Vaada Kanna Hari Hari - தமிழ் பாடல் வரிகள்
வாடா கண்ணா
ஹரி ஹரி கோகுல கிருஷ்ணா
வாடா கண்ணா
ஹரி ஹரி கோகுல கிருஷ்ணா
பெண் :
உன் மங்கை உள்ளம்தான்
ஒரு கங்கை வெள்ளம்தான்
உன் மங்கை உள்ளம்தான்
ஒரு கங்கை வெள்ளம்தான்
பெண் :
நீ நீந்த வந்தாயோ
என்னை ஏந்த வந்தாயோ
நீ நீந்த வந்தாயோ
என்னை ஏந்த வந்தாயோ
சிறு பூவா வந்தது பொன்னா மின்னுது
வா வா என்றது வந்தா நல்லது ஒரே சந்தோஷம்
ஆண் :
வாடி பாமா ஹரே ஹரே சத்தியபாமா
வாடி பாமா ஹரே ஹரே சத்தியபாமா
ஆண் :
உன் கண்ணன் நெஞ்சம்தான்
மலர் கொஞ்சும் மஞ்சம்தான்
உன் கண்ணன் நெஞ்சம்தான்
மலர் கொஞ்சும் மஞ்சம்தான்
ஆண் :
நீ நாடி வந்தாயோ நிழல் தேடி வந்தாயோ
நீ நாடி வந்தாயோ நிழல் தேடி வந்தாயோ
இளம் மானா வந்தது மீனா துள்ளுது
தானா வந்தது தேனா பொங்குது ஒரே சல்லாபம்….
பெண் :
வாடா கண்ணா
ஹரி ஹரி கோகுல கிருஷ்ணா
பெண் :
ராஜகோபாலன் குழலோசை கேட்டு
ராதை திருமேனி வாடாதோ
ராஜகோபாலன் குழலோசை கேட்டு
ராதை திருமேனி வாடாதோ
ஆண் :
காதல் ரீங்காரம் கலையாத வீணை
கண்ணன் விரல் மீட்ட வாராதோ
காதல் ரீங்காரம் கலையாத வீணை
கண்ணன் விரல் மீட்ட வாராதோ
பெண் :
இந்த ராதா வந்ததும்
ஆண் :
ராகம் வந்தது
பெண் :
நாதா என்றதும்
ஆண் :
நாதம் வந்தது
இருவர் :
ஒரே சங்கீதம்..
பெண் :
வாடா கண்ணா
ஹரி ஹரி கோகுல கிருஷ்ணா
உன் மங்கை உள்ளம்தான்
ஒரு கங்கை வெள்ளம்தான்
பெண் :
நீ நீந்த வந்தாயோ
என்னை ஏந்த வந்தாயோ
சிறு பூவா வந்தது பொன்னா மின்னுது
வா வா என்றது வந்தா நல்லது ஒரே சந்தோஷம்
ஆண் :
வாடி பாமா ஹரே ஹரே சத்தியபாமா
வாடி பாமா ஹரே ஹரே சத்தியபாமா
ஆண் :
பக்த மீராவின் பாமாலை போலே
பாடும் திருப்பாவை நீதானோ
பக்த மீராவின் பாமாலை போலே
பாடும் திருப்பாவை நீதானோ
பெண் :
நாளும் காதோடு நான் கேட்கும் கீதை
ஓதும் பரந்தாமன் நீதானோ
நாளும் காதோடு நான் கேட்கும் கீதை
ஓதும் பரந்தாமன் நீதானோ
ஆண் :
ஒரு கோதை வந்ததும்
பெண் :
கோயில் கொண்டதும்
ஆண் :
போதை மந்திரம்
பெண் :
கண்ணில் சொன்னதும்
இருவர் :
ஒரே உற்சாகம்
ஆண் :
வாடி பாமா ஹரே ஹரே சத்தியபாமா
உன் கண்ணன் நெஞ்சம்தான்
மலர் கொஞ்சும் மஞ்சம்தான்
ஆண் :
நீ நாடி வந்தாயோ நிழல் தேடி வந்தாயோ
இளம் மானா வந்தது மீனா துள்ளுது
தானா வந்தது தேனா பொங்குது ஒரே சல்லாபம்….
Vaada Kanna Hari Hari - English Lyrics
Female :
Vaadaa kannaa
Hari hari gogula krishnaa
Vaadaa kannaa
Hari hari gogula krishnaa
Female :
Un mangai ullamthaan
Oru gangai vellamthaan
Un mangai ullamthaan
Oru gangai vellamthaan
Female :
Nee neentha vanthaayo
Ennai yaentha vanthaayo
Nee neentha vanthaayo
Ennai yaentha vanthaayo
Siru poova vanthathu ponnaa minnuthu
Vaa vaa endrathu vanthaa nallathu orae santhosham
Male :
Vaadi bhaamaa harae harae saththiyabhaamaa
Vaadi bhaamaa harae harae saththiyabhaamaa
Male :
Un kannan nenjamthaan
Malar konjum manjamthaan
Un kannan nenjamthaan
Malar konjum manjamthaan
Male :
Nee naadi vanthaayo nizhal thedi vanthaayo
Nee naadi vanthaayo nizhal thedi vanthaayo
Ilam maanaa vanthathu meenaa thulluthu
Thaanaa vanthathu thaenaa ponguthu orae sallaapam
Female :
Vaadaa kannaa
Hari hari gogula krishnaa
Female :
Rajagobalan kuzhalosai kettu
Rathai thirumaeni vaadaathi
Rajagobalan kuzhalosai kettu
Rathai thirumaeni vaadaathi
Male :
Kadhal reengaaram kalaiyaatha veenai
Kannan viral meetta vaaraatho
Kadhal reengaaram kalaiyaatha veenai
Kannan viral meetta vaaraatho
Female :
Intha radhaa vanthathum
Male :
Raagam vanthathu
Female :
Naathaa endrathum
Male :
Naatham vanthathum
Both :
Oraey sangeetham
Female :
Vaadaa kannaa
Hari hari gogula krishnaa
Un mangai ullamthaan
Oru gangai vellamthaan
Female :
Nee neentha vanthaayo
Ennai yaentha vanthaayo
Siru poova vanthathu ponnaa minnuthu
Vaa vaa endrathu vanthaa nallathu orae santhosham
Male :
Vaadi bhaamaa harae harae saththiyabhaamaa
Vaadi bhaamaa harae harae saththiyabhaamaa
Female :
Baktha meeraavin paamaalai polae
Paadum thirupaavai neethaano
Baktha meeraavin paamaalai polae
Paadum thirupaavai neethaano
Female :
Naalum kaadhodu naan ketkum geethai
Odhum paranthaaman neethaano
Naalum kaadhodu naan ketkum geethai
Odhum paranthaaman neethaano
Male :
Oru kodhai vanthathum
Female :
koyil kondathum
Male :
Bodhai manthiram
Female :
Kannil sonnathum
Both :
Orae ursaagam
Male :
Vaadi bhaamaa harae harae saththiyabhaamaa
Un kannan nenjamthaan
Malar konjum manjamthaan
Male :
Nee naadi vanthaayo nizhal thedi vanthaayo
Ilam maanaa vanthathu meenaa thulluthu
Thaanaa vanthathu thaenaa ponguthu orae sallaapam