Eecham Pazham - தமிழ் பாடல் வரிகள்
ஈச்சம் பழம் சிவப்பே
கண்ணில் ஈட்டி வச்ச குருகுபே
ஈர கொலை நடுங்குதடி அது
ஈரன் சொட்ட உருகுதடி
ஆண் :
என் தூக்கம் தூரம்
போயே ஹய்யய்யோ என்
தூக்கம் தூரம் போயே தூக்குல
தான் தொங்குதடி
Eecham Pazham - English Lyrics
Male :
Eecham pazham seevapae
Kannil eetti vacha kurukupae
Eerakola nadunguthadi
Athu eeran sotta urugudhadi
Male :
En thookam thooram poiye
Haaiyaiyo en thookam thooram poiye
Thookula thaan thongudhadi