Pookkadai Pakkam - தமிழ் பாடல் வரிகள்
பூக்கடை பக்கம் டீக்கடை ஓரம்
ஏக்கத்தோடு நான் காத்திருந்தேனே
என்னாத்தா நீயும் வரல்ல
என் அத்தான் இந்த கண்ணாத்தா தூங்கவேயில்லை
ஆண் :
நான் என்னாத்த சொல்லுவேண்டி
பொன்னாத்தா என்னை அந்த
பல்லாவரம் லாரி ஒனரு
போக்கிரி பையன் போகச் சொன்னான் பெங்களூரு
லாரிய எடுத்து போகச் சொன்னான் பெங்களூரு..
பெண் :
எத்தினி பசங்க பொண்ணு பாக்கவே
வந்தாங்க வூட்டாண்ட
அட என்னான்னு சொல்லுவேன்
நின்னாங்க கேட்டாண்ட
ஒன் மூஞ்ச பாத்து சேஞ்சி ஆனேன் முட்டாளு நானு…
ஒன் மூஞ்ச பாத்து சேஞ்சி ஆனேன் முட்டாளு நானு…
ஆண் :
மூஞ்சுக்கென்ன பாரு நான் முன்னேறிய ஸ்டாரு
மூஞ்சுக்கென்ன பாரு நான் முன்னேறிய ஸ்டாரு
என்னாடி முழிக்கிறே சும்மா
பெண் :
யாரு………
ஆண் :
டிரைவரு….
பெண் :
பூக்கடை பக்கம் டீக்கடை ஓரம்
ஏக்கத்தோடு நான் காத்திருந்தேனே
என்னாத்தா நீயும் வரல்ல
என் அத்தான் இந்த கண்ணாத்தா தூங்கவேயில்லை
ஆண் :
நான் என்னாத்த சொல்லுவேண்டி
பொன்னாத்தா என்னை அந்த
பல்லாவரம் லாரி ஒனரு
போக்கிரி பையன் போகச் சொன்னான் பெங்களூரு
லாரிய எடுத்து போகச் சொன்னான் பெங்களூரு..
ஆண் :
ரோட்டுல போற பொம்பளை எல்லாம்
அடிச்சாங்க சைட்டு..
அட என்னாடா பேஜாருன்னு
குடுத்தேன் போ ரைட்டு
ஒன் மூஞ்ச பாத்து சேஞ்சி ஆனேன் முட்டாளு நானு…
ஒன் மூஞ்ச பாத்து சேஞ்சி ஆனேன் முட்டாளு நானு…
பெண் :
நானு என்ன லேசா நான் கைபடாத ரோசா
நானு என்ன லேசா நான் கைபடாத ரோசா
அட என்னாய்யா முழிக்கிற சும்மா
ஆண் :
யாரு
பெண் :
நான்தான்
பெண் :
பூக்கடை பக்கம் டீக்கடை ஓரம்
ஏக்கத்தோடு நான் காத்திருந்தேனே
என்னாத்தா நீயும் வரல்ல
என் அத்தான் இந்த கண்ணாத்தா தூங்கவேயில்லை
ஆண் :
நான் என்னாத்த சொல்லுவேண்டி
பொன்னாத்தா என்னை அந்த
பல்லாவரம் லாரி ஒனரு
போக்கிரி பையன் போகச் சொன்னான் பெங்களூரு
லாரிய எடுத்து போகச் சொன்னான் பெங்களூரு..
Pookkadai Pakkam - English Lyrics
Music Director :
S. Vedhachalam
Lyricist :
A. L. Narayanan
Female :
Pookkadai pakkam teakadai oram
Yekkathodu naan kaathrundhenae
Ennaathaa neeyum varalla
En athaan indha kannaathaa thoonghavae illai
Male :
Naan ennaatha solluvendi
Ponnaathaa ennai andha
Palalvaram lorry owneru
Pokkiri paiyan pogha sonnaan bengalooru
Lorrya eduthu pogha sonnan bengalooru
Female :
Ethini pasangha ponu paarkkave
Vandhanga vootaanda
Ada ennaannu solluven
Ninnaangaa gateaanda
On moonji paathu change aanen mutaalu naanu
On moonji paathu change aanen mutaalu naanu
Male :
Moonjikkenna paaru naan munneriya staru
Moonjikkenna paaru naan munneriya staru
Ennadi muzhikkura summa
Female :
Yaaru
Male :
Driveru
Female :
Pookkadai pakkam teakadai oram
Yekkathodu naan kaathrundhenae
Ennaathaa neeyum varalla
En athaan indha kannaathaa thoonghavae illai
Male :
Naan ennaatha solluvendi
Ponnaathaa ennai andha
Palalvaram lorry owneru
Pokkiri paiyan pogha sonnaan bengalooru
Lorrya eduthu pogha sonnan bengalooru
Male :
Raoatula pora pombalai ellam
Adichanga sightu
Ada ennada baejaarunnu
Kuduthen poo rightu
On moonji paathu change aanen mutaalu naanu
On moonji paathu change aanen mutaalu naanu
Female :
Naanu enna lesa naan kai padatha rosaa
Naanu enna lesa naan kai padatha rosaa
Ada ennaiyaa muzhikkura summa
Male :
Yaaru
Female :
Naan thaan