Ingeyum Manithargal - தமிழ் பாடல் வரிகள்
இங்கேயும் மனிதர்கள்
இதயம்தான் உள்ளவர்கள்
உங்களிலே எங்களையும்
ஒருவராக எண்ணுங்கள்
ஆண் :
இங்கேயும் மனிதர்கள்
இதயம்தான் உள்ளவர்கள்
உங்களிலே எங்களையும்
ஒருவராக எண்ணுங்கள்
ஆண் :
சேறில்லாத குளமும் உண்டா
குறையில்லாத மனிதர் உண்டா
சேறில்லாத குளமும் உண்டா
குறையில்லாத மனிதர் உண்டா
தவறை எல்லாம் வேஷம் மறைக்கும்
மேடையில்லாமல் நாடகம் நடக்கும்
ஆண் :
இங்கேயும் மனிதர்கள்
இதயம்தான் உள்ளவர்கள்
ஆண் :
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா
ஹரே கிருஷ்ணா ஹரே ராமா
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ஹரே ராமா
ஆண் :
கடவுள் பேரால் ஊரை ஏய்த்து
காசு சேர்க்கும் கூட்டமுண்டு
கடவுள் பேரால் ஊரை ஏய்த்து
காசு சேர்க்கும் கூட்டமுண்டு
கலப்படப் பொருளை விற்பவன் கூட
கடவுள் துணையென சொல்வதுண்டு
ஆண் :
இங்கேயும் மனிதர்கள்
இதயம்தான் உள்ளவர்கள்
ஆண் :
சமத்துவம் பேசும் ஒரு சில பேரும்
கிடைப்பதை எல்லாம் சுருட்டுகின்றாரே
சமத்துவம் பேசும் ஒரு சில பேரும்
கிடைப்பதை எல்லாம் சுருட்டுகின்றாரே
தெரிந்தும் கூட எங்களை ஏனோ
திருடர்கள் என்றே சொல்லுகின்றாரே
ஆண் :
இங்கேயும் மனிதர்கள்
இதயம்தான் உள்ளவர்கள்
ஆண் :
……………………..
Ingeyum Manithargal - English Lyrics
Male :
Ingaeyum manithargal
Idhyamthaan ullavargal
Ungalilae engalaiyum
Oruvaraaga ennungal
Male :
Ingaeyum manithargal
Idhyamthaan ullavargal
Ungalilae engalaiyum
Oruvaraaga ennungal
Male :
Saerillaathaa kulamum undaa
Kuraiyillaatha manithar undaa
Saerillaathaa kulamum undaa
Kuraiyillaatha manithar undaa
Thavarai ellaam vesham maraikkum
Medaiyillaamal naadagam nadakkum
Male :
Ingaeyum manithargal
Idhyamthaan ullavargal
Male :
Harae rama hare krishna
Harae krishna harae rama
Harae rama harae krishna harae rama
Male : Kadavul peraal oorai yaeiththu
Kaasu saerkkum koottamundu
Kadavul peraal oorai yaeiththu
Kaasu saerkkum koottamundu
Kalapada porulai virppavan kooda
Kadavul thunaiyena solvathundu
Male :
Ingaeyum manithargal
Idhyamthaan ullavargal
Male :
…………………….