Ilamaikkoor Vegam - தமிழ் பாடல் வரிகள்
இளமைக்கோர்
வேகம் உண்டு நீயும்
எழுந்து வா இதயத்தில்
ஏழை இல்லை கைகள்
உயர்த்தி வா
ஆண் :
காலம் நேரமே
இங்கே வந்திருக்குது
வாழ்ந்து காட்டலாம்
வா வா நீ துடிப்பிருக்குது
எல்லாம் உனக்காக
ஆண் :
தூங்காதே துவளாதே
தூக்கம் சோறு போடுமா
தூக்கத்தின் கனவாலே
சுகங்கள் வந்து கூடுமா
ஆண் :
இளமைக்கோர்
வேகம் உண்டு நீயும்
எழுந்து வா இதயத்தில்
ஏழை இல்லை கைகள்
உயர்த்தி வா
ஆண் :
வெறும் கையால்
முழம் போடாதே
வேலைக்காகாதே தெரு
ஓரம் வெறும் கதை பேசி
பொழுதை போக்காதே
ஆண் :
பொருள் ஏதும் விலை
கொடுக்காமல் கையில் வாராதே
கடலுக்குள் துணிந்திறங்காமல்
முத்தும் கிடைக்காதே
ஆண் :
ஊரே போற்றிட
வாழும் பேர்களை வியப்பது
ஏன் முன்னால் அவர்களும்
உன்னை போலவே இருந்தவர்
தான் கால்கள் நீ முன்னாலே
வைக்காமல் ஊர் தானே
வாராதே
ஆண் :
இளமைக்கோர்
வேகம் உண்டு நீயும்
எழுந்து வா இதயத்தில்
ஏழை இல்லை கைகள்
உயர்த்தி வா
ஆண் :
காலம் நேரமே
இங்கே வந்திருக்குது
வாழ்ந்து காட்டலாம்
வா வா நீ துடிப்பிருக்குது
எல்லாம் உனக்காக
ஆண் :
தூங்காதே துவளாதே
தூக்கம் சோறு போடுமா
தூக்கத்தின் கனவாலே
சுகங்கள் வந்து கூடுமா
ஆண் :
இளமைக்கோர்
வேகம் உண்டு நீயும்
எழுந்து வா இதயத்தில்
ஏழை இல்லை கைகள்
உயர்த்தி வா
ஆண் :
ஏதேதோ பல
கனவோடு இளமைக்
காலங்கள் எதிர் காலம்
எதுவோ என்று இதயக்
கோலங்கள்
ஆண் :
அவை தானே விதைகள்
என்று அறியாப் பருவங்கள்
விதைகள் தான் பலனே என்று
காட்டும் பருவங்கள்
ஆண் :
முன்னால் போன
பின் பின்னால் திரும்பி
பார் மறக்காதே தன்னால்
வந்ததை உன்னால் வந்ததாய்
நினைக்காதே உன் பேரை நீயே
தான் ஊரெங்கும் தம்பட்டம்
அடிக்காதே
ஆண் :
இளமைக்கோர்
வேகம் உண்டு நீயும்
எழுந்து வா இதயத்தில்
ஏழை இல்லை கைகள்
உயர்த்தி வா
ஆண் :
காலம் நேரமே
இங்கே வந்திருக்குது
வாழ்ந்து காட்டலாம்
வா வா நீ துடிப்பிருக்குது
எல்லாம் உனக்காக
ஆண் :
தூங்காதே துவளாதே
தூக்கம் சோறு போடுமா
தூக்கத்தின் கனவாலே
சுகங்கள் வந்து கூடுமா
ஆண் :
இளமைக்கோர்
வேகம் உண்டு நீயும்
எழுந்து வா இதயத்தில்
ஏழை இல்லை கைகள்
உயர்த்தி வா
Ilamaikkoor Vegam - English Lyrics
Male :
Ilamaikkor vegam undu
Neeyum ezhundhu vaa
Idhayathil yezhai illai
Kaigal uyarthi vaa
Male :
Kaalam neramae
Ingae vandhirukkudhu
Vaazhndhu kaattalaam
Vaa vaa nee thudippirukkudhu
Ellaam unakkaaga… ae…
Male :
Thoongaadhae thuvalaadhae
Thookkam soru podumaa
Thookkaththin kanavaalae
Sugangal vandhu koodumaa
Male :
Ilamaikkor vegam undu
Neeyum ezhundhu vaa
Idhayathil yezhai illai
Kaigal uyarthi vaa
Male :
Verum kaiyaal muzham podaadhae
Vaelaikkaagaadhae
Theru oram verum kadhai pesi
Pozhudhai pokkaadhae
Male :
Porul yedhum vilai kodukkaamal
Kaiyil vaaraadhae
Kadalukkul thunindhirangaamal
Muththum kidaikkaadhae
Male :
Oorae pottrida vaazhum pergalai
Viyappadhu yen
Munnaal avargalum unnai polavae
Irundhavar thaan
Kaalgal nee munnaalae vaikkaamal
Oor thaanae vaaraadhae
Male :
Ilamaikkor vegam undu
Neeyum ezhundhu vaa
Idhayathil yezhai illai
Kaigal uyarthi vaa
Male :
Kaalam neramae
Ingae vandhirukkudhu
Vaazhndhu kaattalaam
Vaa vaa nee thudippirukkudhu
Ellaam unakkaaga… aa..
Male :
Thoongaadhae thuvalaadhae
Thookkam soru podumaa
Thookkaththin kanavaalae
Sugangal vandhu koodumaa
Male :
Ilamaikkor vegam undu
Neeyum ezhundhu vaa
Idhayathil yezhai illai
Kaigal uyarthi vaa
Male :
Yedhedho pala kanavodu
Ilamai kaalangal
Edhir kaalam yedhuvo endru
Idhaya kolangal
Male :
Avai thaanae vidhaigal endru
Ariyaa paruvangal
Vidhaigal thaan palanae endru
Kaattum paruvangal
Male :
Munnaal pona pin pinnaal
Thirumbi paar marakkaadhae
Thannaal vandhadhai
Unnaal vandhadhaai ninaikkaadhae
Un perai neeyae thaan oorengum
Thambattam adikkaadhae
Male :
Ilamaikkor vegam undu
Neeyum ezhundhu vaa
Idhayathil yezhai illai
Kaigal uyarthi vaa
Male :
Kaalam neramae
Ingae vandhirukkudhu
Vaazhndhu kaattalaam
Vaa vaa nee thudippirukkudhu
Ellaam unakkaaga… aa…
Male :
Thoongaadhae thuvalaadhae
Thookkam soru podumaa
Thookkaththin kanavaalae
Sugangal vandhu koodumaa
Male :
Ilamaikkor vegam undu
Neeyum ezhundhu vaa
Idhayathil yezhai illai
Kaigal uyarthi vaa