நேசம் என்பது
பொன்னிற பூவைப் போன்றது
பெண் :
இளமைக்கு தூது இனிய மாது
இளமைக்கு தூது இனிய மாது
ஆண் :
புதிதொரு உலகம் என்பது
அருகில் வந்தது உறவை தந்தது……
பெண் :
தினசரி கலரை பார்க்க காலேஜ்
பெண் குழு :
ஹேய்
பெண் :
பார்த்ததும் கனவில் மகிழும் டீனேஜ்
பெண் குழு :
ஹேய்
பெண் :
விரும்பி கேட்பது
பெண் குழு :
பபபப் பாபப் பா
ஆண் :
விரும்பு என்பது
பெண் குழு :
பபபப் பாபப் பா
பெண் :
நேயர்கள் விருப்பத்தை கேட்டிடம்மா
ஆண் :
தினசரி கலரை பார்க்க காலேஜ்
ஆண் குழு :
ஹேய்
ஆண் :
பார்த்ததும் கனவில் மகிழும் டீனேஜ்
ஆண் குழு :
ஹேய்
ஆண் :
விரும்பி கேட்பது
ஆண் குழு :
பபபப் பாபப் பா
ஆண் :
விரும்பு என்பது
ஆண் குழு :
பபபப் பாபப் பா
ஆண் :
நேயர்கள் விருப்பத்தை கேட்டிடம்மா
குழு :
……………………………….
Dinasari Colour-ai Paarkka - English Lyrics
Chorus :
…………………
Male :
Dhinasari colourai paarkka college
Male Chorus :
Haei
Male :
Paarththathum kanavil magizhum teenage
Male Chorus :
Haei
Male :
Virumbi ketpathu
Male Chorus :
Papapap paapap paa
Male :
Virumbu enbathu
Male Chorus :
Papapap paapap paa
Male :
Neyargal viruppaththai kettidammaa
Female :
Dhinasari colourai paarkka college
Female Chorus :
Haei
Female :
Paarththathum kanavil magizhum teenage
Female Chorus :
Haei
Female :
Virumbi ketpathu
Female Chorus :
Papapap paapap paa
Female :
Virumbu enbathu
Female Chorus :
Papapap paapap paa
Female :
Neyargal viruppaththai kettidammaa
Male :
Dhinasari colourai paarkka college
Female :
Hoi paarththathum kanavil magizhum teenage
Male :
Hoi hoi
Chorus :
…………………
Male :
Paarvaigal kokki poduthae
Paarththathum sakthi poguthae
Female :
Paarvaiyum maari poguthae
Bodhaiyum yaeri poguthae
Male :
Palavitha yaekkam yaedhu thookkam
Palavitha yaekkam yaethu thookkam
Female :
Paavaiyar paarvai pattathum
Kaalai un manam kaattril aaduthae
Male :
Dhinasari colourai paarkka college
Male Chorus :
Haei
Male :
Paarththathum kanavil magizhum teenage
Male Chorus :
Haei
Female Chorus :
Papapap paapap paa
Female :
Virumbu enbathu
Female Chorus :
Papapap paapap paa
Female :
Neyargal viruppaththai kettidammaa
Male :
Dhinasari colourai paarkka college
Female :
Hoi paarththathum kanavil magizhum teenage
Male :
Hoo
Female :
Aangalin anbu enbathu
Adikkadi paathai maaruthu
Male :
Pengalin nesam enpathu
Ponnira poovai pondrathu
Female :
Ilamaikku thoothu iniya maathu
Ilamaikku thoothu iniya maathu
Male :
Pudhiyathoru ulagam enbathu
Arugil vanthathu uravai thanthathu
Female :
Dhinasari colourai paarkka college
Female Chorus :
Haei
Female :
Paarththathum kanavil magizhum teenage
Female Chorus :
Haei
Female :
Virumbi ketpathu
Female Chorus :
Papapap paapap paa
Female :
Virumbu enbathu
Female Chorus :
Papapap paapap paa
Female :
Neyargal viruppaththai kettidammaa
Male :
Dhinasari colourai paarkka college
Male Chorus :
Haei
Male :
Paarththathum kanavil magizhum teenage
Male Chorus :
Haei
Male :
Virumbi ketpathu
Male Chorus :
Papapap paapap paa
Male :
Virumbu enbathu
Male Chorus :
Papapap paapap paa
Male :
Neyargal viruppaththai kettidammaa
Chorus :
…………………