En Nizhalai Vanthaai - தமிழ் பாடல் வரிகள்
என் நிழலாய் வந்தாய்
என் உயிராய் சென்றாய்
ஹைய்யயோ…….ஓ….ஓ….
பனியாய் எரிந்தாய்
தீயாய் குளிர்ந்தாய்
ஹைய்யயோ…….ஓ….ஓ….
ஆண் :
என் நிழலாய் வந்தாய்
என் உயிராய் சென்றாய்
ஹைய்யயோ…….ஓ….ஓ….
பனியாய் எரிந்தாய்
தீயாய் குளிர்ந்தாய்
ஹைய்யயோ…….ஓ….ஓ….
ஆண் :
கண்ணாடி பிம்பம்
முன்னாடி வந்து
தள்ளாடா செய்ததடி
யாயியாயி யாயியோ
ஆண் :
கண் காது போல
இனி நீயும் ஓர் அங்கம்
என் உயிர் உனக்கு சொந்தம்
ஆண் :
என் நிழலாய் வந்தாய்
என் உயிராய் சென்றாய்
ஹைய்யயோ…….ஓ….ஓ….
பனியாய் எரிந்தாய்
தீயாய் குளிர்ந்தாய்
ஹைய்யயோ…….ஓ….ஓ….
பெண் :
என் நிழலாய் வந்தாய்
என் உயிராய் சென்றாய்
ஹைய்யயோ…….ஓ….ஓ….
ஒரு மாயம் செய்தாய்
நெஞ்சில் காயம் செய்தாய்
ஹைய்யயோ…….ஓ….ஓ….
பெண் :
கண்ணாடி பிம்பம்
முன்னாடி வந்து
தள்ளாடா செய்ததடி
பெண் :
கண் காது போல
இனி நீயும் ஓர் அங்கம்
என் உயிர் உனக்கு சொந்தம்
ஆண் :
என் நிழலாய் வந்தாய்
என் உயிராய் சென்றாய்
ஹைய்யயோ…….ஓ….ஓ….
பெண் :
ஒரு மாயம் செய்தாய்
நெஞ்சில் காயம் செய்தாய்
ஹைய்யயோ…….ஓ….ஓ….
En Nizhalai Vanthaai - English Lyrics
Male :
En nizhalaai vanthaai
En uyiraai sendraai
Haiyyaiyyo….oo…oo…
Paniyaai erinthai
Theeyaai kulirnthaai
Haiyyaiyyo….oo…oo…
Male :
En nizhalaai vanthaai
En uyiraai sendraai
Haiyyaiyyo….oo…oo…
Paniyaai erinthai
Theeyaai kulirnthaai
Haiyyaiyyo….oo…oo…
Male :
Kannaadi pimbam
Munnaadi vanthu
Thallaada seithathadi
Yaayiyaayi yaayiyo
Male :
Kann kaadhu pola
Ini neeyum oor angam
En uyir unakku sontham
Male :
En nizhalaai vanthaai
En uyiraai sendraai
Haiyyaiyyo….oo…oo…
Paniyaai erinthai
Theeyaai kulirnthaai
Haiyyaiyyo….oo…oo…
Female :
En nizhalaai vanthaai
En uyiraai sendraai
Haiyyaiyyo….oo…oo…
Oru maayam seithaai
Nenjil kaayam seithaai
Haiyyaiyyo….oo…oo…
Female :
Kannaadi pimbam
Munnaadi vanthu
Thallaada seithathadi
Yaayiyaayi yaayiyo
Male :
Kann kaadhu pola
Ini neeyum oor angam
En uyir unakku sontham
Male :
En nizhalaai vanthaai
En uyiraai sendraai
Haiyyaiyyo….oo…oo…
Female :
Oru maayam seithaai
Nenjil kaayam seithaai
Haiyyaiyyo….oo…oo…