Eduthu Naan Vidava - தமிழ் பாடல் வரிகள்
வாசிக்கீறிங்கலா
ஆ ஆ வாசீங்கோ ஓ ஒன்
டு கொடுக்கணுமா சரி ஒன்
டு த்ரீ போர் அட ஏன் வாசிக்கல
ரிதம் என்னன்னு சொல்லணுமா
ஆன் ஜும் கு ஜூஜும்கு ஜும் கு
ஜூஜும்கு ஜும் வாசீங்கோ
ஆண் :
அப்படி தான்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
எடுத்து நான் விடவா
என் பாட்டைத் தோ
தோ தோ தோ குடிக்க
தான் உடனே கொண்டா
நீ சோ சோ சோ
ஆண் :
என்னடா
சொல்ல வார
ஆண் :
எடுத்து நான்
விடவா என் பாட்டை
தோ தோ தோழா
ஆண் :
ஆஹான்
ஆண் :
குடிக்க தான்
உடனே கொண்டா நீ
சோ சோ சோடா
ஹே ஹே
ஆண் :
ஓஹோ
ஆண் :
எட்டுக்கட்டை
நான் எட்டுவேன் வர்ண
மெட்டு தான் கட்டுவேன்
இன்ப வெள்ளமாய்
கொட்டுவேன் ரசிகா்
நெஞ்சிலே ஒட்டுவேன்
ஆண் :
எடுத்து நான்
விடவா என் பாட்டை
தோ தோ
ஆண் :
தோழா
ஆண் :
குடிக்க தான்
உடனே கொண்டா நீ
சோ சோ சோ
ஆண் :
இந்தாடா
சோடா
ஆண் :
அய்யோ
ஷபாஸ் இந்தா
ஆண் :
ஏ நான் பாட
பிறந்திடும் ஷோ
ஷோ ஷோ ஷோக்கு
ஆனாலும் தடுக்குது
நா நா நாக்கு என் பாடல்
இனித்திடும் தேன் தேன்
தேன் அட தென்பாண்டி
குயிலினம் நான் தான்
ஆண் :
நீ பாட் போ
போ பாடு
ஆண் :
நான் பாடவே
ஏழு சுரங்களும் தான்
தாவிடும் நாவிடம்
ஆண் :
ஓஹோ
ஆண் :
ஊர் கூடியே
மாலை அணிந்திட
தான் ஆடிடும் ஆடிடும்
ஆண் :
ஓஹோ
ஆண் :
என் இசையை
கேட்டாலே வெண்ணிலா
வாராதா
ஆண் :
அட டா டா டா
ஆண் :
நள்ளிரவில் நான்
கொஞ்ச தன்னையே
தாராதோ
ஆண் :
சு சு சு
ஆண் :
என்ன உன்
சங்கதி சொல்லம்மா
ஆண் :
ஹான் ஹான்
ஆண் :
எடுத்து நான்
விடவா என் பாட்டை
தோ தோ தோ
தோதோதோ
ஆண் :
தோழாடா
ஆண் :
குடிக்க தான்
உடனே கொண்டா நீ
சோ சோ சோ
ஆண் :
வராத
வாா்த்தையை
விட்டுடு
ஆண் :
எட்டுக்கட்டை
நான் எட்டுவேன்
வர்ணமெட்டு தான்
கட்டுவேன்
ஆண் :
ஜமாய்
ஆண் :
இன்பவெள்ளமாய்
கொட்டுவேன் ரசிகா்
நெஞ்சிலே ஒட்டுவேன்
எடுத்து நான் விடவா
என் பாட்டை
ஆண் :
தோழா தோழா
ஆண் :
தா தா
தா தா தா
ஆண் :
தா
தக்கிடதா
ஆண் :
ஹே
ஹே தேங்க் யூ
தி தி தி தி தி தி
ஆண் :
தீம்
தகிட தீம்
ஆண் :
சபாஷ்
ஆண் :
தா தா
ஆண் :
தகிட
ஆண் :
தீ தீ
ஆண் :
திகிட
ஆண் :
கி கி
ஆண் :
கிடித
ஆண் :
ரொம்ப
திகுத
ஆண் :
ஹா ஹா
ஹா ஹா ஹா
ஹே ஹே
ஆண் :
பாடாக
படுத்துது கா
கா கா
ஆண் :
கா காதல்
ஆண் :
கூடாது
நமக்குள்ளே மோ
ஓஓ
ஆண் :
ஹே ஹே
மோதல்
ஆண் :
பால் கூட
கசக்குது ஏன்
ஏன் ஏன்
ஆண் :
ஏன்
ஆண் :
பட்டுப்பாய்
கூட உறுத்திட
பார்த்தேன்
ஆண் :
என்ன ஓஓ…
ஆண் :
டேய் சும்மா
இருடா அய்யோ
ஆண் :
என் ஓவியம்
நீல நயனங்களைக்
காட்டுதே வாட்டுதே
பெண் ஞாபகம் பாதி
இரவுகளில் தோன்றுதே
தோன்றுதே பத்து விரல்
நான் தீண்ட சித்திரம்
வாராதா
ஆண் :
சு சு சு
ஆண் :
பட்டு உடல்
நான் வேண்ட சம்மதம்
தாராதா இப்பவோ
எப்பவோ சொல்லம்மா
ஆண் :
ஹான் ஹான்
ஆண் :
எடுத்து நான்
விடவா என் பாட்டை
தோ தோ தோழா
ஆண் :
ஹான்
ஆண் :
குடிக்க தான்
உடனே கொண்டா நீ
சோ சோ சோடா
ஆண் :
ஹ்ம்ம்
ஆண் :
எட்டுக்கட்டை
நான் எட்டுவேன் வர்ண
மெட்டு தான் கட்டுவேன்
இன்ப வெள்ளமாய்
கொட்டுவேன் ரசிகா்
நெஞ்சிலே ஒட்டுவேன்
ஆண் :
ஹான்
போத் :
எடுத்து நான்
விடவா என் பாட்டை
தோழா தோழா குடிக்க
தான் உடனே கொண்டா
நீ சோ சோ சோடா எடுத்து
நான் விடவா என் பாட்டை
தோழா தோழா
Eduthu Naan Vidava - English Lyrics
Male :
Vasikeeringala…
Ah ah vaseengo
Oh one two kodukanuma
Seri 1..2..3…4
Ada en vasikala
Rhythm enna nu sollanuma aahn
Jum ku jujumku jum ku
Jujumku jum .. vaseengo
Male :
Appdithan..
