Tamil Lyrics

Enna Paattu Venum song lyrics

Movie — Oru Naal Oru Kanavu

Singer(s) — Sonu Nigam

Lyricist — Vaali

Music Director — Ilayaraja

Enna Paattu Venum - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே என்ன
பாட்டு வேண்டும் உனக்கு

குழு :
கூ கூ கூ

ஆண் :
அதில் என்ன
தெரியும் உனக்கு

குழு :
யா யாயா
யா யாயா

ஆண் :
என்ன பாட்டு வேண்டும்
உனக்கு அதில் என்ன தெரியும்
உனக்கு திர தீம்த தீம்த தினக்கு
இது தானே உந்தன் கணக்கு

ஆண் :
டிஸ்கோவில் நீ மிஸ்
ஆனாய் உன்னை காணாமல்
எங்கு நீ போனாய் உன்னை
மீட்டு வரும் பாட்டு சொல்வேன்

ஆண் :
என்ன பாட்டு வேண்டும்
உனக்கு அதில் என்ன தெரியும்
உனக்கு

ஆண் :
நட்சத்திரம் வானில்
மின்னி மின்னி உன் நெஞ்சை
தாலாட்டும் கண்ணாளா பாடல்கள்
இதழ் மொட்டு விட்டு பூ பூக்கும்
செடி உண்டு அறிவாயா

ஆண் :
அசைந்தாடும் இமை
கூட இசை பாடும் அதை நீ
கேட்க சங்கீத செவி வேண்டும்
புரியாத பாட்டை விட்டு புரிகின்ற
பாட்டை கேளு

ஆண் :
அழகே அழகே ஆகாயம்
எங்கும் இந்த அழகான கானம்
செல்லும் மாயா மாயா மாயா
மாயா மஞ்சடி மஞ்சுளா பாஷானி
மதுரை மனோகரி மதஷாலினி
மதனிரூபி மாதவி மாதங்கி
மைதிலி மணவாசிகரி மயூரி

ஆண் :
என்ன பாட்டு வேண்டும்
உனக்கு அதில் என்ன தெரியும்
உனக்கு

ஆண் :
இசை என்ன இங்கு
விளையாட்டா மைதான
கூச்சல்கள் போடாதே இசை
இல்லா ஒரு நாடேது உலகத்தின்
படம் கூட காட்டாதே

ஆண் :
இசை ஒன்று இல்லாமல்
போனாலே அட என்னாகும் நம்
பூமி நீ யோசி நான் என்ற கர்வத்துக்கு
நாதங்கள் சொந்தம் இல்லை

ஆண் :
அறிவாய் அறிவாய்
உன் உள்ளில் வீணை உண்டு
நீ கொஞ்சம் கண்டு பிடி க க க
க ரி ப நீ ச பி ப நீ ரி க க க க ரி
ப நீ ச பி ப நீ ரி பநீசரிக ரிகரி
நீபரி நீதாநீ பநீக ரிகக நீபாரி
நீரிநீ பனி சகச நீகநீ பநீப கபக
ரிகரி பகப பநீப

ஆண் :
என்ன பாட்டு வேண்டும்
உனக்கு அதில் என்ன தெரியும்
உனக்கு

Enna Paattu Venum - English Lyrics

Male :

Hae… hae hae… hae… hae… hae…

Enna paattu vendum unakku…

Chorus :

Kuu kuu kuu

Male :

Adhil yenna theriyum unakku…

Chorus :

Ya yaya …ya yaya…

Male :

Enna paattu vendum unakku

Adhil yenna theriyum unakku

Thira dheemtha theemtha dhinukku

Idhu thaanae undhan kanakku

Male :

Disco vil nee missaanaai

Unnai kaanaamal engu nee ponaai

Unnai meettu varum paattu chollven

Male :

Enna paattu vendum unakku

Adhil yenna theriyum unakku

Male :

Natchathiram vaanil minni minni

Un nenjai thaalaattum kannaalaa

Paadalgal idhazh mottu vittu

Poo pookkum chedi undu arivaayaa

Male :

Asaindhaadum imai kooda isai paadum

Adhai nee ketka sangeedha chevi vendum

Puriyaadha paattai vittu

Purigindra paattai kelu

Male :

Azhagae azhagae

Aagaayam engum indha

Azhagaana gaanam sellum

Maayaa maayaa maayaa

Maayaa manjadi manjula bhaashani

Madhura manohari madhashaalini madhaniroopi

Maadhavi maadhangi maithili manavasigari mayoori…

Male :

Enna paattu vendum unakku

Adhil yenna theriyum unakku

Male :

Isai yenna ingu vilaiyaattaa

Maidhaana koochalgal podaadhae

Isai illaa oru naadaedhu

Ulagathin padam kooda kaattaadhae

Male :

Isai ondru illaamal ponaalae

Ada ennaagum nam boomi nee yosi

Naan endra garvathukku

Naadhangal sondham illai

Male :

Arivaai arivaai

Un ullil veenai undu

Nee konjam kandu pidi

Ga ga ga ga ri pa nee sa be pa ne ri

Ga ga ga ga ri pa nee sa be pa ne ri

Panisarigaa rigari nipari

Nidhani panigaa rigaga nipaari

Nirini pani sagasa nigani panipa gapaga

Rigari pagapa panipa

Male :

Enna paattu vendum unakku

Adhil yenna theriyum unakku

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Enna Paattu Venum

Which movie does the song Enna Paattu Venum belong to?

The song Enna Paattu Venum is from the movie Oru Naal Oru Kanavu.

Who is the music director of Enna Paattu Venum?

The music for Enna Paattu Venum is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Enna Paattu Venum?

The lyrics for Enna Paattu Venum are penned by Vaali.

Who sang the Enna Paattu Venum song?

Enna Paattu Venum is sung by Sonu Nigam.

Related Songs

Movie — Oru Naal Oru Kanavu

Music Director — Ilayaraja

Movie — Oru Naal Oru Kanavu

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja