Eerakkaathae - தமிழ் பாடல் வரிகள்
……………………..
பெண் :
ஈரக்காத்தே நீ வீசு
ஏறெடுத்து நீ பேசு
கூட்டுகுள்ள ஓர் கூத்து
மேகம் கொண்டு வான் சாத்து
ஆண் :
மலங்காட்டு மயிலே
மச்சம் உள்ள முயலே
முள்ளு மேல துணி காய போடுற
ஆண் :
தஞ்சம் வந்து கெடக்கேன்
தப்பி வந்து பொழய்க்கேன்
துன்பத்துக்கு வாக்கபட பாக்குற
பெண் :
பாசத்த உள்ள வச்சு
ஒரு பாசாங்கு பண்ணாதீக
மண்ணுக்குள் நூல்கோல் போல
என்ன கண்ணுக்குள் மூடாதீக…..
ஆண் :
ஓ மழையில் ஒதுங்க தானே
நான் இரவில் பனியா வந்தேன்
பனிய குடிக்கத்தானே
நீ பகலில் வெயிலா வந்த……
பெண் :
ஈரக்காத்தே நீ வீசு
ஏறெடுத்து நீ பேசு
கூட்டுகுள்ள ஓர் கூத்து
மேகம் கொண்டு வான் சாத்து
பெண் :
செஞ்சு வச்ச கல் ஆனேன்
உன்னால சேல கட்டும் பொண் ஆனேன்
என் சேல அழுக்காக்கவா
உள்கூடு வேர்வை பூக்க வா நீ வா
ஆண் :
ஆம்பளைக்கி சேல கட்டி வந்தாக்க
பொம்பளன்னு நம்பனுமா
சொல்லாம வழி பார்த்து போ
கொண்டாட வாழ்க்கை இல்ல போடி போ
பெண் :
அட உசிர உள் வாங்கும் காத்துதான்
என் கூந்தல் போர்வை ஆகுமே
ஆண் :
ஆட்டுதோலு என் போர்வை ஆகலாம்
வெள்ளாடு போர்வை ஆகுமா
பெண் :
செல்ல கருப்பா என்ன கொழுப்பா
உண்மை சொல்லு……
ஆண் :
உன்னி பூச்சி எப்போதும்
காம்போட ஒட்டி கிட்டா போகாது
என் உசிர உரிஞ்சாதடி
என் பொழப்பில் ஈரம் இல்ல போடி
பெண் :
செக்கு பட்ட எள் போல
சும்மா நீ நொக்கு பட்டு போகாத
என் பேச்ச நீ கேளையா
என் தோளில் தேமல் பார்த்து போய்யா
ஆண் :
ஒரு தலையே இல்லாத பூச்சி நான்
நீ கிரீடம் சூட்ட பாக்குற
பெண் :
தன் தலைய மண்னோட மூடுற
தீ கோழி போல ஏய்க்கிற
ஆண் :
என்ன மடக்க மார்பில்
இடுக்க பாக்குறியா
ஆண் :
ஈரக்காத்தே நீ வீசு
ஏறெடுத்து நீ பேசு
கூட்டுகுள்ள ஓர் கூத்து
மேகம் கொண்டு வான் சாத்து
விசில் :
……………………..
Eerakkaathae - English Lyrics
Female :
Eerakaathae nee veesu
Yereduthu nee pesu
Kootukulla orr koothu
Megangondu vaan saathu
Male :
Malangattu mayilae
Machamulla muyalae
Mullu mela thuni kaaya podura
Thanjam vandhu kedakken
Thappi vandhu pozhakken
Thunbathukku vaakkapada paaakura
Female :
Paasatha ulla vachu
Oru paasangu pannaatheega
Mannukull nookol pola
Enna kannukull moodatheega
Male :
Malaiyil odhungathaanae
Naan iravil paniya vandhen
Paniya kudikathanae
Nee pagalil veyilaa vandha
Female :
Eerakaathae nee veesu
Yereduthu nee pesu
Kootukulla orr koothu
Megangondu vaan saathu
Whistling :
…………………..
Female :
Senjuvacha kallaanen unnaala
Sela kattum ponnanen
Enjela azhukaakaavaa
Ulkoodu vervai pookka
Vaa nee vaa
Male :
Aambalaiku sela katti
Vandhaakaa
Pombalanu nambanuma
Sollaama vazhi paarthu po
Kondaada vaazhkai illa
Po di po
Female :
Ada usura ul vaangum
Kaathukku
En koondhal porvai aagumae
Male :
Aattutholu en porvai aagalam
Vellaadu porvai aaguma
Female :
Chella karuppa..
Enna kozhuppa
Unma sollu
Whistling :
…………………………
Male :
Unnipoochi eppodhum kaamboda
Ottikitta pogaathu
En usura urinjaathadi
Empozhappil eeram illa podi
Female :
Sekkupatta ell pola
Summa nee
Nokkupethu pogaadha
En pecha nee kelaiyaa
Entholil thaembal paarthu poyaa
Male :
Oru thalayae illadha
Poochi naan
Nee kreedam sootta paakkura
Female :
Than thalaya mannodu
Moodura
Theekkozhi pola yeikkura
Male :
Enna madakka
Maarbil idukka
Paakuriyaa…aaa….
Male :
Eerakaathae nee veesu
Yereduthu nee pesu
Kootukulla orr koothu
Megangondu vaan saathu
Whistling :
………………………………..