En Kaathale - தமிழ் பாடல் வரிகள்
ஆஹா
ஆஆ ஆஹா (4)
என் காதலே ஹே
என் காதலே கண்
தேடுதே ஹே என்
காதலே
ஆண் :
உயிரே எதிரே
வருவாயா பிரிவின்
துயரம் அறிவாயா
எனக்கே என்னை
தருவாயா ஓ இரவும்
பகலும் தனியாக கனவே
தினமும் உணவாக உருகும்
என்னை நீ மறந்தாயா
கால்களே சுமையாக
யாத்திரை போகிறேன்
ஆண் :
என் காதலே
ஹே என் காதலே
கண் தேடுதே ஹே
என் காதலே
ஆண் :
ஹா ஆஆ
ஹா ஆஆ (4)
ஆண் :
நிழல் தோன்றவே
வெயில் வேண்டுமே நிழல்
வாழ்வதே வெயிலாலே
தான்
ஆண் :
நிழல் போலவே
தொடர்வேனடி நான்
வாழ்வதே உன்னாலே
தான்
ஆண் :
தோற்கின்ற
குழு :
காதல் ஊரில்
இல்லை
ஆண் :
தோற்றால்
குழு :
அதன் பேரே
காதல் இல்லை
ஆண் :
யாராலும்
குழு :
காதல் சாய்வதில்லை
ஆண் :
காதல் செய்வோம்
ஆண் :
வாழ்க்கைக்குள்
குழு :
காதல்
தோன்றவில்லை
ஆண் :
என்றால் நாம்
குழு :
வாழ்க்கை
மாறவில்லை
ஆண் :
கானல் நீர்
குழு :
நீரின் ஜாதி இல்லை
ஆண் :
காதல் செய்வோம்
காதலில் தொலையாத
வாழ்கையே வேணாண்டி
ஆண் :
என் காதலே
ஹே என் காதலே கண்
தேடுதே ஹே என் காதலே
ஆண் :
உன்னை தேடிடும்
நினைவாலே தான் என்
தேகமே உயிர் தாங்குதே
ஆண் :
உன்னை பார்த்திட
நாள் ஒன்றிலே உயிர்
நீங்கினால் அது போதுமே
ஆண் :
காதல் நம்
குழு :
நெஞ்சில்
தோன்றும் நேரம்
ஆண் :
பூமியே
குழு :
எட்டி தாண்டும்
தூரம்
ஆண் :
பெண்ணே நீ
குழு :
எங்கு போக கூடும்
ஆண் :
சேர்ந்திடலாம்
ஆண் :
பாஷைகள்
குழு :
மாறி போன
தேசம்
ஆண் :
ஆசைகள்
குழு :
மாறிடாத நெஞ்சம்
ஆண் :
வேஷங்கள்
குழு :
நீக்கி வைத்த கைகள்
கோர்திடலாம்
ஆண் :
தூரிகை
அலையாமல் ஓவியம்
தோன்றுமா
ஆண் :
என் காதலே
ஹே என் காதலே
கண் தேடுதே ஹே
என் காதலே
En Kaathale - English Lyrics
Male :
Ahaaa…aaa…aahhaa….(4)
En kaathalae hae
En kaathalae
Kann thaeduthae hae
En kaathalae
Male :
Uyirae edhirae varuvaaya
Pirivin thuyaram arivaayaa
Enakkae ennai tharuvaaya
Oh…iravum pagalum thaniyaaga
Kanavae thinamum unavaaga
Urugum enai nee maranthaaya
Kaalgalae sumaiyaaga
Yaathirai pogiren
Male :
En kaathalae hae
En kaathalae
Kann thaeduthae hae
En kaathalae
Male :
Haa…aaa…haa…aaaa…(4)
Male :
Nizhal thondravae
Veyil vendumae
Nizhal vaazhvathae
Veyilaalae thaan
Male :
Nizhal polavae
Thodarvenadi
Naan vaazhvathae
Unnalae thaan
Male :
Thorkindra
Chorus :
Kaathal ooril illai
Male :
Thotraal
Chorus :
Adhan perae kaadhal illai
Male :
Yaaralum
Chorus :
Kaadhal saaivathillai
Male :
Kaathal seivom
Male :
Vaazhkaikul
Chorus :
Kaathal thondravillai
Male :
Endraal naam
Chorus :
Vaazhkai maaravillai
Male :
Kaanal neer
Chorus :
Neerin jaathi illai
Male :
Kaathal seivom
Kaathalil tholaiyaadha
Vaazhkaiyae veenadi
Male :
En kaathalae hae
En kaathalae
Kann thaeduthae hae
En kaathalae
Male :
Unai thedidum
Ninaivaalae thaan
En dhegamae
Uyir thaanguthae
Male :
Unai paarthida
Naal ondrilae
Uyir neenginaal
Adhu podhumae
Male :
Kaadhal namm
Chorus :
Nenjil thondrum neram
Male :
Boomiyae
Chorus :
Etti thaandum thooram
Male :
Pennae nee
Chorus :
Engu poga koodum
Male :
Sernthidalaam
Male :
Baashaigal
Chorus :
Maari pona thesam
Male :
Aasaigal
Chorus :
Maaridatha nenjam
Male :
Veshangal
Chorus :
Neeki vaitha kaigal
Male :
Korthidalam
Thoorigai alaiyaamal
Oviyam thondrumaa…
Male :
En kaathalae hae
En kaathalae
Kann thaeduthae hae
En kaathalae