Tamil Lyrics

Roja Kaadu song lyrics

Movie — Red

Singer(s) — Hariharan

Lyricist — Vairamuthu

Music Director — Deva

Roja Kaadu - தமிழ் பாடல் வரிகள்

குழு :
ஹோ பேபி ஹோ பேபி
ஹோ பேபி ஹோ
ஹோ பேபி ஹோ பேபி
ஹோ பேபி ஹோ

ஆண் :
ரோஜா காடு சுடிதார் போட்டு
மதுரை வீதியில் வந்தா
அட மனம் குதிக்குது பந்தா
கொஞ்சம் மடக்கி போடணும் கந்தா

ஆண் :
தீயாய் இருந்தேனடா
திரியாய் வந்தாளடா
கலக்கும் காட்டாறு நான்
கரையே அவள் தானடா

ஆண் :
ரோஜா காடு சுடிதார் போட்டு

குழு :
{ஹோ பேபி ஹோ பேபி
ஹோ பேபி ஹோ
ஹோ பேபி ஹோ பேபி
ஹோ பேபி ஹோ…}(2)

குழு :
…………………………..

ஆண் :
அழகு பெண்ணழகு
ஆயிரம் தான் இருக்குதடி
ஆனா என் மனசு
உன் மடியில் விழுந்ததடி

குழு :
ஓ பையாரே
ஓ பையாரே
ஓ பையா ஓ பையா
ஓ பையாரே

ஆண் :
ஓ.. பிடிச்சது
முன்னழகோ பின்னழகோ இல்லையடி
அதுக்கும் மேல ஒரு
தாயழகும் உள்ளதடி

குழு :
ஓ பையாரே
ஓ பையாரே
ஓ பையா ஓ பையா
ஓ பையாரே

ஆண் :
அவள பொண்ணு கேட்டு
போடப் போறேன் தாலி
திருப்பரங்குன்றத்து கோயிலிலே
மேல மாசி வீதி வர
மேல சத்தம் கேட்கும்
மூணு முடி போடும் வேளையிலே
வீட்டுக்குள்ளே பாய் போடுவேன்
பிள்ளை பெத்து வெளியேறுவேன்

ஆண் :
ரோஜா காடு சுடிதார் போட்டு
மதுரை வீதியில் வந்தா
அட மனம் குதிக்குது பந்தா
கொஞ்சம் மடக்கி போடணும் கந்தா

ஆண் :
தீயாய் இருந்தேனடா
திரியாய் வந்தாளடா
கலக்கும் காட்டாறு நான்
கரையே அவள் தானடா

குழு :
……………………………………….

ஆண் :
அவள மனம் முடிச்சி
அரசர் அடியில் குடியிருப்பேன்
வேர்த்தா அழகர் மலை
காத்த கொஞ்சம் திருப்பி வெப்பேன்

குழு :
ஓ பையாரே
ஓ பையாரே
ஓ பையா ஓ பையா
ஓ பையாரே

ஆண் :
மதுரை மல்லிகை பூ
வண்டி கட்டி வாங்கி வருவேன்
மேட்டினிக்கு டைடானிக் இங்கிலீஷ் படம்
பாக்க வெப்பேன்

குழு :
ஓ பையாரே
ஓ பையாரே
ஓ பையா ஓ பையா
ஓ பையாரே

ஆண் :
செம்பவள விரல் விட்டு
நகம் விழுந்தாலும்
அத ஒரு முத்தா வெச்சிருப்பேன்
பட்டு வண்ண கூந்தல் விட்டு
முடி விழுந்தாலும்
பரம்பரை சொத்தா வெச்சிருப்பேன்
மடியில் சீராட்டுவேன்
விடிந்தும் வாலாட்டுவேன்

ஆண் :
ரோஜா காடு சுடிதார் போட்டு
மதுரை வீதியில் வந்தா
அட மனம் குதிக்குது பந்தா
கொஞ்சம் மடக்கி போடணும் கந்தா

ஆண் :
தீயாய் இருந்தேனடா
திரியாய் வந்தாளடா
கலக்கும் காட்டாறு நான்
கரையே அவள் தானடா

ஆண் :
ரோஜா காடு சுடிதார் போட்டு…..

