Kondaatamae - தமிழ் பாடல் வரிகள்
ஹ்மம்ம்ஹா…..ஹ்மம்ம்ஹா…..
கொண்டாட்டமே நம் வாழ்வே
கொண்டாட்டமே….
துன்பங்களும் நம் வாழ்வின்
முன்னேற்றமே….
ஆண் :
உன் கால்களின் கீழே
நதி நடக்கும்
உன் தாகத்தை கண்டு
விதி சிரிக்கும்
ஆண் :
முன்னேறி வா என் தோழா
முள் ஏறி வா
வென்றாட வா உன் வாழ்வில்
நின்றாட வா
ஆண் :
கொண்டாட்டமே நம் வாழ்வே
கொண்டாட்டமே….
துன்பங்களும் நம் வாழ்வின்
முன்னேற்றமே….
ஆண் :
உன் கால்களின் கீழே
நதி நடக்கும்
உன் தாகத்தை கண்டு
விதி சிரிக்கும்
ஆண் :
முன்னேறி வா என் தோழா
முள் ஏறி வா
வென்றாட வா உன் வாழ்வில்
நின்றாட வா
ஆண் :
துளி எல்லாம்
கடல் ஆவது இல்லை
துளி இன்றி
கடல் ஏதும் இல்லை
ஆண் :
வேர்வை எல்லாம்
வெற்றி பெற வில்லை
வேர்வை இன்றி
வெற்றி ஏதும் இல்லை
ஆண் :
நிலா மேலே கல்லை வீசிப்பார்
விண்மீன் ரெண்டு வந்து வீழலாம்
ஆண் :
உன் கடவுள் கண் திறக்க
உழைப்பே ஒற்றை வழி
தன்னை வென்றோன்
மண்ணை வென்றெடுப்பான்
ஆண் :
முன்னேறி வா என் தோழா
முள் ஏறி வா
வென்றாட வா உன் வாழ்வில்
நின்றாட வா…….
ஆண் :
ஏயெஹ் ஹிந்தி தமிழ் எது
சொன்ன போதும்
எல்லா காதும் கேட்பதும் இல்லை
ஆண் :
காசு மட்டும்
முணு முணுத்தாலோ
காது கேளா மனிதர்கள் இல்லை
ஆண் :
கட்சி இல்லை நம்மை ஆள்வது
காசு பணம் தானே ஆடுது
ஆண் :
உன் காதல் வெற்றி கொள்ள
காந்தி நோட்டு வேணும்
காசு போட்டால் லோகம் சுத்துமடா…
ஆண் :
முன்னேறி வா என் தோழா
முள் ஏறி வா
வென்றாட வா உன் வாழ்வில்
நின்றாட வா
ஆண் :
கொண்டாட்டமே நம் வாழ்வே
கொண்டாட்டமே….
துன்பங்களும் நம் வாழ்வின்
முன்னேற்றமே….
Kondaatamae - English Lyrics
Male :
Hmm mmm mmm
Hoo mmm mmm…ho mmmm
Kondaattamae nam vaazhvae
Kondaattamae
Thunbangalum nam vaazhvin
Munnetramae
Male :
Un kaalgalin keezhae
Nadhi nadakkum
Un dhaagathai kandu
Vidhi sirikkum
Male :
Munneri vaa
En thozha mulleri vaa
Vendraada vaa
Un vaazhvil nindraada vaa
Male :
Kondaattamae nam vaazhvae
Kondaattamae
Thunbangalum nam vaazhvin
Munnetramae
Male :
Un kaalgalin keezhae
Nadhi nadakkum
Un dhaagathai kandu
Vidhi sirikkum
Male :
Munneri vaa
En thozha mulleri vaa
Vendraada vaa
Un vaazhvil nindraada vaa
Male :
Thuli ellaam kadal aavathu illai
Thuli indri kadal yethum illai
Vervai ellaam vetri pera villai
Vervai indri vetri yethum illai
Male :
Nila melae kallai veesipaar
Vinmeen rendu vanthu veezhalaam
Un kadavul kann thirakka
Ulaippae ottrai vazhi
Thannai vendron
Mannai vendreduppaan
Male :
Munneri vaa
En thozha mulleri vaa
Vendraada vaa
Un vaazhvil nindraada vaa
Male :
Ye ye hindi tamil
Yedhu sonna pothum
Ellaa kaathum ketpathum illai
Kaasu mattum munumunuthaalo
Kaadhu kelaa manitharkal illai
Male :
Katchi illai nammai aalvathu
Kaasu panam thaanae aaduthu
Un kaadhal vetri kolla
Gandhi nottu venum
Kaasu pottaal logam suthumadaa
Male :
Munneri vaa
En thozha mulleri vaa
Vendraada vaa
Un vaazhvil nindraada vaa
Male :
Kondaattamae nam vaazhvae
Kondaattamae
Thunbangalum nam vaazhvin
Munnetramae