En Idhayam - தமிழ் பாடல் வரிகள்
என் இதயம் முழுதும்
நீயே நீயே ராசாத்தி
என் கனவில் நினைவில்
நீயே நீயே ராசாத்தி
நம் காதல் மனம் பாடும்
புது வானில் விளையாடும்
இரு பறவை இரண்டு சிறகா
என் இதயம் உளறுதா
ஆண் :
என் இதயம் முழுதும்
நீயே நீயே ராசாத்தி
என் கனவில் நினைவில்
நீயே நீயே ராசாத்தி
ஆண் :
தென்றலுக்கு தூதாக
அன்றடர்ந்த பூவாக
நீதான் நீதான்
ஆடி வந்த தேராக
ஓடை தந்த நீராக
நீ நடந்தாய் நீ நடந்தாய்
பெண் :
அந்தியில் பாடாதோ காமன் குயிலே
ஆண் :
ஆயுளும் கூடாதோ காதல் வழியே
பெண் :
மணி ஓசை கேட்கின்ற
பொன்னான நேரம்
அந்த மணியின் இசையில் மனது கிடந்து
தவிக்கிறதிங்கே பொறுத்திரு
ஆண் :
என் இதயம் முழுதும்
நீயே நீயே ராசாத்தி
என் கனவில் நினைவில்
நீயே நீயே ராசாத்தி
பெண் :
நம் காதல் மனம் பாடும்
புது வானில் விளையாடும்
இரு பறவை இரண்டு சிறகா
என் இதயம் உளறுதா
ஆண் :
என் இதயம் முழுதும்
நீயே நீயே ராசாத்தி
பெண் :
என் கனவில் நினைவில்
நீயே நீயே ராசாவே
ஆண் :
காலை நேரம் பூபாளம்
நீல வண்ண ஆகாயம்
போல் இருந்தாய் போல் இருந்தாய்
உள்ளங்கையில் தேனாக
வந்து வந்து தானாக
நீ விழுந்தாய் நீ விழுந்தாய்
பெண் :
மின்னலாய் ராகங்கள் புதிய நெருப்பு
ஆண் :
வீரனை ஜதி போடும் உனது சிரிப்பு
பெண் :
யார் யார்க்கு யார் என்று
யார் சொல்லுவார்
எனது உயிரை எனது உடலை
உனக்கெனவே கொடுக்கிறேன்
பெண் :
என் இதயம் முழுதும்
நீயே நீயே ராசாவே
என் கனவில் நினைவில்
நீயே நீயே ராசாவே
ஆண் :
நம் காதல் மனம் பாடும்
புது வானில் விளையாடும்
இரு பறவை இரண்டு சிறகா
என் இதயம் உளறுதா
பெண் :
என் இதயம் முழுதும்
நீயே நீயே ராசாவே
ஆண் :
என் கனவில் நினைவில்
நீயே நீயே ராசாத்தி
En Idhayam - English Lyrics
Male :
En idhayam muzhudhum
Neeyae neeyae raasaathi
En kanavil ninaivil
Neeyae neeyae raasaathi
Nam kaadhal manam paadum
Pudhu vaanil vilaiyaadum
Iru paravai irandu siragaa
En idhayam ularudhaa
Male :
En idhayam muzhudhum
Neeyae neeyae raasaathi
En kanavil ninaivil
Neeyae neeyae raasaathi
Male :
Thendralukku thoodhaaga
Andralarndha poovaaga
Neeyum thaan neeyum thaan
Aadi vandha thaeraaga
Odai thandha neeraaga
Nee nadandhaai nee nadandhaai
Female :
Andhiyil paadaadho kaaman kuyilae
Male :
Aayulum koodaadho kaadhal vazhiyae
Female :
Mani osai ketkindra
Ponnaana naeram
Andha maniyin isaiyil manadhu kidandhu
Thavikkirathae poruthiru
Male :
En idhayam muzhudhum
Neeyae neeyae raasaathi
En kanavil ninaivil
Neeyae neeyae raasaathi
Female :
Nam kaadhal manam paadum
Pudhu vaanil vilaiyaadum
Iru paravai irandu siragaa
En idhayam ularudhaa
Male :
En idhayam muzhudhum
Neeyae neeyae raasaathi
Female : En kanavil ninaivil
Neeyae neeyae raasaavae
Male :
Kaalai naera boopaalam
Neela vanna aagaayam
Pol irundhaai pol irundhaai
Ullangaiyil thaenaaga
Vandhu vandhu thaanaaga
Nee vizhundhaai nee vizhundhaai
Female :
Minnalaai raagangal pudhiya neruppu
Male :
Veeranai jadhi podum unadhu sirippu
Female :
Yaar yaarkku yaar yendru
Yaar solluvaar
Enadhu uyirai enadhu udalai
Unakkenavae kodukkiren
Female :
En idhayam muzhudhum
Neeyae neeyae raasaavae
En kanavil ninaivil
Neeyae neeyae raasaavae
Male :
Nam kaadhal manam paadum
Pudhu vaanil vilaiyaadum
Iru paravai irandu siragaa
En idhayam ularudhaa
Female :
En idhayam muzhudhum
Neeyae neeyae raasaavae
Male : En kanavil ninaivil
Neeyae neeyae raasaathi