Aararo Aararo Aarudhal - தமிழ் பாடல் வரிகள்
ம்ம்…..ம்ம்…..ம்ம்ம்……
ஆராரோ ஆராரோ ஆரிரரோ
ஆறுதல் சொல்வாரோ
சீராக வளர்க்க உன்னை
சொந்தம் யார் கொள்வாரோ…
ஆராரோ ஆரிரரோ
ஆண் :
கொடுத்தவன் இங்கிருக்க
சுமந்தவள் அங்கிருக்க
முத்து மகன் கன்னத்திலே
முத்தாட வழியில்லை
ஆண் :
கொடுத்தவன் இங்கிருக்க
சுமந்தவள் அங்கிருக்க
முத்து மகன் கன்னத்திலே
முத்தாட வழியில்லை
ஆண் :
எத்தனைதான் தெய்வம் இருந்தும்
எங்கள் மேல் கருணையில்லை
எத்தனைதான் தெய்வம் இருந்தும்
எங்கள் மேல் கருணையில்லை
கண்ணீரை தருவதன்றி
கை கொடுக்க விதியில்லை….
ஆண் :
ஆராரோ ஆராரோ ஆரிரரோ
ஆறுதல் சொல்வாரோ
சீராக வளர்க்க உன்னை
சொந்தம் யார் கொள்வாரோ…
சொந்தம் யார் கொள்வாரோ…
ஆராரோ ஆராரோ ஆராரோ
ஆரிரரோ ஆரிரரோ ஆரிரரோ
பெண் :
ஆலமரம் தாயாக நிழலே தந்தையாக
யார் கொடுத்த பால் தனிலோ
நீ வளர தான் விதியோ
ஆலமரம் தாயாக நிழலே தந்தையாக
யார் கொடுத்த பால் தனிலோ
நீ வளர தான் விதியோ
பெண் :
அன்னை என்னும் பெயர் எனக்கு
பெயருக்கென்ன சுகம் இருக்கு
நல்லதை செய்யும் தெய்வம்
நம்பிக்கைத்தான் துணையிருக்கு
இருவர் :
ஆராரோ ஆராரோ
ஆறுதல் சொல்வாரோ
சீராக வளர்க்க உன்னை
சொந்தம் யார் கொள்வாரோ…
சொந்தம் யார் கொள்வாரோ…
Aararo Aararo Aarudhal - English Lyrics
Female :
Mm….mm….mmm…
Aaraaro aaraaro aariraro
Aaruthal solvaaro
Seeraaga valarkka unnai
Sontham yaar kolvaaro
Aaraaro aariraro
Male :
Koduththavan ingirukka
Sumanthaval angirukka
Muththu magan kannaththilae
Muththaada vazhiyillai
Male :
Koduththavan ingirukka
Sumanthaval angirukka
Muththu magan kannaththilae
Muththaada vazhiyillai
Male :
Eththanaithaan deivam irunthum
Engal meal karunaiyillai
Eththanaithaan deivam irunthum
Engal meal karunaiyillai
Kanneerai tharuvathindri
Kai kodukka vithiyillai
Male :
Aaraaro aaraaro aariraro
Aaruthal solvaaro
Seeraaga valarkka unnai
Sontham yaar kolvaaro
Sontham yaar kolvaaro
Aaraaro aaraaro araaro
Aariraro aariraro aariraro
Female :
Annai ennum peyar enakku
Peyarukenna sugam irukku
Nallathai seiyyum deivam
Nampikkathaan thunaiyirukku
Both :
Aaraaro aaraaro
Aaruthal solvaaro
Seeraaga valarkka unnai
Sontham yaar kolvaaro….
Sontham yaar kolvaaro….