Katrodu Solli - தமிழ் பாடல் வரிகள்
எங்கே உன் பூ முகம்
எங்கே உன் நியாபகம் கண்ணே
உன் தரிசனம் எந்த நாளிலும்
எதிரி போல் ஆகும்
ஆண் :
காற்றோடு சொல்லி
போனாயே எந்தன் மூச்சோடு
மொத்தம் சேர்ந்தாயே
ஆண் :
ஓர பார்வையில் நீ
என் உதிரம் பருகினாய்
உந்தன் மீதி பார்வையில்
நீ என் உயிரை திருகினாய்
ஆண் :
கண் காது நாசியாவிலும்
கலகங்கள் நிறைய செய்கிறாய்
என் ஜானில் புகுந்து கொண்டு நீ
இறங்காமல் உறைய வைக்கிறாய்
ஏன் என்னை சீர் அழித்தாய்
ஆண் :
………………………………….
ஆண் :
காற்றோடு சொல்லி
போனாயே எந்தன் மூச்சோடு
மொத்தம் சேர்ந்தாயே
ஆண் :
கருப்பான விடியல்
கிடையாது சிவப்பான நதிகள்
கிடையாது நினைத்தாலும்
தேங்கி போகும் நிமிஷம்
கிடையாது
ஆண் :
செதுக்காமல் சிலைகள்
கிடையாது எடுக்காமல் புதையல்
கிடையாது அணைக்காமல் நீங்கி
போனால் அமுதம் கிடையாது
பெண் :
உப்பு கல் உப்பு கல்
தண்ணீரில் தாங்காது பக்கத்தில்
நீ நின்றால் வாய் பேசாது பிம்பத்தை
பிம்பத்தை கண்ணாடி திட்டாது
வண்டின்றி புஷ்பத்தில் தேன்
சொட்டாது
ஆண் :
இனிமேலே நீ
இல்லாமல் நானும்
இங்கு ஏது
ஆண் :
காற்றோடு (காற்றோடு)
சொல்லி போனாயே (சொல்லி போனாயே)
எந்தன் மூச்சோடு (எந்தன் மூச்சோடு)
மொத்தம் சேர்ந்தாயே (மொத்தம் சேர்ந்தாயே)
ஆண் :
உதட்டோர சுழியில்
தொலைந்தேனா உருத்தாத
அழகில் தொலைந்தேனா
இமைத்தாயே கூச்சத்தோடு
அதிலே தொலைந்தேனா
ஆண் :
இனிப்பான பகையில்
தொலைந்தேனா இயல்பான
வகையில் தொலைந்தேனா
தொலைந்தாயே நீ என்னோடு
அதனால் தொலைந்தேனா
பெண் :
வண்ணங்கள் வண்ணங்கள்
இல்லாமல் வாழ்ந்தேனே தந்தாயே
நிறமெல்லாம் அதனால் தானா
பெண் :
கண்ணுக்குள் கண்ணுக்குள்
காணாத கனவாக கண்டேனே நான்
உன்னை அதனால் தானா
ஆண் :
எதனாலே காதல்
பிட்சை கேட்கும் பக்தன்
நானா
ஆண் :
காற்றோடு சொல்லி
போனாயே எந்தன் மூச்சோடு
மொத்தம் சேர்ந்தாயே
ஆண் :
ஓர பார்வையில் நீ
என் உதிரம் பருகினாய்
உந்தன் மீதி பார்வையில்
நீ என் உயிரை திருகினாய்
ஆண் :
கண் காது நாசியாவிலும்
கலகங்கள் நிறைய செய்கிறாய்
என் ஜானில் புகுந்து கொண்டு நீ
இறங்காமல் உறைய வைக்கிறாய்
ஏன் என்னை சீர் அழித்தாய்
ஆண் :
………………………………….
Katrodu Solli - English Lyrics
Male :
Engae un poo mugam
Engae un nyaabagam
Kannae un tharisanam
Entha naalilum ethiri pol aagum
Male :
Kaatrodu solli ponaayae
Enthan moochodu
Motham sernthaayae
Male :
Ora paarvaiyil
Nee en uthiram paruginaai
Undhan meethi paarvaiyil
Nee en uyirai thiruginaai
Male :
Kan kaathu naasiyavilum
Kalagangal niraya seigiraai
En jaanil pugunthu kondu nee
Irangaamal uraiya vaikiraai
Yen ennai seer azhithaai
Male :
………………………………….
Male :
Kaatrodu solli ponaayae
Enthan moochodu
Motham sernthaayae
Male :
Karupaana vidiyal kidaiyathu
Sivapaana nathigal kidaiyathu
Ninaithaalum thengi pogum
Nimisam kidaiyathu
Male :
Sedhukaamal silaigal kidaiyathu
Edukaamal pudhayal kidaiyathu
Anaikaamal neengi ponaal
Amutham kidaiyathu
Female :
Uppu kal uppu kal thanneeril thangaathu
Pakathil nee nindraal vaai pesathu
Bimbathai bimbathai kannadi thittathu
Vandindri pushpathil thaen sottaathu
Male :
Inimalae nee illaamal naanum ingu yethu
Male :
Kaatrodu (kaatrodu)
Solli ponaayae (solli ponaayae)
Enthan moochodu (enthan moochodu)
Motham sernthaayae (motham sernthaayae)
Male :
Udhatora suzhiyil tholainthenaa
Uruthaatha azhagil tholainthenaa
Imaithaayae koochathodu
Adhilae tholainthenaa
Male :
Inipaana pagaiyil tholainthenaa
Iyalbaana vagaiyil tholainthenaa
Tholainthaayae nee ennodu
Adhanaal tholainthenaa
Female :
Vannangal vannangal
Illaamal vaazhnthenae
Thanthaayae nilamellam
Adhanaal thaana
Female :
Kannukul kannukul
Kaanatha kanavaaga
Kandanae naan unnai
Adhanaal thaana
Male :
Ethanaalae kaadhal pitchai ketkum bakthan naana
Male :
Kaatrodu solli ponaayae
Enthan moochodu
Motham sernthaayae
Male :
Ora paarvaiyil
Nee en uthiram paruginaai
Undhan meethi paarvaiyil
Nee en uyirai thiruginaai
Male :
Kan kaathu naasiyavilum
Kalagangal niraya seigiraai
En jaanil pugunthu kondu nee
Irangaamal uraiya vaikiraai
Yen ennai seer azhithaai
Male :
………………………………….