Maniyachu Panirendu - தமிழ் பாடல் வரிகள்
எஸ். ஜெயஸ்ரீ
பாடலாசிரியர் :
வாலி
பெண் :
மணியாச்சு பனிரெண்டு
தணலாச்சு விழி ரெண்டு
இந்த விரகம் ரொம்ப நரகம்
கொஞ்சம் விலகும் வந்து கொஞ்சு
பெண் :
மணியாச்சு பனிரெண்டு
தணலாச்சு விழி ரெண்டு
இந்த விரகம் ரொம்ப நரகம்
கொஞ்சம் விலகும் வந்து கொஞ்சு
பெண் :
ஒரு பாவை இவள் மீது
பல பார்வை படும்போது
பெண் :
இரவெல்லாம் பாட்டு இடையினம் கூட்டு
இளமை பொல்லாதது
இரவெல்லாம் பாட்டு இடையினம் கூட்டு
இளமை பொல்லாதது
பெண் :
இந்த விரகம் ரொம்ப நரகம்
கொஞ்சம் விலகும் வந்து கொஞ்சு…..
பெண் :
கூடவே சப்த நாடி துடிக்குதே
வாடி குளிச்ச பட்டு வாச
குறிஞ்சி மொட்டு வெடிக்குதே….
பெண் :
கூடவே சப்த நாடி துடிக்குதே
வாடி குளிச்ச பட்டு வாச
குறிஞ்சி மொட்டு வெடிக்குதே….
உஷ்ண ஜ்வாலை வந்து லீலைகள்
ஈர மலரும் இதழ்கள் சிவக்க…ஆ……
இருபுறமும் உடம்பு சிலிர்க்க ஆ….ஆ….ஆ….
பெண் :
மணியாச்சு பனிரெண்டு
தணலாச்சு விழி ரெண்டு
இந்த விரகம் ரொம்ப நரகம்
கொஞ்சம் விலகும் வந்து கொஞ்சு
பெண் :
அம்மம்மா இங்கு ஆடை கணக்குதே
ஏக்கம் கொடுத்துவிட்டு
தூக்கம் கெடுக்க விட்டு சிரிக்குதே….
என்ன தாபங்கள் என்ன தாகங்கள்
ஒரு மயக்க நிலையில் கிடக்க…..ஆ….
தன்னை மறந்து சரசம் நடக்க ஆ…..ஆ….
பெண் :
மணியாச்சு பனிரெண்டு
தணலாச்சு விழி ரெண்டு
இந்த விரகம் ரொம்ப நரகம்
கொஞ்சம் விலகும் வந்து கொஞ்சு
Maniyachu Panirendu - English Lyrics
Female :
Maniyaachchu panirendu
Thanalaachchu vizhi rendu
Intha viragam rompa naragam
Konjam vilagum vanthu konju
Female :
Maniyaachchu panirendu
Thanalaachchu vizhi rendu
Intha viragam rompa naragam
Konjam vilagum vanthu konju
Female :
Oru paavai ival meedhu
Pala paarvai padumpothu
Female :
Iravellellam paattu idaiyinam koottu
Ilamai pollaathaathathu
Iravellellam paattu idaiyinam koottu
Ilamai pollaathaathathu
Female :
Intha viragam rompa naragam
Konjam vilagum vanthu konju
Female :
Koodavae saptha naadi thudikkuthae
Vaadi kulichcha pattu vaasa
Kurinji mottu vedikkuthae
Female :
Koodavae saptha naadi thudikkuthae
Vaadi kulichcha pattu vaasa
Kurinji mottu vedikkuthae
Ushna joovaalai vanthu leelaigal
Eera malarum idhazhgal sivakka….aa…
Irupuramum udambu silirkka aa….aa…aa….
Female :
Maniyaachchu panirendu
Thanalaachchu vizhi rendu
Intha viragam rompa naragam
Konjam vilagum vanthu konju
Female :
Ammammaa ingu aadai kanakuthey
Yaekkam koduththuvittu
Thookkam kodukka vittu sirikuthae
Enna thaabangal enna thaagangal
Oru mayakka nilaiyil kidakka…aa….
Thannai maranthu sarasam nadakka aa….aa….
Female :
Maniyaachchu panirendu
Thanalaachchu vizhi rendu
Intha viragam rompa naragam
Konjam vilagum vanthu konju