Nenjukku Neethi Undu - தமிழ் பாடல் வரிகள்
அய்யனாரே அய்யனாரே…….
நெஞ்சுக்கு நீதி உண்டு அய்யனாரே
இங்கே நீயுண்டு காவலுண்டு அய்யனாரே
நெஞ்சுக்கு நீதி உண்டு அய்யனாரே
இங்கே நீயுண்டு காவலுண்டு அய்யனாரே
பெண் :
மஞ்சள் அள்ளி வைத்தோம் அய்யனாரே
எங்க மங்கலம் காக்க வேண்டும் அய்யனாரே
எங்க மங்கலம் காக்க வேண்டும் அய்யனாரே
குழு :
எங்க மங்கலம் காக்க வேண்டும் அய்யனாரே
எங்க மங்கலம் காக்க வேண்டும் அய்யனாரே
ஆண் :
நெஞ்சுக்கு நீதி உண்டு அய்யனாரே
இங்கே நீயுண்டு காவலுண்டு அய்யனாரே
ஆண் :
கண்ணால் கண்டால் முன்னால் நின்று
கருணை வழங்கும் ஐயாவே நல்ல
கருணை வழங்கும் ஐயாவே
குழு :
நல்ல கருணை வழங்கும் ஐயாவே
ஆண் :
கையால் வணங்கி உள்ளம் உருகி
கனிந்து நின்றோம் ஐயாவே
உள்ளம் கனிந்து நின்றோம் ஐயாவே
குழு :
உள்ளம் கனிந்து நின்றோம் ஐயாவே
பெண் :
பொட்டோடு பூவோடு வாழ
குழு :
நாங்கள் வாழ
பெண் :
உந்தன் கோவிலை நாடி வந்தோம் அய்யனாரே
குழு :
உந்தன் கோவிலை நாடி வந்தோம் அய்யனாரே
பெண் :
இலையிலே பூவெடுத்து
உடலிலே அலகு குத்தி
தலையிலே தாங்க வந்தோம் அய்யனாரே
குழு :
தலையிலே தாங்க வந்தோம் அய்யனாரே
எங்க மங்கலம் காக்க வேண்டும் அய்யனாரே
எங்க மங்கலம் காக்க வேண்டும் அய்யனாரே
ஆண் :
நெஞ்சுக்கு நீதி உண்டு அய்யனாரே
இங்கே நீயுண்டு காவலுண்டு அய்யனாரே
ஆண் :
எண்ணிய எண்ணம் நடந்து விட்டால்
ஐயா உனக்கு இடமில்லை
குழு :
ஐயா உனக்கு இடமில்லை
ஆண் :
இளைத்தவர்கள் விழுந்து விட்டால்
உனது விளக்கில் ஒளியில்லை
குழு :
உனது விளக்கில் ஒளியில்லை
ஆண் :
புண்ணியம் எல்லாம் தோற்று விட்டால்
கோவிலுக்குப் பொருளில்லை
குழு :
கோவிலுக்குப் பொருளில்லை
பொய்யில்லாத மெய்யனாரே
பூமி காக்கும் அய்யனாரே
பொய்யில்லாத மெய்யனாரே
பூமி காக்கும் அய்யனாரே
அய்யனாரே அய்யனாரே
அய்யனாரே அய்யனாரே
அய்யனாரே அய்யனாரே
அய்யனாரே அய்யனாரே
ஆண் :
நெஞ்சுக்கு நீதி உண்டு அய்யனாரே
இங்கே நீயுண்டு காவலுண்டு அய்யனாரே
நெஞ்சுக்கு நீதி உண்டு அய்யனாரே
இங்கே நீயுண்டு காவலுண்டு அய்யனாரே
பெண் :
மஞ்சள் அள்ளி வைத்தோம் அய்யனாரே
எங்க மங்கலம் காக்க வேண்டும் அய்யனாரே
எங்க மங்கலம் காக்க வேண்டும் அய்யனாரே
குழு :
எங்க மங்கலம் காக்க வேண்டும் அய்யனாரே
எங்க மங்கலம் காக்க வேண்டும் அய்யனாரே
Nenjukku Neethi Undu - English Lyrics
Male :
Aiyanaarae aiyanaarae
Nenjukku needhi undu aiyanaarae
Ingae neeyundu kaavalundu aiyanaarae
Nenjukku needhi undu aiyanaarae
Ingae neeyundu kaavalundu aiyanaarae
Female :
Manjal alli vaithom aiyanaarae
Enga mangalam kaakka vendum aiyanaarae
Enga mangalam kaakka vendum aiyanaarae
Chorus :
Enga mangalam kaakka vendum aiyanaarae
Enga mangalam kaakka vendum aiyanaarae
Male :
Nenjukku needhi undu aiyanaarae
Ingae neeyundu kaavalundu aiyanaarae
Male :
Kannal kandaal munnal nindru
Karunai vazhangum aiyaavae nalla
Karunai vazhangum aiyaavae
Chorus :
Nalla karunai vazhangum aiyaavae
Male :
Kaiyaal vanangi ullam urugi
Kanindhu nindrom aiyaavae
Ullam kanindhu nindrom aiyaavae
Chorus :
Ullam kanindhu nindrom aiyaavae
Female :
Pottodu poovodu vaazha
Chorus :
Naangal vaazha
Female :
Undhan kovilai naadi vandhom aiyanaarae
Chorus :
Undhan kovilai naadi vandhom aiyanaarae
Female :
Ilaiyilae pooveduthu
Udalilae azhagu kuthi
Thalaiyile thaanga vandhom aiyanaarae
Chorus :
Thalaiyile thaanga vandhom aiyanaarae
Enga mangalam kaakka vendum aiyanaarae
Enga mangalam kaakka vendum aiyanaarae
Male :
Nenjukku needhi undu aiyanaarae
Ingae neeyundu kaavalundu aiyanaarae
Male :
Enniya ennam nadanthu vittaal
Aiyaa unakku idamillai
Chorus :
Aiyaa unakku idamillai
Male :
Ilaithavargal vizhunthu vittaal
Unadhu vilakkil oliyillai
Chorus :
Unadhu vilakkil oliyillai
Male :
Punniyam ellam thottru vittaal
Kovilukku porul illai
Chorus :
Kovilukku porul illai
Poi illadha meiyanaarae
Boomi kaakkum aiyanaarae
Poi illadha meiyanaarae
Boomi kaakkum aiyanaarae
Aiyanaarae aiyanaarae
Aiyanaarae aiyanaarae
Aiyanaarae aiyanaarae
Aiyanaarae aiyanaarae
Male :
Nenjukku needhi undu aiyanaarae
Ingae neeyundu kaavalundu aiyanaarae
Nenjukku needhi undu aiyanaarae
Ingae neeyundu kaavalundu aiyanaarae
Female :
Manjal alli vaithom aiyanaarae
Enga mangalam kaakka vendum aiyanaarae
Enga mangalam kaakka vendum aiyanaarae
Chorus :
Enga mangalam kaakka vendum aiyanaarae
Enga mangalam kaakka vendum aiyanaarae