Emma Anthi Mayakama - தமிழ் பாடல் வரிகள்
எம்மா அந்தி
மயக்கமா இந்த மாமா
வந்த நெருக்கமா
ஆண் :
அடி என்னமா
கண்ணு எங்கிட்ட
சொல்லு அட கொஞ்சம்
நான் கொஞ்ச கிட்ட தான்
நில்லு
ஆண் :
எம்மா அந்தி
மயக்கமா இந்த மாமா
வந்த நெருக்கமா
ஆண் :
அடி என்னமா
கண்ணு எங்கிட்ட
சொல்லு அட கொஞ்சம்
நான் கொஞ்ச கிட்ட தான்
நில்லு யே
ஆண் :
மூடு நல்ல மூடுதான் .
போடு சக்க போடுதான் ஆடு
நம்ம கூடத்தான் ஆசை
வெள்ளம் ஓடத்தான்
ஆண் :
வளையனும் நெளியனும்
பூங்கொடி குலுங்கனும் குதிக்கனும்
மாங்கனி கையும் காலும் ஒன்னா
பின்ன கன்னம் ரெண்டும் பொன்னா
மின்ன மெல்ல தான் துள்ளத்தான்
என்ன நான் சொல்லத்தான்
ஆண் :
எம்மா அந்தி
மயக்கமா இந்த மாமா
வந்த நெருக்கமா
ஆண் :
அடி என்னமா
கண்ணு எங்கிட்ட
சொல்லு அட கொஞ்சம்
நான் கொஞ்ச கிட்ட தான்
நில்லு ஹேய்
ஆண் :
நேற்று ஒரு மாலதி
இன்று ஒரு மைதிலி நாளை
ஒரு மோகினி நாளும் ஒரு
காதலி
ஆண் :
இது ஒரு தனி வகை
ஜாதகம் இளமையில் புது புது
நாடகம் அன்பே வா வா கண்ணே
வா வா வண்டை தேடும் வண்ண
பூவா கன்னி தேன் பொங்கதான்
அள்ளி தான் உண்ணத்தான்
ஆண் :
எம்மா அந்தி
மயக்கமா இந்த மாமா
வந்த நெருக்கமா
ஆண் :
அடி என்னமா
கண்ணு எங்கிட்ட
சொல்லு அட கொஞ்சம்
நான் கொஞ்ச கிட்ட தான்
நில்லு ஹேய்
Emma Anthi Mayakama - English Lyrics
Male :
Yemmaa andhi mayakkamaa
Indha mama vandha nerukkamaa
Male :
Adi ennamma kannu
Engkitta sollu
Ada konjam naan konja
Kitta thaan nillu
Male :
Yemmaa andhi mayakkamaa
Indha mama vandha nerukkamaa
Male :
Adi ennamma kannu
Engkitta sollu
Ada konjam naan konja
Kitta thaan nillu…eh
Male :
Moodu nalla mooduthaan
Podu sakka poduthaan
Aadu namma koodaththaan
Aasai vellam odaththaan
Male :
Valaiyanum neliyanum poongkodi
Kulungkanum kuthikkanum maangkani
Kaiyum kaalum onnaa pinna
Kannam rendum ponnaa minna
Mella thaan thullaththaan
Enna naan sollaaththaan
Male :
Yemmaa andhi mayakkamaa
Indha mama vandha nerukkamaa
Male :
Adi ennamma kannu
Engkitta sollu
Ada konjam naan konja
Kitta thaan nillu…heii
Male :
Netru oru malathi
Indru oru maithili
Naalai oru mohini
Naalum oru kaadhali
Male :
Idhu oru thani vagai jaathagam
Ilamaiyil puthu puthu nadagam
Anbae vaa vaa kannae vaa vaa
Vandai thaedum vanna poovaa
Kanni thaen pongathaan
Alli thaan unnaththaan
Male :
Yemmaa andhi mayakkamaa
Indha mama vandha nerukkamaa
Male :
Adi ennamma kannu
Engkitta sollu
Ada konjam naan konja
Kitta thaan nillu…heii