Hmmm. Hmm hmmm
Eduthu naan vidava en pattai
Tho tho tho tho
Kudika than vudanae
Kondaa nee so so so…
Male :
Ennada solla vara …
Male :
Eduthu naan vidava
En pattai tho tho thozha..
Male :
Ahaan
Male :
Kudika than vudanae
Kondaa nee so so soda …he he…
Male :
Ohooo
Male :
Ettu kattai naan ettuven
Varna mettu than kattuvan
Inba vellamai kottuven
Rasigar nenjilae ottuven
Male :
Eduthu naan vidava
En pattai tho…tho
Male :
Thozha
Male :
Kudika than vudanae
Kondaa nee so so so
Male :
Enthada soda
Male :
Aiyooo….
Shabaaz
Inthaaa…
Male :
Ye.. naan paada piranthidum
Sho… sho..sho showku
Aanalum thadukuthu
Na na n a aa ku
En paadal inithidum
Thaen thaen thaen
Ada thenpandi kuyilinam
Naan thannnnnn..
Male :
Nee pad po.. poo padu
Male :
Naan padavae ezhu surangalum
Than thavidum navidam..
Male :
Ohoo
Male :
Oor koodiyae malaai anidhida
Than aadidum aadidum
Male :
Oooho
Male :
En isayai kettalae
Vennila varatha..
Male :
Ada da da da
Male :
Nallirivil naan konja
Thannayae tharatho
Male :
Chu chu chu
Male :
Enna un sangathi
Sollammaaa aaaaaa
Male :
Haan haan
Male :
Eduthu naan vidava
En pattai tho tho tho thothotho..
Male :
Thozha da
Male :
Kudika than vudanae
Kondaa nee so so so
Male :
Varatha vaarthaya vittudu
Male :
Ettu kattai naan ettuven
Varna mettu than kattuvan ..
Male :
Jamaai
Male :
Inba vellamai kottuven
Rasigar nenjilae ottuven
Eduthu naan vidava en pattai
Male :
Thoza thoza
Male :
Tha tha tha tha tha
Male :
Tha thakidatha
Male :
He he thank you
Thi thi thi thi thi thi
Male :
Thim thakida dhim
Male :
Sabaash
Male :
Tha tha
Male :
Thakida
Male :
Thi thi
Male :
Thikida
Male :
Ki ki
Male :
Kiditha
Male :
Romba thikudha
Male :
Ha ha ha ha ha hey hey
Male :
Paadaga paduthuthu ka ka ka
Male :
Ka.. kaadhal
Male :
Koodathu namakullae mooo oooo..
Male :
He he.. modhal
Male :
Paal kooda kasakuthu yen yen yen
Male :
Yen
Male :
Pattu paai kooda uruthida paarthen..
Male :
Enna oooo..
Male :
Dai summa iruda.. aiyoo
Male :
En oviyam neela nayanangalai
Kattuthae .. vaaatuthey
Pen gnabagam paathi iruvugalil
Thondruthae.. thondruthae
Pathu viral naan theenda
Chitiram varatha..
Male :
Chu chu chu
Male :
Pattu udal naan venda
Sammatham tharaatha..
Ippavo eppavo sollama aaaa..
Male :
Haan haan
Male :
Eduthu naan vidava
En pattai tho tho thoza
Male :
Haaan
Male :
Kudika than vudanae
Kondaa nee so so soda
Male :
Hmmmm
Male :
Ettu kattai naan ettuven
Varna mettu than kattuven ..
Inba vellamai kottuven
Rasigar nenjilae ottuven..
Male :
Haan
Both :
Eduthu naan vidava
En pattai thoza thoza..aaa…
Kudika than vudane
Kondaa nee so so soda..
Eduthu naan vidava
En pattai thoza thoza….aa….