Tamil Lyrics

Kadhal Pannen song lyrics

Movie — Goli Soda

Singer(s) — Harish

Lyricist — Harish

Music Director — S. N. Arunagiri

Kadhal Pannen - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
காதல் பண்ணேன்
கலங்கி நின்னா
மனசுல நீதாண்டி
சிரிச்சு பார்த்தேன்
மொறச்சு போனா
பொலம்புறேன் நான்தாண்டி

ஆண் :
காதல் ஒரு சூதாட்டம்
ஆடி ஜெயிச்சா கொண்டாட்டம்
போடுறேன் நான்தான் குத்தாட்டம்
தனிமையில போகுது என் வாழ்க்கை
திண்டாட்டம்….ஹ்ம்ம் ம்ம்ம்….ஹ்ம்ம் ம்ம்ம்….

ஆண் :
உன்னை ஒரு நாள் பார்த்தேன்டி
ஒன் அருகில் நானும் வந்தேன்டி
பார்த்தவுடனே பைக்கில்
நீ ஏறி என்ன ஊரசுத்தி வச்சியேடி

ஆண் :
உன்ன மறுநாள் பார்த்தேன்டி
ஒன் அருகில் யாரோ இருந்தாடி
பார்த்தவுடனே பிரதருன்னு சொல்லி
என்ன வார்த்தையால் கொன்னியேடி

ஆண் :
என்னோட மைனாவே
என்ன மறந்ததென்ன
பழகிய நிமிஷம் எல்லாம்
மாயமா என்ன

ஆண் :
காதல் பண்ணேன்
கலங்கி நின்னா
மனசுல நீதாண்டி
சிரிச்சு பார்த்தேன்
மொறச்சு போனா
பொலம்புறேன் நான்தாண்டி

ஆண் :
காதல் ஒரு சூதாட்டம்
ஆடி ஜெயிச்சா கொண்டாட்டம்
போடுறேன் நான்தான் குத்தாட்டம்
தனிமையில போகுது என் வாழ்க்கை
திண்டாட்டம்….ஹ்ம்ம் ம்ம்ம்….ஹ்ம்ம் ம்ம்ம்….

ஆண் :
பேர் அன் லவ்லி தேச்சேன்டி
டெய்லி மூணு ட்ரெஸ் சேஞ்சு
போனில் தினமும் நீ பேச
தப்பு பண்ண டார்ச்சர் குடுத்தியேடி

ஆண் :
உன் அப்பன் என்ன உதச்சாண்டி
உன் அண்ணன்காரன் மிதிச்சான்டி
நேத்து அதையும் நீ பார்த்த
பாவிப்புள்ள சிரிச்சிக்கிட்டு போறியேடி

ஆண் :
என்னோட மைனாவே
என்ன மறந்ததென்ன
பழகிய நிமிஷம் எல்லாம்
மாயமா என்ன

ஆண் :
காதல் பண்ணேன்
கலங்கி நின்னா
மனசுல நீதாண்டி
சிரிச்சு பார்த்தேன்
மொறச்சு போனா
பொலம்புறேன் நான்தாண்டி

ஆண் :
காதல் ஒரு சூதாட்டம்
ஆடி ஜெயிச்சா கொண்டாட்டம்
போடுறேன் நான்தான் குத்தாட்டம்
தனிமையில போகுது என் வாழ்க்கை
திண்டாட்டம்….ஹ்ம்ம் ம்ம்ம்…

Kadhal Pannen - English Lyrics

Male :

Kaadhal pannen

Kalangi ninna

Manasula neethaandi

Sirichu paarthen

Morachu ponaa

Polamburen naanthaandi

Male :

Kaadhal oru soothaattam

Aadi jeyicha kondaattam

Poduren naanthaan kuthaattam

Thanimayila poguthu en vaazhkka..

Thindaattam…hmm mm..hmm mm

Male :

Unna oru naal paarthendi

Un arugil naanum vanthendi

Paartha udanae bike-il nee

Yeri enna oor sutha vechayedi

Male :

Unna marunaal paarthendi

Un arugil yaaro irunthaadi

Paartha udanae brother-unnu

Solli enna vaarthayil konniyedi

Male :

Ennoda mainaavae

Enna maranthathenna

Pazhagiya nimsham ellaam

Mayama enna

Male :

Kaadhal pannen

Kalangi ninna

Manasula neethaandi

Sirichu paarthen

Morachu ponaa

Polamburen naanthaandi

Male :

Kaadhal oru soothaattam

Aadi jeyicha kondaattam

Poduren naanthaan kuthaattam

Thanimayila poguthu en vaazhkka..

Thindaattam…hmm mm..hmm mm

Male :

Fair & lovely thechendi

Daily moonu dress change-u

Phone-il thinamum nee pesa

Topup panna torchure kuduthiyedi

Male :

Un appan enna othachaandi

Un annan kaaran midhichaandi

Nethu athaiyum nee paartha

Pavipulla sirichittu poriyedi

Male :

Ennoda mainaavae

Enna maranthathenna

Pazhagiya nimsham ellaam

Mayama enna

Male :

Kaadhal pannen

Kalangi ninna

Manasula neethaandi

Sirichu paarthen

Morachu ponaa

Polamburen naanthaandi

Male :

Kaadhal oru soothaattam

Aadi jeyicha kondaattam

Poduren naanthaan kuthaattam

Thanimayila poguthu en vaazhkka..

Thindaattam…hmm mm…..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kadhal Pannen

Which movie does the song Kadhal Pannen belong to?

The song Kadhal Pannen is from the movie Goli Soda.

Who is the music director of Kadhal Pannen?

The music for Kadhal Pannen is composed by S. N. Arunagiri.

Who wrote the lyrics for Kadhal Pannen?

The lyrics for Kadhal Pannen are penned by Harish.

Who sang the Kadhal Pannen song?

Kadhal Pannen is sung by Harish.

Related Songs

Movie — Goli Soda

Music Director — S. N. Arunagiri

Movie — Goli Soda

Music Director — S. N. Arunagiri

Movie — Goli Soda

Music Director — S. N. Arunagiri

Movie — Goli Soda

Music Director — S. N. Arunagiri

Movie — Goli Soda

Music Director — S. N. Arunagiri

Movie — Yaazh

Music Director — S. N. Arunagiri

Movie — Yaazh

Music Director — S. N. Arunagiri

Movie — Kadugu

Music Director — S. N. Arunagiri

Movie — Chandi Veeran

Music Director — S. N. Arunagiri

Movie — Chandi Veeran

Music Director — S. N. Arunagiri