Edhu Edhile Porunthumo - தமிழ் பாடல் வரிகள்
எது எதிலே பொருந்துமோ
எது எதனை அருந்துமோ
எது எதிலே மயங்குமோ
எது எதிலே அடங்குமோ……!
பெண் :
அது அதிலும் பொருந்தலாம்
அது இதையும் அருந்தலாம்
அது அதிலே மயங்கலாம்
அது இதிலும் அடங்கலாம்….!
பெண் :
உருவம் பார்த்து பருவம் பார்த்து
பழகும் காதல் உண்டு
அது ஒன்றும் இல்லை என்றால் கூட
உறவில் இன்பம் உண்டு
பெண் :
தொட்டு தொட்டுப் பார்த்த பின்பு
ஆசை கொள்ளும் மனது தொட்ட பின்பு
ஆசை விட்டு விட்டு விடும் சிலது
பெண் :
உலகத்தில் அதிசயமா……..
பெண் :
அடி உனக்கென்ன அவசரமா
பெண் :
உலகத்தில் அதிசயமா……..
பெண் :
அடி உனக்கென்ன அவசரமா
பெண் :
எது எதிலே பொருந்துமோ
எது எதனை அருந்துமோ
எது எதிலே மயங்குமோ
எது எதிலே அடங்குமோ……!
பெண் :
அது அதிலும் பொருந்தலாம்
அது இதையும் அருந்தலாம்
அது அதிலே மயங்கலாம்
அது இதிலும் அடங்கலாம்….!
பெண் :
கதவும் இல்லை தடையும் இல்லை
கண்கள் போகும் வழியில்
இவளைச் சேர இவனே என்று
எவனும் இல்லை உலகில்
பெண் :
அந்தி பட்டு சந்திக்கின்ற
நெஞ்சுக்கென்ன கணக்கு
அங்கும் உண்டு இங்கும் உண்டு
ஆசை கொண்ட வழக்கு
பெண் :
எது வரை இது போகும்
பெண் :
அடி அதுவரை இது போதும்
பெண் :
எது வரை இது போகும்
பெண் :
அடி அதுவரை இது போதும்
பெண் :
எது எதிலே பொருந்துமோ
எது எதனை அருந்துமோ
எது எதிலே மயங்குமோ
எது எதிலே அடங்குமோ……!
பெண் :
அது அதிலும் பொருந்தலாம்
அது இதையும் அருந்தலாம்
அது அதிலே மயங்கலாம்
அது இதிலும் அடங்கலாம்….!
Edhu Edhile Porunthumo - English Lyrics
Music Director :
S. Vedhachalam
Lyricist :
Kannadasan
Female :
Edhu edhilae porunthumo
Edhu edhanai arunthumo
Edhu edhilae mayangumo
Edhu edhilae adangumo
Female :
Adhu adhilum porunthalaam
Adhu idhaiyum arunthalaam
Adhu adhilae mayangalaam
Adhu idhilum adangalaam
Female :
Uruvam paarthu paruvam paarthu
Pazhagum kaadhal undu
Adhu ondrum illai endraal kooda
Uravil inbam undu
Female :
Thottu thottu paartha pinbu
Aasai kollum manadhu thotta pinbhu
Aasai vittu vittu vidum siladhu
Female :
Ulagathil adhisayama
Female :
Adi unakkenna avasarama
Female :
Ulagathil adhisayama
Female :
Adi unakkenna avasarama
Female :
Edhu edhilae porunthumo
Edhu edhanai arunthumo
Edhu edhilae mayangumo
Edhu edhilae adangumo
Female :
Adhu adhilum porunthalaam
Adhu idhaiyum arunthalaam
Adhu adhilae mayangalaam
Adhu idhilum adangalaam
Female :
Kadhavum illai thadaiyum illai
KAngal pogum vazhiyil
Ivalai sera ivanae endru
Evanum illai ulagil
Female :
Andhi pattu sindhikkindra
Nenjukkenna kanakku
Angum undu ingum undu
Aasai konda vazhakku
Female :
Edhu varai idhu pogum
Female :
Adi adhuvarai idhu podhum
Female :
Edhu varai idhu pogum
Female :
Adi adhuvarai idhu podhum
Female :
Edhu edhilae porunthumo
Edhu edhanai arunthumo
Edhu edhilae mayangumo
Edhu edhilae adangumo
Female :
Adhu adhilum porunthalaam
Adhu idhaiyum arunthalaam
Adhu adhilae mayangalaam
Adhu idhilum adangalaam