Roja Kaadu - English Lyrics

Chorus :

Ho baby ho baby ho baby ho

Ho baby ho baby ho baby ho

Male :

Roja kaadu chudithaar pottu

Madurai veedhyil vandhaa

Ada manam kudhikkuthu pandhaa

Konjam madakki podanum kandhaa

Male :

Theeyaai irundhenada

Thiriyaai vandhaalada

Kalakkum kaataaru naan

Karaiyae aval thaanada

Male :

Roja kaadu chudithaar pottu

Chorus :

Ho baby ho baby ho baby ho

Ho baby ho baby ho baby ho

Ho baby ho baby ho baby ho

Ho baby ho baby ho baby ho

Chorus :

………………………..

Male :

Azhagu pennazhagu

Aayiramthaan irukkuthadi

Aana en manasu

Un madiyil vizhundhathadi

Chorus :

Oh bhaiya re

Oh bhaiya re

Oh bhaiya

Oh bhaiya

Oh bhaiya re

Male :

Oh..pidichchadu

Munnazhago pinnazhago illayadi

Athukkum mela oru

Thaayazhagum ullathadi

Chorus :

Oh bhaiya re

Oh bhaiya re

Oh bhaiya

Oh bhaiya

Oh bhaiya re

Male :

Avala ponnu kettu poda poren thaali

Thiruparan kundrathu koyililae

Mela maasi veedhi vara

Mela chaththam ketkkum

Moonu mudi podum velaiyilae

Veetukullae paai poduven

Pillai peththu veliyeruven

Male :

Roja kaadu chudithaar pottu

Madurai veedhyil vandhaa

Ada manam kudhikkuthu pandhaa

Konjam madakki podanum kandhaa

Male :

Theeyaai irundhenada

Thiriyaai vandhaalada

Kalakkum kaataaru naan

Karaiyae aval thaanada

Chorus :

………………………..

Male :

Avala manam mudichi

Arasar adiyil kudiyiruppen

Verthaa azhaghar malai

Kaatha konjam thiruppi veppen

Chorus :

Oh bhaiya re

Oh bhaiya re

Oh bhaiya

Oh bhaiya

Oh bhaiya re

Male :

Madurai malligai poo

Vandi katti vaangi varuven

Mattinikku titanic english padam

Paaka veppen

Chorus :

Oh bhaiya re

Oh bhaiya re

Oh bhaiya

Oh bhaiya

Oh bhaiya re

Male :

Sembuvala viral vittu

Nagam vizhundhaalum

Adha oru muthaa vechiruppen

Pattu vanna koondhal vittu

Mudi vizhundhaalum

Parambarai sothaaga vechiruppen

Madiyil seeratuven

Vidindhum vaalatuven

Male :

Roja kaadu chudithaar pottu

Madurai veedhyil vandhaa

Ada manam kudhikkuthu pandhaa

Konjam madakki podanum kandhaa

Male :

Theeyaai irundhenada

Thiriyaai vandhaalada

Kalakkum kaataaru naan

Karaiyae aval thaanada

Male :

Roja kaadu chudithaar pottu

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Roja Kaadu

Which movie does the song Roja Kaadu belong to?

The song Roja Kaadu is from the movie Red.

Who is the music director of Roja Kaadu?

The music for Roja Kaadu is composed by Deva.

Who wrote the lyrics for Roja Kaadu?

The lyrics for Roja Kaadu are penned by Vairamuthu.

Who sang the Roja Kaadu song?

Roja Kaadu is sung by Hariharan.

Related Songs

Movie — Red

Music Director — Deva

Movie — Red

Music Director — Deva

Movie — Red

Music Director — Deva

Movie — Red

Music Director — Deva

Movie — Red

Music Director — Deva

Movie — Batsha

Music Director — Deva

Movie — Annamalai

Music Director — Deva

Movie — Kushi

Music Director — Deva

Movie — Anantha Poongatre

Music Director — Deva

Movie — Pammal K. Sambandam

Music Director — Deva