En Moonchum Venaam - தமிழ் பாடல் வரிகள்
{ ததராத பபபபா
ததராத பபபபா ததராத
பபபபா ததராத ஓஹோ } (2)
ஆண் :
ஏ கண்ணாடி பூவோ
குழு :
இரு விழிகளில்
ஆண் :
கை நீட்டும் தூரம்
குழு :
என் அருகினில்
ஆண் :
மை பூசும் கண்ணால்
குழு :
உடைந்தேனே
ஆண் :
மண் பானை போலே
குழு :
ஓ ஓ ஓ
ஆண் :
கண்ணாடி பூவோ
குழு :
இரு விழிகளிலே
ஆண் :
கை நீட்டும் தூரம்
குழு :
என் அருகினிலே
ஆண் :
மை பூசும் கண்ணே
குழு :
உன்னாலே
ஆண் :
காதல் நெஞ்சில்
குழு :
கத்தி சண்டை
ஆண் :
என் வேலை என்ன
நீ கேட்டால் என்னென்று
சொல்ல உன்னை தினம்
காதல் செய்வேன் வேறேதும்
இல்லை என் அன்பே
ஆண் :
உன் பேரை சொல்லும்
என் நெஞ்சம் உன் காதல்
சொல்லு நீ கொஞ்சம்
சொல்லாமல் போனால்
என் உள்ளம் உன்னை
தானே தேடி செல்லும்
ஆண் :
என் மூச்சும் வேணாம்
அட ஏன் பேச்சும் வேணாம்
ஏ நீ மட்டும் போதும் ஏன்
மூச்சும் பேச்சும் ரெண்டும்
வேணாம்
ஆண் :
என் மூச்சும் வேணாம்
அட ஏன் பேச்சும் வேணாம்
ஏ நீ மட்டும் போதும் நான்
உன்ன விட்டு போவேனா
குழு :
{ நன்னன் நானா
நன்னன் நானா நன்னன்
நானா ஓஹோ ஓஓஓ
ஓஓஓ } (2)
ஆண் :
{ தினமும் உன் கண்
பார்த்து விழிக்காமல் உன்
கை கோர்த்து நடக்காமல்
உன் சொல் கேட்டு சிரிக்காமல்
ஆசை தீருமா } (2)
ஆண் :
தூரம் நின்று என்னை
பார்த்தால் நான் தூண்டில்
மீனாய் ஆவேன் தினம்
தூக்கம் கெட்டு போவேன்
வந்தால் நான் வாழ்வேன்
ஆண் :
உள்ளங்கையில்
ஒன்றும் இல்லை நான்
உன்னை தாங்க வேண்டும்
நம் காதல் ஒன்றாய் சேரும்
காலம் எங்கே பெண்ணே
ஆண் :
என் மூச்சும் வேணாம்
அட ஏன் பேச்சும் வேணாம்
ஏ நீ மட்டும் போதும் ஏன்
மூச்சும் பேச்சும் ரெண்டும்
வேணாம்
ஆண் :
என் மூச்சும் வேணாம்
அட ஏன் பேச்சும் வேணாம்
ஏ நீ மட்டும் போதும் நான்
உன்ன விட்டு போவேனா
ஆண் :
{ ஹோ ஓ…. ஓ……
ஹோ ஓ…. ஓ…… ஹோ
ஓ…. ஓ…… ஹோ ஓ…. ஓ } (2)
En Moonchum Venaam - English Lyrics
Male :
{Thatharatha pabpabaa
Thatharatha pabpabaa
Thatharatha pabpabaa
Thatharatha ..oohoooo} (2)
Male :
Yeh kannadi poovo
Chorus :
Iru vizhigalil
Male :
Kai neettum dhooram
Chorus :
En ariginil
Male :
Mai poosum kannaal
Chorus :
Udaindhenae
Male :
Mann pannai polae
Chorus :
Oh oh oh
Male :
Kannadi poovo
Chorus :
Iru vizhigalilae
Male :
Kai neettum dhooram
Chorus :
En ariginilae
Male :
Mai poosum kanne
Chorus :
Unnaalae
Male :
Kaadhal nenjil
Chorus :
Katthi sandai
Male :
En velai enna
Nee kettaal
Ennendru solla
Unnai dhinam kaadhal seiven
Veredhum illai en anbae
Male :
Un perai sollum
En nenjam
Un kaadhal sollu
Nee konjam
Sollamal ponaal en ullam
Unnai dhaanae thedi chellum
Male :
En moochum venam
Ada yen pechchum venam
Yeh nee mattum podhum
Yen moochum pechchum
Rendum venam
Male :
En moochum venam
Ada yen pechchum venam
Yeh nee mattum podhum
Naan unna vittu povenaa
Chorus :
{Nannan naanaa
Nannan naanaa
Nannan naanaa
Ohoo…oooo…oooo} (2)
Male :
{Dhinamum un kann paarthu
Vizhikkaamal
Un kai korthu nadakkaamal
Un sol kettu sirikkaamal
Aasai theeruma} (2)
Male :
Dhooram nindru
Ennai paarthaal
Naan thoondil meenaai aaven
Dhinam thookkam kettu poven
Vandhaal naan vaazhven
Male :
Ullangayyil ondrum illai
Naan unnai thaaanga vendum
Nam kaadhal ondraai serum
Kaalam engae pennae
Male :
En moochum venam
Ada yen pechchum venam
Yeh nee mattum podhum
Yen moochum pechchum
Rendum venam
Male :
En moochum venam
Ada yen pechchum venam
Yeh nee mattum podhum
Naan unna vittu povenaa
Male :
{Ho ohhhh ohhhh
Ho ohhhh ohhhhhhh
Ho ohhhh ohhhh
Ho ohhhh ohhhhhhhh} (2)