Eldra Naanga Thaan - தமிழ் பாடல் வரிகள்
வரிஞ்சி கட்டுங்கடா
ஆட்டம் வெளுத்து கட்டுங்கடா
இந்த உலகமே
மயங்கணும் வணங்கணும்
ஆண் :
ஹே வெளுத்து கட்டுங்கடா
கிழிச்சி கேப்பைய நட்டுங்கடா
இங்க எவணுமே
அதிரனும் செதரனும்
ஆண் :
பொறி தெறிக்கணும்டா
ஊரில் நம்ம கொடி பறக்கனும்டா
நம்மள எதுத்தவன்
அரளனும் மெறளனும்
குழு :
ஏளற நாங்கத்தான்
ஊருக்குள்ள
நாங்க செய்யும் சேட்டைக்கு
அளவே இல்ல
கேள்வி கேட்டாக்க
ஓடைப்போம் பல்ல
எங்க திமிருக்கு முன்னால
எவனும் இல்ல
ஆண் :
வெட்டி கதை பேசி
ஊரு வம்பு செஞ்சி
கெத்து கொஞ்சம் கொறையாம
வலம் வருவோம்
ஆண் :
கன்னி பொண்ணை கண்டா
பெண் :
ஹேய்
ஆண் :
கண்ணடிச்சி நாங்க
பெண் :
அடி
ஆண் :
கேலி கிண்டல் பண்ணியும்தான்
ஜொள்ளு உடுவோம்
பெண் :
வேணாம்
ஆண் :
எங்களுக்கு எல்ல
அது எப்பொவுமே இல்ல
அட மெய்யாலுமே நாங்க எல்லாம்
நல்ல புள்ள
ஆண் :
ஹே எங்க மனம் வெள்ள
நான் வேறென்னத்த சொல்ல
போட்டி இங்க எங்களுக்கு
யாரும் இல்ல
ஆண் :
ஹே உண்டு நாம்
இருப்போம் ஊரோட
கொஞ்சம் வேண்டுன்னா
அறுப்போம் வேரோட
அட நட்புன்னா இருப்போம் அன்போட
குழு :
நீ மொரச்சா வெறிச்சா சொரிச்சா
அடிய கொடுத்து ரகளை கெளப்புவோம்
ஆண் :
ஏளற நான் தான்
பெண் :
வாடா வாடா வாடா வாடா
வாடா வாடா வாடா டேய்
ஏளற நீங்க தான் ஊருக்குள்ள
நீங்க செய்யும் சேட்டைக்கு அளவே இல்ல
குழு :
ஹோய் ஹோய்
கேள்வி கேட்டாக்க
ஓடைப்போம் பல்ல
எங்க திமிருக்கு முன்னால
எவனும் இல்ல
ஆண் :
வரிஞ்சி கட்டுங்கடா
ஆட்டம் வெளுத்து கட்டுங்கடா
இந்த உலகமே
வணங்கணும் மயங்கணும்
ஆண் :
ஹே பொறி தெறிக்கணும் டா
ஊரில் நம்ம கோடி பறக்கணும்டா
நம்மள வெறுத்தவன்
அரளனும் மெறளனும்
குழு :
ஏளற நாங்கத்தான்
ஊருக்குள்ள
நாங்க செய்யும் சேட்டைக்கு
அளவே இல்ல
குழு :
கேள்வி கேட்டாக்க
ஓடைப்போம் பல்ல
எங்க திமிருக்கு முன்னால
எவனும் இல்ல
ஆண் :
அப்டி போட்றா…..
Eldra Naanga Thaan - English Lyrics
Male :
Varinji kattungada
Aattam veluthu kattungada
Indha ulagamae
Mayanganum vananganum
Male :
Hey veluthu kattungada
Kilichi keppaiya nattungada
Inga evanumae
Athiranum setharanum
Male :
Pori therikkanumda
Ooril namma kodi parakanumda
Nammala edhuthavan
Aralanum meralanum
Chorus :
Yeldra naangathaan
Oorukkulla
Naanga seiyyum settaikku
Alavae illaa
Kelvi kettaakka odaipom palla
Enga thimirukku munnaala evanum illa
Male :
Vetti kadhai pesi
Ooru vambu senji
Gethu konjam kuraiyaama
Valam varuvom
Male :
Kanni ponna kandaa.
.Female :
Hei
Kannadichi naanga..
.Female :
Adi
Geli kindal panniyumdhaan
Jollu uduvom
Female :
Venaam
Male :
Engalukku ella
Adhu eppovumae illaa
Ada meiyaalumae naanga ellaam
Nalla pullaa
Male :
Hey enga manam vella
Naan verennatha solla
Potti inga engallukku
Yaarum illaa…
Male :
Hey undu naam
Iruppom ooroda
Konjam vendunna
Aruppom veroda
Ada natpunna iruppom anboda
Chorus :
Nee moracha vericha soricha
Adiya koduthu ragalai kelappuvom
Male :
Eldra naana thaan
Female :
Vaada vaada vaada vaada
Vaada vaada vaada dei
Yeldra neengathaan oorukkulla
Neenga seiyum settaikku alavae illaa
Chorus :
Hoi hoi
Kelvi kettakka odaippom palla
Enga thimirukku munnaala
Evanum illaa
Male :
Varinji kattungadaa
Aattam veluthu kattungadaa
Indha ulagamae
Vananganum mayanganum
Male :
Hey pori therikkanumda
Ooril namma kodi parakkanumda
Nammala veruththavan
Aralanum meralanum
Chorus :
Yeldra naangathaan
Oorukkulla
Naanga seiyyum settaikku
Alavae illaa
Chorus :
Kelvi kettakka
Odaipom palla
Enga thimirukku munnaala
Evanum illaa
Male :
Apdi podraaa….