Kalavu Pona Nilavu - தமிழ் பாடல் வரிகள்
ஹோ ஓஹோ
ஓஹோ ஹோ ஓஹோ
ஓஹோ ஹோ ஹோ
ஓஹோ ஓஹோ ஹோ
ஓஹோ ஓஹோ ஹோ
ஆண் :
களவு போன நிலவு
கண்ணெதிரே வருமா
கடவுள் வந்து காதல்
கண்டு பிடித்து தருமா
ஆண் :
களவு போன நிலவு
மீண்டும் கண்ணெதிரே வருமா
இல்லை கடவுள் வந்து காதல்
பெண்ணை கண்டு பிடித்து தருமா
ஆண் :
{ கண்ணீர்
குளத்திலே காதல்
மிதக்குதே எந்தன்
நிழலுமே என்னை
ஒதுக்குதே } (2)
ஆண் :
{ இனிமேல்
எனக்கு யார் துணை
இவளே எனது கீர்த்தனை } (2)
ஆண் :
……………………………
ஆண் :
எழுதி முடித்த
காதல் கதையை எடுத்து
போனதாரோ ஹையோ
பிறந்த காதல் வளரும்
முன்னே பிரித்து
வைத்ததாரோ
ஆண் :
காதல் கிடைக்குமா
கவலை துடைக்குமா காத்து
கிடக்கிறேன் கதவு
திறக்குமா ஓஹோ………
ஆண் :
…………………………..
Kalavu Pona Nilavu - English Lyrics
Male :
Ho ohhooo ohhooo
Ho ohhoo ohhhoo hoo
Ho ohhooo ohhooo
Ho ohhoo ohhhoo hoo
Male :
Kalavu pona nilavu
Kannethirae varuma
Kadavul vandhu kaadhal
Kandu pidithu tharuma
Male :
Kalavu pona nilavu meendum
Kannethirae varuma ..illai
Kadavul vandhu kaadhal pennai
Kandu pidithu tharuma
Male :
{Kanneer kulathilae
Kaadhal midhakkudhae
Endhan nizhalumae
Ennai odhukkudhae} (2)
Male :
{Inimel enakku yaar thunai
Ivalae enadhu keerthanai} (2)
Male :
{Woah-uu woah-uu woah ahhh
Woah-uu woah-uu woah ahhh
Woah-uu woah-uu woah ahhh
Woah-uu woah-uu woah ahhh} (2)
Male :
Ezhudhi mudiththa
Kaadhal kadhaiyai
Eduthu ponadhaaro haiyo
Pirandha kaadhal
Valarum munnae
Piriththu veitha dhaaro
Male :
Kaadhal kidaikkuma
Kavalai thudaikkuma
Kaatthu kidakkiren
Kadhavu thirakkuma
Ohhhhooooooo
Male :
{Woah-uu woah-uu woah ahhh
Woah-uu woah-uu woah ahhh
Woah-uu woah-uu woah ahhh
Woah-uu woah-uu woah ahhh} (2)