Durga Durga - தமிழ் பாடல் வரிகள்
துர்கா துர்கா துடித்தெழுந்து
நின்றாள் வந்தாள்
திசை அதிர நடம் புரிவாள்
குழு :
நடம் புரிவாள் நடம் புரிவாள்
பெண் :
துர்கா துர்கா துடித்தெழுந்து
நின்றாள் வந்தாள்
திசை அதிர நடம் புரிவாள்
குழு :
நடம் புரிவாள் நடம் புரிவாள்
பெண் :
திரிசூலம் எடுத்திடுவாள்
வினை தீரத் தொடுத்திடுவாள்
குழு :
திரிசூலம் எடுத்திடுவாள்
வினை தீரத் தொடுத்திடுவாள்
பெண் :
சினந்து எழுந்து
சிவந்து விழித்து
கொடுமைகள் ஒடுங்கிட கொடியவர் நடுங்கிட
பெண் :
துர்கா துர்கா துடித்தெழுந்து
நின்றாள் வந்தாள்
திசை அதிர நடம் புரிவாள்
குழு :
நடம் புரிவாள் நடம் புரிவாள்
பெண் :
அடுத்தவர் குடிகளை கெடுப்பவரை
குழு :
கெடுப்பவரை கெடுப்பவரை
பெண் :
ஆணவம் பிடித்திங்கு கிடப்பவரை
குழு :
கிடப்பவரை கிடப்பவரை
பெண் :
பாதகம் புரிந்திட நடப்பவரை
குழு :
நடப்பவரை நடப்பவரை
பெண் :
பெண்களைப் பழித்திட நினைப்பவரை
குழு :
நினைப்பவரை நினைப்பவரை
பெண் :
மாய்த்திட சாய்த்திடக் கண் விழித்தாள்
குழு :
அனல்கள் பறக்க விழித்தாள்
பெண் :
ஆயிரம் ஆயுதம் கை எடுத்தாள்
குழு :
பகையை முடிக்க எடுத்தாள்
பெண் :
சிவசங்கரி நவ நந்தினி
திரிசூலினி பவதாரிணி
மண்டினவர் தமை அன்போடு காத்திட
அன்னை எழுந்தாளே
அண்டமும் ஆதியும் அந்தமும் அற்ற
நல் அன்னை எழுந்தாளே
Durga Durga - English Lyrics
Female :
Durgaa durgaa thudithezhundhu
Nindraal vandhaal
Dhisai adhira nadam purivaal
Chorus :
Nadam purivaal nadam purivaal
Female :
Durgaa durgaa thudithezhundhu
Nindraal vandhaal
Dhisai adhira nadam purivaal
Chorus :
Nadam purivaal nadam purivaal
Female :
Thirisoolam eduthiduvaal
Vinai theert thoduthiduvaal
Chorus :
Thirisoolam eduthiduvaal
Vinai theert thoduthiduvaal
Female :
Sinandhu ezhundhu
Sivandhu vizhithu
Kodumaigal odungida kodiyavar nadungida
Female :
Durgaa durgaa thudithezhundhu
Nindraal vandhaal
Dhisai adhira nadam purivaal
Chorus :
Nadam purivaal nadam purivaal
Female :
Aduthavar kudigalai keduppavarai
Chorus :
Keduppavarai keduppavarai
Female :
Aanavam pidithingu kidappavarai
Chorus :
Kidappavarai kidappavarai
Female :
Paadhagam purindhida nadappavarai
Chorus :
Nadappavarai nadappavarai
Female :
Pengalai pazhithida ninaippavarai
Chorus :
Ninaippavarai ninaippavarai
Female :
Maaittida saaithida kan vizhithaal
Chorus :
Analgal parakka vizhithaal
Female :
Aayiram aayudham kai eduthaal
Chorus :
Pagaiyai mudikka eduthaal
Female :
Sivasangari nava nandhini
Thirisoolini bhavathaarini
Mandinavar thamai anbodu kaathida
Annai ezhundhaalae
Andamum aadhiyum adhamum atra
Nal annai ezhundhaalae