Nilavedhu Karaiyedhu - தமிழ் பாடல் வரிகள்
நிலவேது
கரையேது அழகேது
குறையேது எவனது
எழுதியது அழுதிடும்
துளிகளின் கணம் கண்டு
ரணம் சொல்ல மனமிங்கு
பழகியது
ஆண் :
என்னுள்ளே
தீயோ தீயோ அட
நெஞ்சே யாரை
கேட்பாயோ
ஆண் :
நிலவேது
கரையேது அழகேது
குறையேது எவனது
எழுதியது அழுதிடும்
துளிகளின் கணம் கண்டு
ரணம் சொல்ல மனமிங்கு
பழகியது
ஆண் :
நியாயம் அநியாயம்
அது நாளும் மாறாது குற்றம்
அதன் ஆழம் அதை சட்டங்கள்
கூறாது
ஆண் :
காயம் தனக்கென்றால்
அவன் கத்தல் தாங்காது
காயம் பிறர்க்கென்றால்
அவன் காதுகள் கேட்காது
ஆண் :
பாவம் அதில்
சிறிதென துன்பம் அதில்
பெரிதென யாரை
கேட்பாயோ
ஆண் :
நிலவேது
கரையேது அழகேது
குறையேது எவனது
எழுதியது அழுதிடும்
துளிகளின் கணம் கண்டு
ரணம் சொல்ல மனமிங்கு
பழகியது
ஆண் :
என்னுள்ளே
தீயோ தீயோ அட
நெஞ்சே யாரை
கேட்பாயோ
Nilavedhu Karaiyedhu - English Lyrics
Male :
Nilavedhu karaiedhu
Azhagedhu kuraiedhu
Evanadhu ezhudhiyadhu
Azhudhidum thuligalin
Kanam kandu ranam solla
Manamingu pazhagiyadhu
Male :
Ennullae… theeyo theeyo
Ada nenjae…. yaarai ketpaayo
Male :
Nilavedhu karaiedhu
Azhagedhu kuraiedhu
Evanadhu ezhudhiyadhu
Azhudhidum thuligalin
Kanam kandu ranam solla
Manamingu pazhagiyadhu
Male :
Nyaayam… aniyaayam…
Adhu naalum maaraadhu
Kuttram… adhan aazhaam
Adhai sattangal kooraadhu
Male :
Kaayam… thanakkendraal…
Avan kaththal thaangaadhu
Kaayam… piraakkendraal
Avan kaadhugal ketkaadhu
Male :
Pavam adhil siridhenna
Thunbam adhil peridhenna
Yaarai ketpaayo
Male :
Nilavedhu karaiedhu
Azhagedhu kuraiedhu
Evanadhu ezhudhiyadhu
Azhudhidum thuligalin
Kanam kandu ranam solla
Manamingu pazhagiyadhu
Male :
Ennullae… theeyo theeyo
Ada nenjae…. yaarai ketpaayo